![]() |
|
தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் (/showthread.php?tid=2931) |
- Oviya - 10-13-2005 வணக்கங்கள் வரவேற்ற தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றிகள் . இந்தளவு வரவேற்பை எதிர்பார்க்கவில்லை.தமிழில் எழுத உதவிய மதன் ,ரசிகை மற்றும் அனைவருக்கும் நன்றிகள். - Oviya - 10-13-2005 குருவிகள் யாரது கவிதன் ? எனக்கு தெரியாதே...... - inthirajith - 10-13-2005 வணக்கம் வருகை நல்வரவாகட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
- sakthy - 10-14-2005 வணக்கம் ஒவியா வாங்க.......... - வியாசன் - 10-14-2005 வாங்கோ ஓவியா வணக்கம் வணக்கம் வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்தகளத்தில் நமக்கே இடமேது - Oviya - 10-14-2005 நன்றிகள் சக்தி , வியாசன். - Oviya - 10-14-2005 கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் நிற்பது போல் உள்ளது. உங்கள் பெயர்களை மட்டுமே தெரிந்து கொண்டு உறவாட முடியவில்லை. கொஞ்சம் அறிமுகப் படுத்துங்களேன்( தனி மடலில் ஆயினும்) - suddykgirl - 10-14-2005 வணக்கம் ஓவியா வாருங்கள் தங்கள் ஓவியங்களை எடுத்துவிடுங்களேன் - Oviya - 10-14-2005 வணக்கம் சுட்டிgirl . எனது பெயர் தான் ஒவியாவே தவிர ,ஒவியம் எல்லாம் வரைய தெரியாது. - வியாசன் - 10-14-2005 ஓவியா நீங்கள் உங்களைப்பற்றி சொல்லிவிட்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள் எல்லோரும் தங்களைப்பற்றி சொல்ல ஆரம்பித்தால் மோகனுக்குத்தான் ஆபத்து. அவர் புதிதாக எழுதுதவற்கு இடம் வேண்ட வேண்டி வரும். எங்கடை றோயல் பமிலியைப்பற்றி சொல்லவே நிறைய இடம் வேண்டும் அதற்கே 1000 தேவை. உங்கினை ஒருதர் தவண்டுகொண்டு வந்தால் அவர்தான் ------ பமிலி தலைவர். எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அறியலாம். - Oviya - 10-15-2005 நன்றிகள் வியாசன். அதுவும் உண்மைதான்.இதுதான் சாக்கென்று ரோயல் பமிலி என்று அடிச்சு விடுகிறீங்க.என்ன எல்லோரும் சீனியர் ஆக இருக்கினம் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை தான்.பெரிய குடும்பம் இங்க இருக்கு போல - Vasampu - 10-15-2005 வணக்கம் ஓவியா தங்கள் வரவு நல்வரவாகட்டும். - vasisutha - 10-16-2005 வணக்கம் - தூயவன் - 10-16-2005 வணக்கம் ஓவியா - nirmala - 10-16-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வணக்கம் ஓவியா
- adsharan - 10-16-2005 வணக்கம் ஒவியா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Oviya - 10-16-2005 வணக்கங்கள் வசம்பு(பெயர் சரியா ?),வசி,தூயவன், நிர்மலா,அட்ஷரன் (தமிழில் பெயர் ?) - இளைஞன் - 10-16-2005 வாருங்கள் ஓவியா... உங்களை யாழ் களத்தில் அன்போடு வரவேற்றுக்கொள்கிறேன். கருத்தோடு கருத்தாடுங்கள் - களஉறவோடு உறவாடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Oviya - 10-16-2005 என்னையும் உங்களுடன் இணைத்தமைக்கு நன்றிகள் - Oviya - 10-16-2005 வணக்கம் இளைஞன் ,உங்கள் எண்ணப்படியே... |