![]() |
|
பேய்கள் தின வாழ்த்துக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: பேய்கள் தின வாழ்த்துக்கள் (/showthread.php?tid=2773) Pages:
1
2
|
- shobana - 10-26-2005 இணையத்தில் இருக்கிற அனைத்து பேய்களுக்கும் சீ ஆட்களுக்கும் எனது பேய் தின வாழ்த்துக்கள் - nirmala - 10-26-2005 ¦¸¡ïºõ ܼ À§Á þøÄ¡? - kuruvikal - 10-26-2005 இப்படியான மூட நம்பிக்கைகளை புதிய வடிவத்தில் தமிழர்கள் கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டும்..! தமிழ் சமூகம் இப்படியான மூடநம்பிக்கைகளில் ஏற்கனவே மூழ்கிக் கிடந்து இப்போ புலம்பெயர்வின் பின் சிறிது தெளிந்து வரும் நிலையில்...இவை அவசியமா...???! :wink: பொழுதுபோக்கிற்கு என்றாலும் கூட இப்படியான பொழுதுபோக்குகள் தமிழர்களுக்கு உகந்ததா...??! ஏனெனில் மேற்குலகத்தவர் அதிகம் புரிந்துணர்வும் தேடலும் உள்ளவர்கள்.அவர்களுக்கு என்ரரெயின் என்பதன் அர்த்தம் மிகவும் ஆழமாகத் தெரியும்...! தமிழர்கள் அப்படியல்ல...வெறும் பிரதி பண்ணல்தான் அதிகம் செய்கின்றனர்...ஏன் இதைக் கொண்டாடுகின்றனர் என்பது பல தமிழர்களுக்கு தெரியாது..வெள்ளைக்காரன் கொண்டாடுறான் நானும் கொண்டாடுறன்...அப்பதான் மதிப்பினம்..என்ற ஒரு நினைப்பு..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: பேய்கள் தின வாழ்த்துக்கள் - sinnappu - 11-07-2005 vasisutha Wrote:<b>31ம் திகதி பேய்கள் தினத்தை கொண்டாடும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - கீதா - 11-07-2005 எனக்கு இந்தப்பக்கம் பார்த்தாலே பயமாக இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இருந்தாலும் அனைவருக்கும் பேய்கள் தின வாழ்த்துக்கள் :evil: - Danklas - 11-07-2005 நன்றி உங்கள் வாழ்த்துக்கு கீதா... இப்படிக்கு சின்னப்பு குடும்பம் சார்ப்பில் குத்தியன்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|