![]() |
|
மிதிவெடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: மிதிவெடி (/showthread.php?tid=2856) Pages:
1
2
|
- SUNDHAL - 01-26-2006 அஸ்க்கு புஸ்க்கு நாங்க எத்தன மிதிவெடிய பாத்து இருப்பம் உங்க வெடி ; எங்கள ஒன்னும் செய்யாதாக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வர்ணன் - 01-27-2006 என்னது மிதிவெடி எண்டு ஒரு சாப்பாடா? hock: எதுக்கும் நாலுபேர்கிட்ட விசாரிச்சிட்டுதான் - சாப்பிட வெளிக்கிடணும்- :roll: சாப்பிடேக்க வெடிச்சுது எண்டு வைய்யுங்க- வாய் வெடிச்ச பலூன் மாதிரி ஆயிடும்! :evil: - RaMa - 01-27-2006 <!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->இன்றூ எங்கட வீட்டில மிதிவெடி செய்யபோறேனே..செய்திட்டு எப்பிடி வெடிச்சது என்றூ சொல்லுறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->துயா எங்கை மிதிவெடி செய்முறை? தந்தால் நாங்களும் விதைக்கலாமே சீ செய்யலாமே? - SUNDHAL - 01-27-2006 ஜயோ ஜயோ...ஜயய்யோ..மிதி வெடி செய்ய பொன பாப்ஸ்ஸ கானல........... - ukraj - 01-27-2006 <b>மட்டன் ரொட்டியை</b> தானே மிதிவெடி என்றியள்..? - தூயா - 01-28-2006 வந்டிட்டன்...நல்ல சுவையாக வந்தது (நானே சொல்லிக்க வேண்டிய நிலமை).. சாப்பிட்ட யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இன்று வரை இல்லை. நான் செய்தது வன்னியில் சாப்பிடும் போது என்ன போட்டு இருப்பார்கள் என்று யோசித்து தான்..ஆனால் அப்படியே வந்து இருப்பதாக சொன்னார்கள். மா உருட்ட தான் கொஞ்சம் எனக்கு சோம்பல்...மற்றபடி சுலபம் தான்.. - ஊமை - 01-28-2006 தூயா இங்கு சென்று பாருங்கள் - தூயா - 01-28-2006 இணைப்புக்கு நன்றி ஊமை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->நான் செய்தது கொஞ்சம் வித்தியாசம் என்ன <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- அருவி - 01-28-2006 ஊமை Wrote:தூயா இங்கு சென்று பாருங்கள் மிதிவெடி செய்யுற செய்முறையாக்கும் எண்டு ஓடிப்போய் பார்த்தா அது வாயால கடிச்சா வெடிக்கிறதா இருக்கே. :evil: :evil: - Mathan - 01-29-2006 KULAKADDAN Wrote:sathiri Wrote:என்ன மிதிவெடி சிற்றுண்டியா போற போக்கை பாத்தா எங்கடைசனம் மதியசாப்பாடு கண்ணிவெடி மலை சின்னதா சில செல் இரவு ஆட்லெறி அப்பப்ப கொறிக்க கொஞ்ச 50 மற்றும் 90 கலிபர் இரவைகள் எண்டு வர போகுது எப்ப எழுதுவீங்க அரையண்ட விலாஸ் பத்தி? - Mathan - 01-29-2006 ukraj Wrote:<b>மட்டன் ரொட்டியை</b> தானே மிதிவெடி என்றியள்..? மட்டன் ரொட்டியில் முட்டை இருக்காதே ஆனால் மிதிவெடியில் இருக்குமே. அது வேற இது வேறே, லண்டனிலும் சில கடைகளில் மிதிவெடி கிடைக்கும். - தூயா - 04-28-2006 நான் செய்தனான்..நன்றாக இருக்கும்..ஒன்று சாப்பிட்டாலே 1நாளைக்கு சாப்பிட தேவையில்லை - கந்தப்பு - 04-28-2006 சிட்னியில் கிடைக்குமா? - தூயா - 04-28-2006 எனக்கு தெரிந்தவரையில் இல்லை.. சுண்டலை கேட்டு பார்க்கலாம் - அனிதா - 04-28-2006 Quote:இதுவரைக்கும் நான் அப்படி ஒரு சாப்பாடை கேள்விப்பட இல்லை. தெரியவில்லை கனடாவில் இருக்கோ என்று ஆஹா இப்படி ஒரு பெயருள்ள சாப்பாடா.... hock: நானும் இதுவரைக்கும் கேள்விப்படல... பார்த்ததும் இல்லை.... :oops: :oops:
- putthan - 04-28-2006 [quote="கந்தப்பு"]சிட்னியில் கிடைக்குமா?[/quote கந்தப்பு சிட்னியில் சட்னி தான் கிடைக்கும்...... - putthan - 04-28-2006 புது சீலை புது சாப்பாடு கலக்குறீங்க தூயா....... |