![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=3198) |
- KULAKADDAN - 09-24-2005 வணக்கம் விக்கி, சேயோன் - sayon - 09-24-2005 வணக்கம் அனிதா குளக்காட்டன் - சுபா - 09-24-2005 வணக்கம் விக்கி, சேயோன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Birundan - 09-24-2005 வணக்கம் செயோன் - sayon - 09-24-2005 வணக்கம் பிருந்தன், சுபா - Rasikai - 09-24-2005 வணக்கம் சேயோன் உங்கள் வரவு நல்வரவாகட்டும் - sooriyamuhi - 09-25-2005 புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் - RaMa - 09-25-2005 வணக்கம் சேயோன் - வெண்ணிலா - 09-25-2005 வணக்கம் விக்கி - Nitharsan - 09-25-2005 வணக்கம் விக்கி உங்களை யாழ் இணையமும் அதன் இனிமையான கள உறவுகளும் வரவேற்க்கிறோம்.... - Senthamarai - 09-25-2005 வணக்கம் சேயோன் - sayon - 09-25-2005 வணக்கம் என்னை யாழ் இணையத்துகு வரவேற்ர எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள் - sabi - 09-25-2005 வணக்கம் சயோன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mind-Reader - 09-25-2005 வணக்கம் விக்கி, சேயோன் - Mathan - 09-25-2005 வணக்கம் சேயோன், உங்களை பற்றி சொல்லுங்களேன், - sayon - 09-25-2005 வணக்கம் மதன் என்னை பற்றி என்ன சொல்ல? - Mathan - 09-25-2005 பொதுவாக ஏதாவது சிறு அறிமுகம் செய்யலாம். என்ன செய்கிறீர்கள், படிக்கிறீர்களா, வேலை செய்கிறீர்களா என்ன துறை என்பது போன்ற ஒரு சிலவற்றை நீங்கள் விரும்பினால் சொல்லலாம், தவிர யாழ் களத்தை எப்படி அறிந்து கொண்டீர்கள் என்பது குறித்தும் சொல்லலாம், - sayon - 09-25-2005 எனது பெயர் சேயோன் நான் பிறான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகின்றேன்.நான் எனது அம்மாவுடன் வாழ்ந்து வருகின்றேன்.அப்புறம் நான் படித்துகொண்டு இருக்குறேன்.அப்புறம் நான் யாழ் இணைய்த்தை எனது நண்பி உடாக அறிந்து கொண்டேன் மதன். - Aniston -86 - 09-25-2005 யாழ் களத்தில் உள்ள அனைவருக்கும் எனது வணக்கம். - KULAKADDAN - 09-25-2005 வணக்கம் அனிஸ்ரன் |