![]() |
|
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள் (/showthread.php?tid=3140) Pages:
1
2
|
- tamilmobile - 03-27-2006 களப்பிரிவுகளில் இணைந்துகொள்ள தயவு செய்து என்னையும் இணைத்து கொள்வீர்களா - வெண்ணிலா - 03-27-2006 வணக்கம் உன்னவன் நாய்ச்சியார் தமிழ்மொபைல் ஏனைய புது உறவுகளுக்கும் எனது அன்பான வணக்கங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- S.Mathan - 04-08-2006 நீண்டகாலத்துக்கு முன் இணைந்திருந்தாலும் இபோ தான் இங்கே வர முடிகிறது, அனைத்தையும் ஒவ்வொன்றாய் பார்க்கணும். :roll: :oops: :roll: - milaku - 04-25-2006 வணக்கம்! யாழ்கள உறவுகளே! மிளகு வணக்கங்களுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கும் பனிப்புலத்தில் விறைக்கும் பைந்தமிழ்ப்பறவை. என்ன...உடாங் சம்பல் பிரியர்களே.... எப்படி மிளகு போடாமல் சம்பல் சுவைக்கும்? அதுதான் வந்துவிட்டேன் செங்கம்பளம் கேட்கவில்லை செவ்விதழ் முறுவலிக்க வாருங்கள் என்ற வசீகரிக்கும் தமிழ் உதிர்த்து வரவேற்பீர்களா?..... :roll: |