Yarl Forum
ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஆனந்தசங்கரி விடயத்தில் அவதானம் (/showthread.php?tid=3252)

Pages: 1 2


- மின்னல் - 09-21-2005

ஐயா குறுக்காலை போனவனே

ஆனந்தசங்கரியோ அல்லது கருணாவோ மக்கள் மத்தியில் நின்று எந்தவிதமான பிரச்சாரத்தையும் செய்யவில்லை. ஆனந்த சங்கரி வெளியிடும் அறிக்கைகளை இலங்கையில் முக்கிய தமிழ் ஊடகங்களும்இ புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசியத்தின் பின்நிற்கும் ஊடகங்களும் வெளியிடுவதில்லை. அதற்குக் காரணம் ஆனந்தசங்கரி போனற்வர்களின் பிரச்சாரங்கள் மக்களைச் சென்றடையக் கூடாது என்பதற்காகவே.

ஆனந்தசங்கரி போன்றவர்களை இலங்கையின் ஆங்கிலஇ சிங்கள ஊடகங்கள் மாத்திரமே து}க்கிப் பிடித்து துதி பாடுகின்றன. அனந்த சங்கரியின் பிரச்சாரங்கள் அங்கேயே வருகின்றன.

குறுக்காலைபோவானேஇ ஏன் நிதிர்சனத்தின்ரை இயக்குனர் இந்த துரோகிகளின் பிரச்சாரத்தை முடியடிக்கும் பிரச்சாரத்தை ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்ததிலே தமிழிலை மாத்திரம் செய்து வருகிறார்.

தமிழ் மக்களிடத்தில் இவர்களின் பிரச்சாரங்கள் சென்றடைந்தால்தான் அவற்றை முடியடிக்கும் பிரச்சாரம் தேவை. அவர்களின் பிரச்சாரம் இல்லாதநிலையில் அவர்களை ஊடகத்திலை போட்டு பிரபலப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. செத்த பாம்புகளை மீண்டும் மீண்டும் அடிப்பது போல காட்டி அவற்றை உயிரோடு காட்டும் அவசியம் நிதர்சனத்திற்கு எதற்கு???

இன்னுமொரு முக்கியவிடயம் என்னவென்றால் ஆனந்தசங்கரி போன்றவர்கள் நிதர்சனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்து விட்டு ஏன் இதுவரை எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை? குறிப்பாக சிறுமிகளைத் தேடும் ஆனந்த சங்கரி எண்டும்இ கிராபிக்ஸ் மூலம் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற படங்களை உருவாக்கி வெளியிட்டு இருந்தும் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க ஆனந்த சங்கரி எண்ட சட்டத்தரணிக்கு முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஆனந்த சங்கரியின் எசமானும்இ நிதர்சனத்தின் எசமானும் ஒருவராக இருப்பதனால்.

இதற்கு சரியான உதாரணம் தி...மு...சு என்ற பெயரில் ஈபிடிபியினால் வெளியிடப்படும் பத்திரிகை அதன் ஆசிரியர் கொல்லப்படும் முன்பாக காட்டிக் கொண்ட தமிழ் தேசியத்திற்கு ஆதரவான போக்கு. அந்தப் பத்திரிகையில் தமிழ் அரசியற்வாதிகளின் தேசவிரோத போக்கை மக்களிற்கு நாகரிகமான முறையில் எடுத்து விளக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் பத்திரிகையில் என்ன எழுதப்பட்டாலும் மக்கள் நம்பும் ஒரு நிலை அப்போது ஏற்பட்டிருந்தது. அந்த சூழலைப் பயன்படுத்தி விடுதலைப் போரிற்கு எதிரான கருத்துக்கள் மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் ஆசிரியர் கொல்லப்பட்டதையடுத்து அந்தப் பத்திரிகையின் பின்னணி வெளிப்பட்டதால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டனர்.

அதேவேளை லண்டன் றேடியோ ஒண்டும் புலிகளின் குரலை நேரடி அஞ்சல் செய்து தன்னை தேசியத்தின் ஊடகமாகக் காட்டிக் கொண்டு தற்போது செய்துவரும் கேவலத்தை நான் சொல்லத் தேவையில்லை.
குறிப்பிட்ட பத்திரிகை வானொலி போன்றவற்றின் ;பின்னணி போன்றதொரு பின்னணியிலேயே இந்தத் தளமும் இயங்குகின்றது. வருங்காலத்தில் அது தனது சுயரூபத்தைக் காட்டும்.


- மின்னல் - 09-21-2005

நான் மேலே எழுதியதன் திருத்தம்
குறுக்காலைபோவானேஇ ஏன் நிதிர்சனத்தின்ரை இயக்குனர் இந்த துரோகிகளின் பிரச்சாரத்தை முடியடிக்கும் பிரச்சாரத்தை ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்ததிலே செய்யாமல் தமிழிலை மாத்திரம் செய்து வருகிறார்.


- மின்னல் - 09-21-2005

Quote:நிதர்சனம் தூரேகிகளின் இணையத்தளத்திற்கு இணைப்பு வழங்காவிடில் அந்த தளங்களைப்பைற்றி வேறு வழியில் தமிழ் மக்கள் அறிந்திருக்க மாட்டார்களா?
நான்கு சுவரிற்குள் ஒருவரும் இல்லாத நிலையில் பேசுவது வேறு. பொதுக்கூட்டத்தில் வைத்துப் பேசுவது வேறு. (இங்கே பொதுக்கூட்டம் என்பது நிதர்சனம். பேசுபவர்கள் தனிப்பட்ட நபர்களின் பருப்பு, போன்ற இணையத் தளங்கள்)


- மின்னல் - 09-21-2005

Quote:* சிறுமிகளைத் தேடியலையும் ஆசங்கரி!!
* பிரபல தூள் கடத்தல் மன்னன் முஸ்தப்பா!!
* மகேஸ்வரியுடையான்!!
* கட்டைவேலி ப.நோ.கூ.சங்க மாமூட்டையான் கே.ரி.ராஜசிங்கம்!!
இது எல்லாம் அவர்களின் தனிப்பட்ட ஒழுக்கக் கேடான செயல்கள். இவற்றை அம்பலப்படுத்த நிதர்சனத்திடம் என்ன ஆதாரம் இருக்கிறது. அப்படி இருந்தாலும் தனிப்பட்ட நபர்களின் ஒழுக்கக் கேடுகளை இணையத்தில் வெளியிட்டுவதால் என்ன நன்மை?


