Yarl Forum
புதிய உறுப்பினர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புதிய உறுப்பினர் (/showthread.php?tid=2973)

Pages: 1 2 3


- RaMa - 10-08-2005

கிருபாகரன் தேவராம் என்றால் என்ன திருப்பள்ளி எழுச்சி என்றால் எல்லாம் கடவுளுக்குத் தான்

ஆனால் வந்தவுடனே நல்ல மேற்கோள் காட்டி எல்லாம் எழுதுகின்றீர்கள். நாங்கள் நல்ல கஷ்டப்பட்டு விட்டோம் அது தான் கேட்டேன்


- kirubakaran - 10-08-2005

RaMa Wrote:கிருபாகரன் தேவராம் என்றால் என்ன திருப்பள்ளி எழுச்சி என்றால் எல்லாம் கடவுளுக்குத் தான்

ஆனால் வந்தவுடனே நல்ல மேற்கோள் காட்டி எல்லாம் எழுதுகின்றீர்கள். நாங்கள் நல்ல கஷ்டப்பட்டு விட்டோம் அது தான் கேட்டேன்
ரமா உங்கள் சந்தேகம் நியாயமானது தான். யாழில் ஏற்கனவே உறுப்பினராக உள்ள எனது நண்பர் ஒருவரின் அறிமுகத்தில், அவரது உதவியுடன் தான் கருத்துக்களை இது வரை எழுதிகொண்டிருக்கிறேன்.
மேற்கோள் காட்டும் முறையையும் அவர் தான் சொல்லிதந்தார்.


- KULAKADDAN - 10-08-2005

வணக்கம் கிருபாகரன். வருக.


- KULAKADDAN - 10-08-2005

RaMa Wrote:ஐயோ.... மதனைக்கு ...
அதென்ன மதனை ரமா? :roll: :roll:


- sinnappu - 10-08-2005

கி.கரன் வா அப்பு வா
:wink: :wink: :wink:


- Mathan - 10-08-2005

kirubakaran Wrote:எப்ப எனக்கு கதவு திறப்பாங்க? நான் ஏதும் தேவாரம் பாடணுமா?

உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது கிருபாகரன், தேவாரம் ஏதும் பாட தேவையில்லை <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Mind-Reader - 10-08-2005

வணக்கம்


- தூயா - 10-09-2005

வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-09-2005

வணக்கம் கிருபாகரன் அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- SUNDHAL - 10-09-2005

வணக்கம் வாங்க...முதலே கேட்க்காம மணமதராசா பாடி இருந்திங்கன்னா கதவு தானா திறந்து இருக்கும்...சரி பருவால....


- தூயவன் - 10-09-2005

வாங்கோ கிருபா


- ANUMANTHAN - 10-09-2005

வணக்கம் வருக!
உங்கள் வரவு நல்வரவாகட்டும்!


- yarlpaadi - 10-09-2005

வணக்கம்


- ragavaa - 10-09-2005

வணக்கம் கிருபாகரன்


- Rasikai - 10-09-2005

வணக்கம் கிருபாகரன்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- Nanban - 10-09-2005

வணக்கம் - கிருபாகரன்.

உங்களின் வரவு நல்வரவாகட்டும்.

நல்ல பதிவுகள் தருவதாகட்டும்.


- sakthy - 10-09-2005

வணக்கம் கிருபாகரன்
தங்கள் வரவு நல்வரவாகட்டும்


- shanmuhi - 10-09-2005

வணக்கம் கிருபாகரன்
தங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வியாசன் - 10-09-2005

வணக்கம் கிருபா வாங்கோ


- sri - 10-09-2005

வணக்கம் கிருபாகரன்

அப்ப உங்களை 24ம் திகதி நேரில் சந்திக்கலாமா?