![]() |
|
காதல் ஒரு வாழ்க்கைப் பாடம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: காதல் ஒரு வாழ்க்கைப் பாடம்..! (/showthread.php?tid=3209) Pages:
1
2
|
- kuruvikal - 09-24-2005 காதல் எப்பவோ வந்து ஜெயித்தும் விட்டுது..இப்ப உங்க அநுபவங்களைப் பகிரக்கேட்டம்..! எங்களை வாழ்த்திறியள்..சரி அதுக்கு நன்றிகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Rasikai - 09-24-2005 அப்படியா குருவிகாள் ரொம்ப சந்தோசம் உங்கள் காதல் ஜெயித்ததில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ம்ம் நம்மட கதையை பத்தி கேட்டீங்கள். ம்ம்ம் என்னத்தை சொல்ல இப்போதைக்கு வேண்டாம் . அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் சொல்லுறம் :oops:
- Nitharsan - 09-25-2005 காதல் பற்றி எனக்கு தெரியாது ஆனால்... இணையவயதில் (teenage) ஆண்களோ பெண்களோ crush ஆகி அல்லது infatuation. ஆகி அதை காதல் என்று நினைப்பது தான் வழமை. இந்த நேரத்தில் இரண்டுக்கும் அதாவது காதலுக்கும் crush or infatuation க்கும் இடையே வித்தியாசம் காண முடியாது. காரணம் வயது. என்னை பொறுத்தவரை அவற்றுக்கிடையேயோன வித்தியாசத்தை நான் உணர்கின்றேன். |