Yarl Forum
உங்கள் முகப்பருக்கள் அகற்ற வழிகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: உங்கள் முகப்பருக்கள் அகற்ற வழிகள் (/showthread.php?tid=3240)

Pages: 1 2 3

- அனிதா - 09-26-2005

ப்ரியசகி Wrote:ம்ம் ஜோ தகவலுகு நன்றி..அத்தோடு நகத்தால் பருக்களை அகற்றுவதையும் குறைத்தால்...வடுக்கள் வராது...
அத்தோடு பருக்கள் இருப்பவர்கள் வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்:
1.நிறைய மேக் அப் போடக்கூடாது...போட்டல் படுக்கு முன் கழுவி விட்டு படுங்கள்..அல்லது அதற்கென்றுள்ள ஒரு பஞ்சு பாவிக்கலாம்.
2.தயிரை முகத்திற்கு பூசி குளித்து வந்தாலும் முகம் புத்துணர்வாயும், கிருமிகள் அகன்றும் இருக்கும்.
மஞ்சளும் சேர்ர்து பூசி வந்தால் முகம் அழகாகவும் வரும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள். ...

உங்கள் தகவலுக்கும் நன்றி ப்ரியசகி... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- MUGATHTHAR - 09-27-2005

Anitha Wrote:ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.

பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)

- ப்ரியசகி - 09-27-2005

MUGATHTHAR Wrote:
Anitha Wrote:ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.

பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)

அங்கிள்.. 8) 8) என்ன இது? மொட்டை அடிச்சாலும் ஆண்களை திருமணம் செய்ய ஆக்கள் இருக்காங்க..அந்த துணிவில தானே மொட்டை அட்க்கிறாங்க..அதுவும் இப்பொ ஸ்டைல் ஆகி விட்டது..பட் பெண்கள்? :roll: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- sankeeth - 09-27-2005

அனிதா எழுதியது:

ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.
முகத்தார் அங்கிள் எழுதியது:

பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)

என்ன முகத்தார் அங்கிள் உங்களுக்கு கூட்டுச் சேர்க்கிறீங்களா?

- கீதா - 09-27-2005

ப்ரியசகி Wrote:ம்ம் ஜோ தகவலுகு நன்றி..அத்தோடு நகத்தால் பருக்களை அகற்றுவதையும் குறைத்தால்...வடுக்கள் வராது...
அத்தோடு பருக்கள் இருப்பவர்கள் வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்:
1.நிறைய மேக் அப் போடக்கூடாது...போட்டல் படுக்கு முன் கழுவி விட்டு படுங்கள்..அல்லது அதற்கென்றுள்ள ஒரு பஞ்சு பாவிக்கலாம்.
2.தயிரை முகத்திற்கு பூசி குளித்து வந்தாலும் முகம் புத்துணர்வாயும், கிருமிகள் அகன்றும் இருக்கும்.
மஞ்சளும் சேர்ர்து பூசி வந்தால் முகம் அழகாகவும் வரும்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள். ...
ஏன் உங்களுக்கு முடி உதிருதா அக்கா எனக்குத் தெரியாதே Cry

- கீதா - 09-27-2005

MUGATHTHAR Wrote:
Anitha Wrote:ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.

பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)

ஆண்கள் மொட்டை அடித்தால் பறவாயில்லை
பெண்கள் மொட்டை அடிக்கின்றதா ஆஆஆ தாத்தா உங்கள் மனவியும் மெட்டை அடித்திற்றாங்களா :roll:

- Birundan - 09-27-2005

jothika Wrote:
MUGATHTHAR Wrote:[quote=Anitha]
ஜோ...தலைமுடி உதிர்வதற்கும் ஏதும் வழிகள் சொல்லுங்களன்...இங்கு வெளிநாட்டில் செய்யக்கூடிய முறைகள்.

