Yarl Forum
சந்திப்போமா....? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: சந்திப்போமா....? (/showthread.php?tid=3111)

Pages: 1 2


நன்றி - best_net - 09-30-2005

வாழ்த்துக்கள் கூறி அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.என்றும் உங்களுடன் best_net


- Senthamarai - 09-30-2005

வணக்கம் வாருங்கள்


- mahilan - 10-02-2005

உங்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம்
யாழ் இணையமூடக தமிழீழ போராட்டம் தொடர்பான
நல்ல பல கருத்துக்களை புலம் பெயர் மக்களுக்கு தருவீர்கள்
என நம்புகிறோம்
நன்றி

மகிழன்
அருச்சுனா இணையத்தளம்
தாயகம்


- வியாசன் - 10-03-2005

என்ன மகிழன் நாங்கள் வைச்சுக்கொண்டா வஞ்சகம் பண்ணுகிறோம்.


- அனிதா - 10-03-2005

வணக்கம் best_net..


- தூயா - 10-03-2005

வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Nitharsan - 10-04-2005

வணக்கம் best_net உங்களை யாழ் களமும் அதன் இனிமையான கள உறவுகளும் வரவேற்க்கிறோம்....


- Muthukumaran - 10-04-2005

வணக்கம் பெஸ்ட் நெட்... வரவேற்புகளும் வாழ்த்துக


- best_net - 10-04-2005

என்னை வரவேற்றுக்கொண்டிருக்கும் அன்பு நெஞ்சங்களே..
மீண்டும் எனது கோடி நன்றிகள்...


- வெண்ணிலா - 10-04-2005

வணக்கம் பெஸ்ட் நெற்

நான் தலைப்பை பார்த்ததும் நினைத்தேன் கள உறுப்பினர்கள் எல்லோரும் எங்கேயோ சந்திக்கப்போகிறார்களோ என்று. ஆனால்......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- best_net - 10-04-2005

என்ன வெண்ணிலா..ஆனால் என்று சந்தேகத்துடன் பார்க்கிறீங்க...எங்கெயோ அல்ல..இந்தக்களத்திலே நாம் சந்திக்கத்தானே போகிறோம்......


- Nanban - 10-09-2005

சந்திக்கலாம் இனி.

விரியுங்கள் வலையை

பிடியுங்கள் அனுபவங்களை

பகிருங்கள் எங்களுடன்

வரவேற்கிறோம் அன்புடன்

வாழ்த்துகளு