![]() |
|
16-குழந்தைகள் பெற்றெடுத்த பெண் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 16-குழந்தைகள் பெற்றெடுத்த பெண் (/showthread.php?tid=2898) Pages:
1
2
|
- தூயா - 10-16-2005 நல்ல காலம் 16 என்று வாழ்த்திச்சுதுங்கள்... இதுவே ஒரு 50 , 60 என்றா எப்பிடி இருக்கும் குருவி பபா<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 10-16-2005 tamilini Wrote:இப்ப தான் விஞ்ஞானரீதியா பல சாதனங்களைக்கண்டு பிடிச்சிட்டாங்க. அதை விடகல்வி அறிவு அது இது என்டு வளர்ச்சி கண்டிட்டாங்க. பின்ன 2..1 என்று குறையாமல்.என்னதான் கண்டு பிடிச்சாலும் பிள்ளை கடைசிலை பிளாஸ்ரிக் பொருட்களை பாவியாதைங்கோ எண்டும் சொல்லுறாங்களே சனம் யார் சொல்லுறதைக் கே;கிறது......... - tamilini - 10-16-2005 kuruvikal Wrote:தூயா Wrote:இதை தான் சொல்வதா "16 உம் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என்று??? அடப்பாவிகளா இப்படி நினைச்சிட்டா பெத்து தள்ளுதுகள். அந்தப்பதினாறு பிள்ளையில்லை. பதினாறு விதமான் ஐஸ்வரியங்கள் (அவை எவை என்டு கேக்காதீங்க தெரியா தெரிந்தவர்கள் சொல்லுங்க) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 10-16-2005 Quote:என்னதான் கண்டு பிடிச்சாலும் பிள்ளை கடைசிலை பிளாஸ்ரிக் பொருட்களை பாவியாதைங்கோ எண்டும் சொல்லுறாங்களே சனம் யார் சொல்லுறதைக் கே;கிறது.........அதெயெல்லாம் நீங்க தேடிறியள் அதுவும் இப்ப. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Rasikai - 10-17-2005 ஆகா 16 பிள்ளைகள் இல்லை தமிழினி சொன்னது போல் ஐஸ்வரியங்கள். ஆனால் எனக்கும் தெரியாது அது எவை என்டு யாரவது சொல்லுங்களன். |