பேசாம மொட்டை அடிச்சு விடுங்கோவன் (என்னைப் போல)

ஆண்கள் மொட்டை அடித்தால் பறவாயில்லை
பெண்கள் மொட்டை அடிக்கின்றதா ஆஆஆ தாத்தா உங்கள் மனவியும் மெட்டை

அவரோட பாட்டுக்கு அவதானாம் மெட்டு போடுறவா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 09-29-2005

Quote:ஏன் உங்களுக்கு முடி உதிருதா அக்கா எனக்குத் தெரியாதே

இப்போ குறைவு..ஆனாலும் ஏதும் ஐடியா இருக்குமோ என்று கேட்டன்... :roll: :roll: :roll:

- sinnappu - 09-29-2005

ப்ரியசகி Wrote:
Quote:ஏன் உங்களுக்கு முடி உதிருதா அக்கா எனக்குத் தெரியாதே

இப்போ குறைவு..ஆனாலும் ஏதும் ஐடியா இருக்குமோ என்று கேட்டன்... :roll: :roll: :roll:

மக்கள் 2 டொலர் சம்போவை விட்டுட்டு நல்லதா பாத்து வையங்கோ முடி கொட்டாது
Idea Idea Idea Idea Idea

- SUNDHAL - 09-30-2005

கூந்தலைக் கொஞ்சம் அடர்த்த pயாகஇ பளபளப்பாக வைக்க உடனடி சிகிச்சை ஏதும் உண்டா?

டீ வடிகட்டிய டிகாக்ஷனில் சிறிது தண்ணீர் சேர்த்து அத்துடன் ஒரு எலுமிச் சம் பழத்தின் சாற்றைப் பிழியவும். தலைக்கு ஷhம்பூ குளியல் எடுத்ததும்இ கடைசியாக மேற்சொன்ன கரைசலைத் தலையில் விட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாகஇ பளபளப்பாக மாறும்.

- SUNDHAL - 09-30-2005

பெண்கள் தலைமுடியை பாதுகாக்கும் முறை

1. வாரத்திற்கு இருமுறை தலைமுடிக்கு தகுந்த மாதிரி ஷhம்பு போட்டு குளித்தல் நல்லது. மேலும் தலைமுடிக்கு உபயோகிக்கும் shampoo,hair oilஆகியவைகளை அடிக்கடி மாற்றக்கூடாது.

2.பாசிப்பயிறு போட்டு தலைமுடியை தேய்த்து குளிப்பது தலைமுடிக்கு ஒரு ஊட்டசத்து கொடுப்பதுபோல் ஆகும்.

3. மிகவும் முக்கியமானது எந்த விதமான கவலைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஆநவேயட வநளேiடிn அதிக தூக்கமின்மை இவற்றை தவிர்ப்பது நல்லது.

4. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து தலை முடியை அலசுவது நல்லது.

5. ஒருவர் உபயோகித்த சீப்பு டவல் ஆகியவற்றை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது.

6. நமது உடம்பை அதிக உஷ்ணத்திற்கு கொண்டு செல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதால் தலைமுடி உதிர்வதை தவிர்க்கலாம்.

7. தூங்கும்போது தலைக்கு அதிக உயரத்திற்கு தலையணை போட்டுக்கொண்டு படுப்பதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றhல் ரத்தஓட்டம் ஓரே சீராக தலைமுடிக்கு செல்வதை தடுத்து இது முடி வளர்வதை தடுக்கின்றது.

8. மிக முக்கியமாக தலைக்கு உப்புத் தண்ணீர்இ கிணற்று நீர் போன்ற கடினநீர் பயன்படுத்தாமல் குடிநீரை தலைக்கு பயன்படுத்துவதே சிறந்தது.

Thanks: திருமதி. மஹhலஷ்மி

- கீதா - 09-30-2005

ப்ரியசகி Wrote:
Quote:ஏன் உங்களுக்கு முடி உதிருதா அக்கா எனக்குத் தெரியாதே

இப்போ குறைவு..ஆனாலும் ஏதும் ஐடியா இருக்குமோ என்று கேட்டன்... :roll: :roll: :roll:

ஊரில் இருந்தால் அங்கு விதம் விதமாக ஐடியா செய்யலாம் ?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஆனால் வெளிநாட்டில் என்றால் எனக்குத் தெரியாது Confusedhock:

- கீதா - 09-30-2005

SUNDHAL Wrote:பெண்கள் தலைமுடியை பாதுகாக்கும் முறை

1. வாரத்திற்கு இருமுறை தலைமுடிக்கு தகுந்த மாதிரி ஷhம்பு போட்டு குளித்தல் நல்லது. மேலும் தலைமுடிக்கு உபயோகிக்கும் ழயசை டீடைஇ ளுhயஅpடிடி ஆகியவைகளை அடிக்கடி மாற்றக்கூடாது.

