![]() |
|
என்ன நடந்தது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: என்ன நடந்தது? (/showthread.php?tid=2874) Pages:
1
2
|
- yarlmohan - 10-28-2005 இப்போது சரி செய்யப்பட்டுள்ளது. - Danklas - 10-28-2005 மோகன் Wrote:இப்போது சரி செய்யப்பட்டுள்ளது. பெரிய சாதனை... :evil: பின்ன என்ன மோகன் அப்படியே விட்டிருந்தால் மப்**ல வாறவயள், யாழை இழுத்து மூடிட்டாங்க எண்டு நினைத்துக்கொண்டு திரும்பி போயிருப்பினம் எல்லோ??? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 10-28-2005 என்ன இருந்தாலும் உங்கட அத்தானுக்கும் அவரது நண்பர்களுக்கும் கொஞ்சமாவது மரியாதை கொடுக்க வேணும் அங்கிள் :roll: :roll: - MUGATHTHAR - 10-28-2005 ஆ....இப்பிடி போட்டாப் போல திரும்பிப் போயிடுவம் ஆக்கும் வாசலிலையே இருந்திட மாட்டம் இது மாதிரி எத்தினை பேரைப் பாத்திருக்கிறம் காலேலை எனக்கும் அப்பிடி யிருந்ததுதான் இன்னோரு ரவுண்டைப் போட்டுட்டு பாக்கிறன் சரியாக்கிடக்கு அப்ப எதிலை பிழை(...........மப்.......காணாபடியாலை எண்டு நினைச்சன்) |