Yarl Forum
புதுமுக அறிமுகம் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புதுமுக அறிமுகம் ! (/showthread.php?tid=281)

Pages: 1 2


- வெண்ணிலா - 04-11-2006

புதுமுகங்கள் அனைவருக்கும் வணக்கம்


- வர்ணன் - 04-11-2006

வணக்கம் வாருங்கள் ஜித்தன்! 8)


- gowrybalan - 04-11-2006

வாருங்கள் ஜித்தன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்

<img src='http://img421.imageshack.us/img421/4476/x1pwjgvxx8shgwc8frhhd1bja004kw.jpg' border='0' alt='user posted image'>


- ஜித்தன் - 04-12-2006

அனைவருக்கும் எனது நன்றிகள்.

@ கந்தப்பு:
"யார் வடமொழி எழுத்தினை உமது பெயரின் முதல் எழுத்தாக வைத்தது?"
என கூரினீர்கள்.
அது ஒரு தமிழ் சினேகிதி வைத்தது!


- ஜித்தன் - 04-12-2006

வணக்கம் நேசன் :

என கூரினீர்கள் :
தமிழை நான் வந்து வாழவைப்பேன் என கூறி தமிழை அவமதிக்க நான் விரும்பவில்லை..
அடர்ந்த பாலைவனதில், சிறு மண் அனு நான். அவ்வளவுதான்!
தமிழை யாரும் வாழ வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.. "வாழ வைக்கின்றோம்" என்னும் பெயரில், சிலர் தமிழை கொல்லாமல் இருப்பதே, தமிழை வாழ வைப்பதக்கு சமம்!


- ஜித்தன் - 04-12-2006

வணக்கம் நேசன் :
"நீர் வந்து என்ன தமிழை வாழவைக்கப்போகிறீரா.." என கூரினீர்கள்...
தமிழை நான் வந்து வாழவைப்பேன் என கூறி தமிழை அவமதிக்க நான் விரும்பவில்லை..
அடர்ந்த பாலைவனதில், சிறு மண் அனு நான். அவ்வளவுதான்!
தமிழை யாரும் வாழ வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.. "வாழ வைக்கின்றோம்" என்னும் பெயரில், சிலர் தமிழை கொல்லாமல் இருப்பதே, தமிழை வாழ வைப்பதக்கு சமம்!


- AJeevan - 04-12-2006

ஜித்தன் வணக்கம்


- uoorkkruvi - 04-12-2006

வருக வருக சித்தனே வரவேற்கிறேன் உன் பெயர் தமிழ் ஆகவேண்டு;ம் எனவே சித்தன் என்று எழுதியுள்ளேன்.

ஊர்க்குருவி


- ஜித்தன் - 04-12-2006

வணக்கம் ஊர்க்குருவி நன்பரே


அம்மா எனும் வர்த்தை தமிழ் என்பதை யாரும் மறுக்க முடியாது..
மனித இனத்தின் ஒரு மொழியான தமிழில் இருந்து வந்த சொல்..மாட்டுக்கு விளங்கியா அது அம்மா என அழைக்கின்றது?
வடமொழியில் ஜித்தன் எறாலும்..தமிழில் சித்தன் என்றாலும் என்ன?
ஜித்தன் சித்தன் என புரியும் பட்சத்தில்,அதை மாற்ட்றுவது எதற்க்கு?


- Puyal - 04-12-2006

வணக்கம் ஜித்தன் வாங்கோ உங்கள் வரவு நல்வரவாகட்டும்


- sanjee05 - 04-13-2006

வணக்கம் ஜித்தன் வாங்க...


- sri - 04-13-2006

வணக்கம் ஜித்தன் வாருங்கள்


- vaikoo - 04-13-2006

வணக்கம் ஜித்தன் வாங்கோ உங்களுக்கு நிச்சயம் ஒரு ஆசனம் யாழ் அம்மாவின் கிருபையால் கிடைக்கும்.


- Aravinthan - 04-21-2006

வணக்கம் வாருங்கள்