![]() |
|
யாழ் களத்திற்கு புதியவன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: யாழ் களத்திற்கு புதியவன் (/showthread.php?tid=3218) Pages:
1
2
|
- வெண்ணிலா - 09-23-2005 வணக்கம் செல்வம் வணக்கம் கார்த்திகா - sathiri - 09-23-2005 செல்வம் மற்றும் காத்திகா வணக்கம் ஓய் சின்னா அதென்ன உம்மடை ஏரியா அந்ந பழக்கமெல்லாம் அந்தபிள்ளையிட்டை இருக்காது - sinnappu - 09-23-2005 sathiri Wrote:செல்வம் மற்றும் காத்திகா வணக்கம் ஓய் சின்னா அதென்ன உம்மடை ஏரியா அந்ந பழக்கமெல்லாம் அந்தபிள்ளையிட்டை இருக்காது குறுக்காலை போன சாட்றீ எந்த நேரமும் தண்ணி நினைப்புத்தான் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: நான் இருக்கற இடத்தை சொல்லுறன் சாட்றீ அடிக்கிற வாட்டரை சொல்லது பாருங்கோ பிள்ளையள் :evil: :evil: :evil: :evil: - sri - 09-23-2005 வணக்கம் செல்வம். சுவிஸில் எந்த பான்கொவ்?(bahnhof) - வியாசன் - 09-23-2005 வணக்கம் செல்வன் வாங்கோ - sakthy - 09-23-2005 வணக்கம் செல்வம் , கார்திகா வாங்கோ யாழ் உறுப்பினர்களாய் சந்திப்பதில் மகிழ்ச்சி - sooriyamuhi - 09-23-2005 வணக்கம் செல்வம் கார்த்திகா களத்தில் நிலைத்து நின்று நல்ல கருத்துக்களை முன்வைக்க வாழ்த்துகக்கள் - KULAKADDAN - 09-23-2005 கார்த்திகா வணக்கம் - அருவி - 09-23-2005 வணக்கம் செல்வம் மற்றும் கார்த்திகா - selvam - 09-23-2005 அன்பாக வரவேற்கின்ற எல்லோருக்கும் நன்றிகள் யாழ் களத்தில் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி - Niththila - 09-23-2005 வணக்கம் செல்வம் மற்றும் கார்த்திகா - Senthamarai - 09-23-2005 வணக்கம் செல்வம் மற்றும் கார்த்திகா வாங்கோ வாங்கோ - Jenany - 09-23-2005 வணக்கம் செல்வம்..... - மகேசன் - 09-26-2005 வணக்கம் செல்வம் மற்றும் கார்த்திகா |