![]() |
|
சிவனும் முருகனும் ஒன்றா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: சிவனும் முருகனும் ஒன்றா? (/showthread.php?tid=3008) Pages:
1
2
|
- அனிதா - 10-08-2005 sankeeth Wrote:பிள்ளையாருக்கு சத்தி புத்தி வல்லமை என்று மூன்று பெண்டாட்டி என்றல்லவோ நான் கேள்விப்பட்டேன். பிள்ளையாருக்கு மூன்று பெண்டாட்டிகளா இப்பதான் நான் கேள்விப்பர்றன்.. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> 8) - வெண்ணிலா - 10-09-2005 பிள்ளையாருக்கு சித்தி புத்தி என்று இரு பெண்டாட்டிகள் என்றுதான் படத்தில் பார்த்திருக்கிறேன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sankeeth - 10-10-2005 நான் படிக்கும்போது படித்தது. சமயம்ப்புத்தகத்தில் இருக்கவேண்டும். தேடிப்பார்த்து சொல்றன். - கீதா - 10-22-2005 முருகனுக்கும் இரண்டு பெண்டாட்டிகள் வள்ளி தெய்வாணை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிள்ளையாருக்கு திருமணம் ஆச்சோ hock: (அவர் கலியாணம் செய்யவில்லை ) :roll:
- vasisutha - 10-22-2005 இருங்க நாளைக்கு அவர் வீட்டுக்கு வரும்போது கேட்டுச்சொல்றன்.. மோதகம் வேற அவிச்சு வைக்க சொன்னவர்.. :roll: :roll: - கீதா - 10-22-2005 vasisutha Wrote:இருங்க நாளைக்கு அவர் வீட்டுக்கு வரும்போது ஆமாம் எங்களுக்கு சொல்லவே இல்லை உங்கள் வீட்டைபிள்ளையார் வாறவரா ஆஆஆஆ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sankeeth - 10-27-2005 வசி அண்ணா! வசி அண்ணா! பிள்ளையாரிடம் எனக்கு தந்தத்தால் எழுத சொல்லிக்கொடுக்கச்சொல்லுங்கள். |