![]() |
|
அனைவருக்கும் வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அனைவருக்கும் வணக்கம் (/showthread.php?tid=2780) Pages:
1
2
|
- RaMa - 10-25-2005 வணக்கம் சே - Selvamuthu - 10-25-2005 தம்பி சிறி மன்னித்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்ப் பெயரை வாசிக்கும்போது இப்படியான தவறுகள் ஏற்படத்தான் செய்யும். நாம் கள விதிகளுக்கும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். சிறிய வயதில் கேட்ட ஒரு சம்பவம்தான் இப்போது நினைவிற்கு வருகின்றது. 'நாளை வீட்டிற்கு வருகிறேன் ஆக்களை ஆயத்தப்படுத்து" என்று கொழும்பில் இருந்து கொடுத்த தந்தியினை ஊரிலே உள்ள ஒருவர் 'அக்காளை ஆயத்தப்படுத்து" என்று வாசித்துக் கூறினாராம். அதைவிட இது பரவாயில்லைத்தானே. நான் ஒரு தமிழ் ஆசிரியர். - sri - 10-25-2005 Selvamuthu Wrote:தம்பி சிறி மன்னித்துக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் எழுதிய தமிழ்ப் பெயரை வாசிக்கும்போது இப்படியான தவறுகள் ஏற்படத்தான் செய்யும். நாம் கள விதிகளுக்கும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும். சிறிய வயதில் கேட்ட ஒரு சம்பவம்தான் இப்போது நினைவிற்கு வருகின்றது. 'நாளை வீட்டிற்கு வருகிறேன் ஆக்களை ஆயத்தப்படுத்து\" என்று வாசித்துக் கூறினாராம். அதைவிட இது பரவாயில்லைத்தானே. மொட்டையாக எழுதினால் இப்படித்தான் வரும். அல்லது இரண்டு வசனத்திற்கும் இடையில் வந்தாலும்? தமிழ் ஆசிரியர் நிதானமாக சிந்தியுங்கள். - shanmuhi - 10-27-2005 வணக்கம் செல்வமுத்து ஆசிரியர். தங்கள் வரவு நல்வரவாகட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- poonai_kuddy - 10-27-2005 வணக்கம் செல்வமுத்தண்ணா நலமா இருக்கிறீங்களா? - வெண்ணிலா - 10-28-2005 வணக்கம் செல்வமுத்து - gausi - 12-28-2005 வணக்கம் செல்வமுத்து ஆசிரியர் அவர்களே வருக வருக .னன்றி,
- vengaayam - 01-14-2006 செல்வமுத்து தங்கள் முத்தான கருத்துகளை முழங்குங்க |