![]() |
|
நவராத்திரி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: நவராத்திரி (/showthread.php?tid=2992) Pages:
1
2
|
- Mathan - 10-08-2005 sankeeth Wrote:ஏன் மதன் அண்ணா லண்டனில் கொண்டாடுவதில்லையா? அங்குதானே தமிழ் மக்களும் கோயில்களும் கூட.அன்று இரவு மானம்பூத்திருவிழா நடக்குமே மிகவும் இனிமை.அன்றுதான் சிறுவர்களுக்கு ஏடும் தொடக்குவார்கள். அனைவரின் கருத்துகளுக்கும் நன்றிகள், இல்லை இதுவரை அந்த தினத்தில் போகவில்லை சங்கீத், - Vishnu - 10-08-2005 எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியுடன்.. சரஸ்வதி பூஜையும் ஆரம்பிக்கும் இல்லையா?? :roll: :roll: - Birundan - 10-09-2005 Vishnu Wrote:எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். நவராத்திரியின் இறுதி மூண்று நாட்களும்தான் சரஸ்வதிக்கான பூசை ஒன்பதாவதுநாள் சரஸ்வதிபூசை வீட்டில் செய்வார்கள், பத்தாவது நாள் விஜயதசமி(ஆயுதபூசை)அன்றுதான் பிள்ளைகளுக்கு ஏடுதொடக்கிவார்கள். - SUNDHAL - 10-09-2005 அவல் சுண்டல் சாப்பிறதுக்கே போறாங்க போல இருக்கே.. |