Yarl Forum
மகிழனின் வணக்கங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: மகிழனின் வணக்கங்கள் (/showthread.php?tid=3110)

Pages: 1 2 3


- mahilan - 09-30-2005

வுணக்கம்
தூயா நிச்சயமாக வாருங்கள்
நன்றி
மகிழன்
தாயகம்


- SUNDHAL - 09-30-2005

வணக்கம் வாங்க...


- vasisutha - 09-30-2005

வணக்கம் மகிழன்.. வாங்கோ.. :mrgreen:


- sinnappu - 10-01-2005

<b>வணக்கமப்பு </b>நலமோ ??
தங்கத்தமிழீழத்தில் இருந்து தானே??
உங்கள் வரவு நல்வரவாகட்டும் வாருங்கள் வாருங்கள் தாருங்கள் உங்கள் கருத்துக்களை
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- sinnappu - 10-01-2005

vasisutha Wrote:வணக்கம் மகிழன்.. வாங்கோ.. :mrgreen:

<b>யோவ் கிராபிக் ளொள்ளா எதுக்கு டமிழினியை போல வாயை உப்பிடி வச்சிருக்கிறீர்
:evil: :evil: :evil: :evil: :evil: வாறவையை மரியாதையா வரவேற்க்க தெரியாதோ :evil: :evil: :evil:</b>


- அருவி - 10-01-2005

வணக்கம்


- sri - 10-01-2005

வணக்கம் மகிழன் வாருங்கள்


- sakthy - 10-01-2005

வணக்ககம் மகிழன் தாயகத்தில் எங்கே இருந்து வாறீங்க ?


- sayon - 10-01-2005

வணக்கம் மகிழன் வாருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- சுபா - 10-01-2005

வணக்கம் மகிழன் வருக வருக..
உங்களுடைய அருச்சுனா இணையத்தளத்தையும் பார்த்தன் அருமை... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-01-2005

வணக்கம் மகிழன்


- mahilan - 10-02-2005

சத்தி
அருச்சுனா வன்னியில் இருந்து
மகிழன்


- sakthy - 10-02-2005

மகிழன் அண்ணா உங்களது அருச்சுனா இணையத் தளம் பார்த்தேன்.மகிழ்ச்சி. இந்த கேள்வியை கேட்பதற்கு மன்னிக்கவும் முன் பக்கத்தில் உள்ளவர் யார் ? அத்துடன்
தேடுதல் இணைப்பு இருந்தால் (மாவீரர் பெயர் பட்டியலில்) உதவியாக இருக்குமே.............


- தூயவன் - 10-03-2005

வாங்கோ! வாங்கோ!


- mahilan - 10-03-2005

மகிழன் அண்ணா உங்களது அருச்சுனா இணையத் தளம் பார்த்தேன்.மகிழ்ச்சி. இந்த கேள்வியை கேட்பதற்கு மன்னிக்கவும் முன் பக்கத்தில் உள்ளவர் யார் ? அத்துடன்
தேடுதல் இணைப்பு இருந்தால் (மாவீரர் பெயர் பட்டியலில்) உதவியாக இருக்குமே.............
_________________
பிரியமுடன்....
சக்தி
அவர்தான் அருச்சுனா


- Muthukumaran - 10-03-2005

அன்பான வரவேற்பு மகிழனுக்கு...


- mahilan - 10-03-2005

சின்னப்பு உங்களை எனது எம் எஸ்சனில் இணைத்து இருக்கு
அதில் அப்பு வாணை


- mahilan - 10-03-2005

வணக்கம் மகிழன் வருக வருக..
உங்களுடைய அருச்சுனா இணையத்தளத்தையும் பார்த்தன் அருமை.
வணக்கம்
சுபா உங்கள் கருத்துக்கு தொடருங்கள்
நன்றி
மகிழன்
அருச்சுனா இணையத்தளம்
தமிழீழம்


- vasanthan - 10-03-2005

வணக்கம் மகிழன்


- mahilan - 10-03-2005

வணக்கம்
வசந்தன் சோம்பேறி புலிகளை எமக்கு பிடிக்காது
நன்றி
மகிழன்