Yarl Forum
வணக்கம் நோட்டி வந்திருக்கன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் நோட்டி வந்திருக்கன் (/showthread.php?tid=2765)

Pages: 1 2 3 4 5


- தூயா - 10-26-2005

வணக்கம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

மாமி மாமி இங்க அங்குள் ஆன்ரி ஜலசு நோட்டி கஸ்டம் எழுதினத காணல்ல Cry Cry


- தூயா - 10-26-2005

அது "அரட்டை" எனும் தலைப்பில் "கள உறுப்பினர்களுக்கு மட்டும்" என்ற பகுதியில் இருக்கு..அங்க வந்து கதைக்கலாம்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

எங்க மாமி நோட்டிக்கு எல்லாம் பயம்
எழுதவே விடினமில்ல
அங்குள் ஆன்ரி புதிசா வர வாழ்த்தினம்
அதென்ன மாமி மட்டுறுத்தினர் அந்த ஆன்ரிகள் எல்லாம் உடன எழுதினம்


- Vasampu - 10-26-2005

naughtgirl:
அதென்ன மாமி மட்டுறுத்தினர் அந்த ஆன்ரிகள் எல்லாம் உடன எழுதினம்

அதுவா நோட்டி கர்ணன் பிறக்கும்போது கவச குண்டலத்தோடு பிறந்ததுபோல அவங்களும் களத்திலே பிரவேசம் செய்யும்போதே மட்டுறுத்தினராக வந்தவை. அதாலே அவை எங்கேயும் அல்வா கொடுக்கலாம். அடசீ எழுதலாம். :roll: :wink:


- kuruvikal - 10-26-2005

நோட்டிக்கு வாழ்த்துக்கள் வரவேற்புக்கள்..!


- naughtgirL - 10-26-2005

வசம்பு அங்குள்
அதை எங்க பிறியா வாங்கிறது
ஆன்ரிகளுக்கு கொடுக்கிறாங்க

குருவி அங்குள் நீங்க வாழ்த்துறீங்க
மற்ற அங்குள் வெறுக்கினம் நோட்டியை


- அருவி - 10-26-2005

அப்பாடா குருவி வாழ்த்துக்கள்


- Niththila - 10-26-2005

வணக்கம் நோட்டி வாங்க


- வினித் - 10-26-2005

வணக்கம் Nightygirl


- அனிதா - 10-26-2005

வணக்கம் நோட்டி...


- tamilini - 10-26-2005

வணக்கம் நோட்டி?? இதென்ன பெயரே நோட்டியாக்கிடக்கு. ம் வாங்க வாங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

ஐஐஐ நோட்டியையும் வாழ்த்துறாங்க நந்தி

டமிழினி மாமி நோட்டி லூட்டி பண்ணுவா நீங்க அச்சா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-26-2005

நோட்டி நோட்டிதான். அது அதென்ன டமிழினி மாமி. மாமி என்றது கூட கவலையில்லை டமிழினி என்றிட்டீங்க. எங்க நோட்டி சொல்லுங்க தமிழினி என்டு. :? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- yarlpaadi - 10-26-2005

வணக்கம் நோட்டி


- matharasi - 10-26-2005

நோட்டி வாங்க...தமிழ் அக்காக்கு பக்காவாக நோட்டியை பிடிச்சிட்டுதுங்க...ஏதுங்க முற்பிறப்பு தொடர்புங்களா.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

ஐஐஐ டமிழினி மாமி மாமி இல்லாட்டி மம்மியா
எங்க மம்மி அச்சா :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- naughtgirL - 10-26-2005

மதராசி அங்குள்
நீங்களும் அச்சா
குப்பத்து மணம் அடிக்கு


- shobana - 10-26-2005

வணக்கம் உங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்


- vasisutha - 10-26-2005

வணக்கம் naughtgirL