![]() |
|
உங்களோடு இணைந்து கொள்கிறேன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: உங்களோடு இணைந்து கொள்கிறேன் (/showthread.php?tid=3017) Pages:
1
2
|
- வியாசன் - 10-07-2005 வணக்கம் வாங்கோ ஜொள் அழகன் வாங்கோ விங்கர் சிலப்பாப்போச்சு வாங்கோ சொல் அழகன். - mahilan - 10-07-2005 வணக்கம் சொல் அழகன் - Mathan - 10-07-2005 வணக்கம் சொல் அழகன் யாழ் களம் உங்களை வரவேற்கின்றது உங்களை பற்றி சொல்லுங்களேன் - Senthamarai - 10-07-2005 வணக்கம் சொல் அழகன் - சுபா - 10-07-2005 வணக்கம் சொல் அழகன் . - Nada - 10-08-2005 வணக்கம் சொல் அழகன் சொல் லுங்களேன் உங்களைப்பற்றி - Muthukumaran - 10-08-2005 வணக்கம் சொல் அழகன். அன்பான வரவேற்புகள் தங்களுக்கு... அழகான படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... - Nanban - 10-09-2005 சொல் அழகன் உங்கள் கையொப்பம் அழகு தான். அழகை ஆராதிக்கும் அன்பரே வருக வருகவென வரவேகிறோம் வாருங்கள் - Sol Azhahan - 10-10-2005 Mathan Wrote:வணக்கம் சொல் அழகன் என்னைப்பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. கொழும்பில் பிறந்த இலங்கையனான நான் பிழைப்பு தேடி இப்போது இங்கிலாந்து வந்துள்ளேன்....... இதை விட என்னிடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பம்சங்கள் ஒன்றும் இல்லை |