Yarl Forum
அன்பு நெஞ்சங்களுக்கு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அன்பு நெஞ்சங்களுக்கு (/showthread.php?tid=3225)

Pages: 1 2 3


- Rasikai - 09-22-2005

வணக்கம் வாங்கோ

உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- அனிதா - 09-22-2005

வணக்கம் முத்துக்குமரன் வாங்கோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sankeeth - 09-22-2005

வணக்கம் முத்துக்குமரன்


- vasisutha - 09-22-2005

வணக்கம் முத்துக்குமரன்.. நல்வரவு..


- sabi - 09-22-2005

வணக்கம் முத்துக்குமரன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Remo - 09-22-2005

வணக்கம்


- கீதா - 09-22-2005

வணக்கம் வாங்கோ


- Muthukumaran - 09-22-2005

வரவேற்ற ஹரி ரசிகை அனிதா சங்கீத் வசிசுதா சபி ரெமோ ஜோதிகாவிற்கு எனது நன்


- Muthukumaran - 09-22-2005

Thala Wrote:என்ன முத்துக்குமார் வாசல்ல நிக்காம உள்ள வாங்கோ வந்து எழுதுங்கோ... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வேறெந்த பகுதியிலும் என்னால் பதிலளிக்க முடியவில்லையே. யாராவது உதவுவீர்களா


- Muthukumaran - 09-22-2005

இப்பொழுது என்னால் மற்ற களங்களுக்கு செல்ல முடிகிறது.. அனுமதி வழங்கிய நிர்வாகத்தினருக்கும் எனது நன்


Re: அன்பு நெஞ்சங்களுக்கு - AJeevan - 09-22-2005

<span style='font-size:22pt;line-height:100%'>என்றும் எங்கும் தமிழர் வெல்லட்டும்.....
±ýÚ ÅÕõ மதுரை ÓòÐì ÌÁçÉ
வணக்கம் வருக வருக!</span>


- Eswar - 09-23-2005

வணக்கம் முத்துக்குமரன். உங்கள் துவக்கு இதழ்கள் சென்று பார்த்தேன்(மேலோட்டமாக). மிக நன்று. நல்ல முயற்சி. வடிவமைப்பு நன்று. தொடருங்கள்.


- SUNDHAL - 09-23-2005

வணக்கம்..வாங்க...


- narathar - 09-23-2005

வாங்க மத்துக்குமரன்,
உங்க வலைப் பூ பாத்தன், நல்லா எழுதுறீங்க,
இங்கேயும் பயப்பிடாம நீங்க நினைக்கிறத எழுதுங்க.
அப்புறம் கூடல் மா நகர் எப்படி இருக்கிறது.


- விது - 09-23-2005

வணக்கம் முத்துக்குமரன்.. நல்வரவு..


- வியாசன் - 09-23-2005

சங்கம் வைத்து தமிழ்வளர்த்த மாநகரிலிருந்து வருகின்ற முத்துகுமரனே வருக வருக .
நீங்கள் தமிழ் வளர்த்த பாண்டிநாட்டவர் என்றபடியால் நெடுமாறனின் தமிழ் அமைப்பில் இணைந்து உள்ளீர்கள் உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.இப்போது பெரும்பாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து பிரச்சனையை வளர்க்கின்றார்கள்.
களத்தில் யாவரும் ஈழவிடுதலையின்பால் அன்பு கொண்ட உறவுகள். அநேகமாக நீங்களும் அப்படியே என்று நம்புகின்றேன்.
மாற்றுகருத்துள்ளவராயின் தயவுசெய்து அவற்றை இங்கே வைக்கவேண்டாம்.
வருக வருக முத்துக்குமரா


- sakthy - 09-23-2005

வணங்கம் வாங்க முத்துக்குமரன்


- Jenany - 09-23-2005

வணக்கம் முத்துகுமரன்...வாருங்கள்........


- selvam - 09-23-2005

வணக்கம் முத்துக்குமரா வருக வருக துபாயில் என்னதொழில்
பார்க்கிறீர்கள்(சொல்லமுடியாதென்றால் பரவாயில்லை கோபிக்கவேண்டாம்)


- Muthukumaran - 09-23-2005

வரவேற்பு தந்த அஜீவன் ஈஸ்வர் சுண்டல் சக்தி ஜனனி வியாசன் செல்வம் ஆகியோருக்கு எனது நன்றிகள்....

ஈழவிடுதலையை மனப்பூர்வமாக ஆதரிக்கும் தமிழன் தான். ஆனால் இந்திய இறையாண்மைக்கு உட்பட்பட்டவன்.....

மனதளவில் தமிழர்கள் எங்கும் அடிமைகளாக இருக்கக்கூடாது. குறிப்பாக சொந்த மண்ணில்....

செல்வம் நான் துபாயில் ஒரு நிறுவனத்தில் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றுகிறேன்