Yarl Forum
எங்கே போகின்றது எம் சமுதாயம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: எங்கே போகின்றது எம் சமுதாயம் (/showthread.php?tid=3134)

Pages: 1 2


- sathiri - 09-29-2005

இப்ப என்ன நடந்திட்டிது தண்ணியடிக்கினம் ஆடினம் உத்ட்டோடை உதடுவைச்சு ஒரு ?ச் அடிக்கினம் இதுக்கு போய் சும்மா அலட்டிக்கொண்டு சமுதாயம் எங்கை போகுது எதாலை போகுதெண்டு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 09-30-2005

sathiri Wrote:இப்ப என்ன நடந்திட்டிது தண்ணியடிக்கினம் ஆடினம் உத்ட்டோடை உதடுவைச்சு ஒரு ?ச் அடிக்கினம் இதுக்கு போய் சும்மா அலட்டிக்கொண்டு சமுதாயம் எங்கை போகுது எதாலை போகுதெண்டு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப சாத்திரியார், ஓ கே என்றியல் சத்திரியார் சொன்னா சர்வேசன் சொன்ன மாதிரி. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sathiri - 09-30-2005

பின்னை என்ன பிருந்தன் நடந்தது எங்கை எந்த பேப்பரிலை வந்தது எண்டு விபரம் தெரியும் தானே அதுகள் எல்லாம் அ தி மு க அடித்தும் திருத்த முடியாத கழுதைகள் அதுகள் எங்கை போனால் எங்களிற்கு என்ன ?


- vasanthan - 09-30-2005

அதுகள் அப்படி போகுதுகள் எண்டிட்டு இதுகளும் அப்பிடி போக தொடங்கினால்? :roll:


- hari - 11-10-2005

Quote:பெண்கள் சமூகத்தில் சமநிலையில் ஆணுக்கு நிகரா இருக்கிறது என்பது அவள் சமூகச் சிந்தனையில் சமூக அபிவிருத்தியில் சமூக அக்கறையில் சமூகச் செயற்பாட்டில் பொருளாதாரத்தில் சமூக ஒழுக்கத்தில் சமூகச் சுதந்திரத்தில் தன்னை முழுமையாக பயமின்றி ஈடுபடுத்தல் என்பதாகத்தான் இருக்கும்....அதன் மூலம் அவள் ஒரு தனி மனிதனுக்கே உரித்தான நியாயமான தனது நாளாந்த தேவைகளை தானே பூர்த்தி செய்யக்கூடியதாக இருத்தல்...! பப் போறதும் உடுப்பை அவுக்கிறதும்...தண்ணி அடிக்கிறதும்...பெண் சுதந்திரம் அல்லது ஆண் சுதந்திரம் என்பது தவறான கருத்தே..அப்படி எந்த சமூகவியலாளனும் சொல்லவில்லை..! வேணும் எண்டா நாலு கொரில்லா குரங்குகளையும் சேர்த்து வைச்சு கும்மாளம் போட்டிட்டு விடுதலை பெற்ற குரங்குகள் எண்டுங்கோ...அதுவும் மெத்தச் சரியா இருக்கும்...!
அருமையாக சொன்னீர்கள் குருவிகளே! இதைத்தான் பல பெண்கள் சுதந்திரம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்! நாகரிகத்துக்கு அர்த்தம் தெரியாமலே தங்களை நவ நாகரிக பெண்கள் என்று சொல்லித்திரியினம்.