![]() |
|
அருச்சுனாவில் புதிய ஒளிப்படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: அருச்சுனாவில் புதிய ஒளிப்படங்கள் (/showthread.php?tid=3098) |
- வினித் - 10-04-2005 SUNDHAL Wrote:இம்ராண் பாண்டியன் இருவரும் சகோதரர்களா? <img src='http://img156.imageshack.us/img156/5904/van2kj.jpg' border='0' alt='user posted image'> - Jenany - 10-04-2005 நன்றி... மகிழன் அண்ணா... படங்கள் அனைத்தும் அருமையாக இருக்கு... - mahilan - 10-04-2005 வணக்கம் ஜனனி கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள் மகிழன் தாயகம் - Thala - 10-04-2005 நண்றி மகிழன் - sabi - 10-04-2005 அரிய பொக்கிசங்களைத் தந்தமைக்கு நன்றி மகி அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அருச்சுனாவில் யாழ் பொங்குதமிழ் - mahilan - 10-04-2005 <b>அருச்சுனாவில் யாழ் பொங்குதமிழ்</b> <img src='http://img396.imageshack.us/img396/1138/photo20qi.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img396.imageshack.us/img396/143/photo37pz.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img396.imageshack.us/img396/4161/photo50cc.jpg' border='0' alt='user posted image'> மேலும் படங்கள் http://aruchuna.com/Resolution/people/30%2...2005/index.html தியாகி லெப் கேணல் திலீபன் நினைவு லண்டன் - mahilan - 10-04-2005 <b>தியாகி லெப் கேணல் திலீபன் நினைவு லண்டன்</b> <img src='http://img386.imageshack.us/img386/5838/photo26pg.jpg' border='0' alt='user posted image'> <img src='http://aruchuna.com/Resolution/memory/26%2009%20%202005/photos/photo8.jpg' border='0' alt='user posted image'> மேலும் படங்கள் http://aruchuna.com/Resolution/memory/26%2...2005/index.html - mahilan - 10-04-2005 சபி சங்கீத் இருவருக்கும் எனது நன்றிகள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள். Quote:படங்கள் அருமை தொடர்ந்து தாருங்கள்.. செல்வன் கருத்துக்களை தொடர்ந்து விதையுங்கள்... மகிழன் - mahilan - 10-04-2005 வணக்கம் சாத்திரியார். உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து எமது தளம் பற்றியும் போராட்டம் தொடர்பாகவும் எழுதுங்கள். மகிழன் தாயகம் - Rasikai - 10-04-2005 தகவலுக்கு நன்றி மகிழன் - SUNDHAL - 10-05-2005 sathiri Wrote:Quote:இம்ராண் பாண்டியன் இருவரும் சகோதரர்களா?இல்லை சுண்டல் இருவரும் இணைபிரியாத நண்பர்கள்நீண்டகாலம் தலைவரின் பாதுகாப்பு பிரிவில் இருந்தவர்கள் இந்திய இராணுவத்துடனான மேதலில் நீர்வேலி பகுதியில் வீரமரணம் அடைந்தனர்(அப்போ அவர்களதான் யாழ் மாவட்டபொறுப்பாளர்கள் நன்றிகள்.... ஒன்றாக படித்து ஒன்றாக வளர்ந்து ஒன்றாகவே இறந்து இருக்கின்றனர் அருமையான நட்ப்பு.... இருவரும் ஒரேகாலகட்டத்தில் யாழ் மாவட்ட தளபதிகளாக இருந்தார்களா? - mahilan - 10-05-2005 அருச்சுனாவில் மேஜர் சோதியா படையணியின் ஒளிப்படத்தொகுப்பு <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo12.jpg' border='0' alt='user posted image'> <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo75.jpg' border='0' alt='user posted image'> மேலும் படங்கள் http://aruchuna.net/InWar/Brigade/sothija/...thij/index.html - mahilan - 10-05-2005 <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo34.jpg' border='0' alt='user posted image'> <img src='http://aruchuna.net/InWar/Brigade/sothija/sothij/photos/photo8.jpg' border='0' alt='user posted image'> - KULAKADDAN - 10-05-2005 மகிழன் நீங்கள் மேலே இட்ட இணைப்பு சரியாக இடப்படவில்லை போல் இருக்கிறது. ஒருமுறை கவனியுங்கள். பார்க்க கிடைக்காத படங்களையும், மிக முக்கியமான படங்களையும் இணைத்து வருகிறீர்கள். நன்றி. இங்கு நீங்கள் அறிமுகம் செய்யமுதலே உங்கள் தளத்தில் வந்த ஆனையிறவு படம் வேறு நண்பர் ஒருவரின் அறிமுகத்தில் பார்க்கக் கிடைத்தது. அதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த இடம் இவ்வளவு அழகா என்று. தொடர்ந்தும் இணையுங்கள். வாழ்த்துக்கள். - Rasikai - 10-05-2005 நன்றிமகிழன் திருத்தியுள்ளேன் - மதன் - kurukaalapoovan - 10-05-2005 தேவையின்றி மேற்கோளை உங்கள் பதில் கருத்துக்களில் தவிர்த்தால் நல்லா இருக்கும் அல்லவா? பக்கங்கள் தான் சும்மா கூடுது. முக்கியமாக ஒளிப்படங்களை மேற்கோள் செய்து என்ன மேலதிகமாக கூற முனைகிறீர்கள்? - Rasikai - 10-06-2005 kurukaalapoovan Wrote:தேவையின்றி மேற்கோளை உங்கள் பதில் கருத்துக்களில் தவிர்த்தால் நல்லா இருக்கும் அல்லவா? பக்கங்கள் தான் சும்மா கூடுது. முக்கியமாக ஒளிப்படங்களை மேற்கோள் செய்து என்ன மேலதிகமாக கூற முனைகிறீர்கள்? குருக்ஸ் மகிழன் போட்ட படம் வேலை செய்யவில்லை என குளம் சொன்னார் அதுதான் அவருடைய படத்தை மேற்கோள் காட்டி வெலை செய்ய வைச்சன் அதுதான் அந்த மேற்கோள். அதை மதன் இப்போது திருத்திவிட்டார். 06 10 2005 விடுதலைப்புலிகளுக்கும் நோர்வே தூதுக்குழுவுவிற்கும - mahilan - 10-07-2005 <img src='http://aruchuna.net/Politics/2005/06%2010%202005/photos/photo1.jpg' border='0' alt='user posted image'> [img]http://aruchuna.net/Politics/2005/06%2010%202005/photos/photo3.jpg[img] மேலும் படங்கள் http://aruchuna.net/Politics/2005/06%2010%...2005/index.html - கோமதி - 10-07-2005 இம்ரான் பாண்டியன் பற்றி சுவையான தகவலொன்று. இருவரும் ஒரேகாலப்பகுதியில் இயக்கத்தில் இணைந்தவர்கள். ஒன்றாகவே அடிப்படைப் பயிற்சி பெற்றவர்கள். இயக்கத்தில் இணைந்தவுடன் விவரம் சேகரிப்பது வழக்கம். அதில் "ஏன் இயக்கதில் இணைந்தீர்கள் " என்ற கேள்வியும் அடக்கம். இக்கேள்விகள் தனித்தனியே கேட்டு விவரங்கள் பதியப்படும். இம்ரானிடமும் பாண்டியனிடமும் இக்கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு இம்ரானின் பதில்: 'பாண்டியன் வந்ததாலதான் நான் வந்தனான்" பாண்டியனின் பதில்: "இம்ரான் வந்ததாலதான் நான் வந்தனான்". ------------------------------------------------ இருவரையும் பஞ்சப்பா, நஞ்சப்பா என்ற செல்லப்பெயர்களினால்தான் அழைப்பதுண்டு. பாண்டியன்தான் முதலில் யாழ்மாவட்டத்தளபதியாக நியமிக்கப்பட்டு மணலாற்றிலிருந்து யாழ் சென்றார். ஒன்பதாம் திகதி முதலாம் மாதம் பாண்டியன் வீரச்சாவடைந்தார். பின் இம்ரான் யாழ்மாவட்டத்தளபதியாகப் பொறுப்பேற்று மணலாற்றிலிருந்து வருகிறார். அவர் மூன்றாம் திகதி மூன்றாம் மாதம் வீரச்சாவடைந்தார். -------------------------------------------- மேற்கண்ட தகவல்கள் கேணல் சொர்ணம் அவர்களின் குறிப்புக்களிலிருந்து.(அடிப்படைப் பயிற்சி விவரங்கள் தொகுத்தவர் இவரே) - கரிகாலன் - 10-07-2005 வணக்கம் மகிழன் அண்ணா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நிங்கள் இணைத்த படங்கள் எல்லாமே அருமை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> . இது நான் கேள்விப் பட்ட செய்தி உண்மையா என தெரியவில்லை hock: தமிழ்ழீழ புகைப்படப் பிரிவால் எடுக்கப்படும் படங்களில் சிறந்த புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறந்த புகைப்படம் என்ற விருது தேசிய தலைவரால் வழங்கப்படுகிறதாம். hock: hock: இது உண்மையா :?: :?:
|