- வினித் - 09-22-2005

[quote=மின்னல்]ஐயா குறுக்காலை போனவனே



அதேவேளை லண்டன் றேடியோ ஒண்டும் புலிகளின் குரலை நேரடி அஞ்சல் செய்து தன்னை தேசியத்தின் ஊடகமாகக் காட்டிக் கொண்டு தற்போது செய்துவரும் கேவலத்தை நான் சொல்லத் தேவையில்லை.
குறிப்பிட்ட பத்திரிகை வானொலி போன்றவற்றின் ;பின்னணி போன்றதொரு <span style='font-size:30pt;line-height:100%'>பின்னணியிலேயே இந்தத் தளமும் இயங்குகின்றது. வருங்காலத்தில் அது தனது சுயரூபத்தைக் காட்டும்</span>

ºரியா சொன்னிர்கள் மின்னல்


- kurukaalapoovan - 09-22-2005

நன்றி மின்னல் உங்கள் கருத்துக்களிற்கு.

நான் எழுதியவை எல்லாம் ஒரு சாதாரண வாசகராக அவதானித்திலிருந்து. என்னுக்கு எந்த இணையத்தளமோ வானெலி நடத்துபவர்களின் பின்னணி தனிப்பட்ட தகவல்கள் தேவையும் இல்லை தெரியமுற்றபடவும் இல்லை . விடுதலைப்புலிகளின் அதிகாரபுhவ ஏடுகள் ஊடகங்களை தவிர மற்றவற்றை எந்தளவு ஆதரவாக படம் காட்டி எழுதினாலும் அறிவிச்சாலும் அந்தந்த இடத்தில் வைத்து பார்த்தால் சரி.

sibernews என்ற இணையத்தளம் ஆங்கிலத்தில் உள்ளது. இணையத்தளம் மாத்திரம் உருவாக்கினால் காணாது ஆக்கங்களையும் ஆங்கிலத்தில் உருவாக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் தரமான முறையில் மொழிபெயர்பாவது செய்யப்பட வேண்டும். இப்படியான முயற்சி asiantribune, lankatruth போன்றவற்றை எதிர்கொள்ள தேவையாக இருக்கும்.

தமிழ் அல்லாத மொழியில் வேறு இனத்தவர்களை நோக்கிய பிரச்சாரம் 2tier தரத்தில் tabloids போன்று இருப்பது சரியா என்பது முக்கியமாக கேட்கப்பட வேண்டிய கேள்வி.

தமிழ் மக்கள் மத்தியில் சங்கரி கருணா போன்றோரின் ஒப்பாரிகள் உளறல்கள் பிதட்டல்கள் நிச்சயமாக பிரதான செய்திகளா போவதில்லை, அதற்கா போவதே இல்லை என்று உறுதியாக கூறுவது சரியா? சிறிய சலசலப்பாக கிசுகிசுப்பாக சென்றடைவதை எதிர்கொள்ளதான் tamilnet puthinam போன்றவற்றை பயன்படுத்த முடியாது. அதற்கு 2nd tier media தேவை.


- Vasan - 09-22-2005

நிலவன் அவர்களே
நீங்கள் உமக்கு தெரிந்த ஒருவர் துரோகியாக இஇருப்பதை நிதர்சனம் வெளிங்கொண்டதால் தான் இவ்வாறு நிதர்சனம் மீது பல பழிகளை போடுகின்றீர்கள்.நிதர்சனம் மற்ற இணையத்தளங்களை நடாத்தவில்லை அவற்றை யார் நடாத்துகின்றார்கள் என நீர் பல தடவை பல வழிகளில் தேடமுயர்ச்சி செய்தது நாம் அறிவோம்.ஆனால் அவற்றை தொழில்நுட்பமாக உம்மால் அறிந்துகொள்ளமுடியும்.அப்படியான அறிவு உமக்கு இருந்தால். அதை நீர் செய்யலாம்.அதைவிட்டு உமது ஊகத்தில் இவ்வாறு மற்றவர்களில் பழி போடுவது நல்லதல்ல.
மற்றும் கிணற்றுத்தவளையாக துரோகிகளின் நடவடிக்கைகளை தெரியாமல் நாம் இருப்பது ஆபத்து அவற்றை நிதர்சனம் மற்றும் நெருப்பு ஓர்க் செய்வதால் இரண்டு இணையத்தளங்களையும் பின்னிப்பிணைக்கமுடியாது.இரண்டு தளங்களும் ஒரேஇடத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.அதேபோல் பல இணையத்தளங்கள் அங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முள்ளை முள்ளால் தான் எடுக்கமுடியும் .


- Anandasangaree - 09-22-2005

ம்


- Nitharsan - 09-22-2005

என்ன இங்கு நடக்கிறது.
முழுக்கத்தில் வந்த கட்டுரையைப்பற்றி கதைக்காமல் மற்றதுகளைப் பற்றி பேசுவதால் என்ன பயன் உண்டு...