2.பாசிப்பயிறு போட்டு தலைமுடியை தேய்த்து குளிப்பது தலைமுடிக்கு ஒரு ஊட்டசத்து கொடுப்பதுபோல் ஆகும்.

3. மிகவும் முக்கியமானது எந்த விதமான கவலைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஆநவேயட வநளேiடிn அதிக தூக்கமின்மை இவற்றை தவிர்ப்பது நல்லது.

4. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து தலை முடியை அலசுவது நல்லது.

5. ஒருவர் உபயோகித்த சீப்பு டவல் ஆகியவற்றை மற்றவர்கள் உபயோகிக்க கூடாது.

6. நமது உடம்பை அதிக உஷ்ணத்திற்கு கொண்டு செல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதால் தலைமுடி உதிர்வதை தவிர்க்கலாம்.

7. தூங்கும்போது தலைக்கு அதிக உயரத்திற்கு தலையணை போட்டுக்கொண்டு படுப்பதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றhல் ரத்தஓட்டம் ஓரே சீராக தலைமுடிக்கு செல்வதை தடுத்து இது முடி வளர்வதை தடுக்கின்றது.

8. மிக முக்கியமாக தலைக்கு உப்புத் தண்ணீர்இ கிணற்று நீர் போன்ற கடினநீர் பயன்படுத்தாமல் குடிநீரை தலைக்கு பயன்படுத்துவதே சிறந்தது.

Thanks: திருமதி. மஹhலஷ்மி

நன்றி சுண்டல் அண்ணா தகவல் போட்டமைக்கு
அது சரி நான் நினைத்தன் சமையல் மட்டும் தான் தெரியும் என்று உங்களுக்கு பலபலவித்தைகள் தெரியும் போல கிடக்குது அப்ப எல்லாமே உங்களிடம் கேட்டால் சொல்லுவிங்கள் தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 09-30-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- SUNDHAL - 09-30-2005

:oops: :oops: :oops:

- கீதா - 09-30-2005

SUNDHAL Wrote::oops: :oops: :oops:

ஏன் சிரித்து விட்டு சேகமாகஇருக்கிறீங்கள் :roll:

- SUNDHAL - 09-30-2005

இது சோகமா?

- MUGATHTHAR - 10-01-2005

Quote:மிக முக்கியமாக தலைக்கு உப்புத் தண்ணீர் கிணற்று நீர் போன்ற கடினநீர் பயன்படுத்தாமல் குடிநீரை தலைக்கு பயன்படுத்துவதே சிறந்தது.

இதை வாசிச்சுப் போட்டு பெண்டுகள் வெளிக்கிட்டுவினம் மினலர் வோட்டர் வாங்கித் தரச் சொல்லி ஆம்பிளையளை றோட்டுக்கு வர வைக்கத்தான் இந்த வேலைபோல கிடக்கு அது சரி சுண்டல் ஆர் உந்த மகாலஷ்சுமி....................????

- ப்ரியசகி - 10-01-2005

தகவலுக்கு ரொம்ப நன்றி சுண்டல்..

Quote:மிகவும் முக்கியமானது எந்த விதமான கவலைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஆநவேயட வநளேiடிn அதிக தூக்கமின்மை இவற்றை தவிர்ப்பது நல்லது

:roll: :roll: :roll: கஷ்டமானதே இதுதானே :roll:

அப்புறம் ஜோ >> :oops: << என்றால் சோகம் என்று அர்த்தமில்லை >> Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> << தான் சோகம்.. :wink:

- SUNDHAL - 10-01-2005

MUGATHTHAR Wrote:
Quote:மிக முக்கியமாக தலைக்கு உப்புத் தண்ணீர் கிணற்று நீர் போன்ற கடினநீர் பயன்படுத்தாமல் குடிநீரை தலைக்கு பயன்படுத்துவதே சிறந்தது.

இதை வாசிச்சுப் போட்டு பெண்டுகள் வெளிக்கிட்டுவினம் மினலர் வோட்டர் வாங்கித் தரச் சொல்லி ஆம்பிளையளை றோட்டுக்கு வர வைக்கத்தான் இந்த வேலைபோல கிடக்கு அது சரி சுண்டல் ஆர் உந்த மகாலஷ்சுமி....................????

மறைந்த நகைச்சுவை நடிகர் ஜசரிவேலன் மகள் அங்கிள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->