Yarl Forum
சுட்டியின் சுட்டித்தனம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுட்டியின் சுட்டித்தனம் (/showthread.php?tid=2746)

Pages: 1 2


- suddykgirl - 10-28-2005

முயற்சி திருவினை ஆக்கும் கவிதை மட்டும் அல்ல அதில் யாருக்கோ ஒரு செய்தியும் இருப்பது போல்??ம்ம் கவிதை நன்று
_________________
inthirajith

கவிதை நன்றாக இருக்கு சுட்டிகேள் இந்திரஜித் சொன்ன போல செய்தியும் இருக்கு போல.. ம்ம் நடக்கட்டும் வாழ்த்துகள்
_________________
கவிதன்

இந்திரஜித் அண்ணா , கவிதன் அண்ணா உங்கள் இருவரினது வாழ்த்துக்கும் சுட்டியின் நன்றிகள்

அது யாருக்கும் செய்தி அல்ல சுட்டியின் சுட்டித்தனமான கற்பனை மட்டுமே


- KULAKADDAN - 10-28-2005

Quote:அவனை நான் நேரில் பார்த்ததில்லை -
அவனுடன் தொலைபேசியில் கூட அதிகம் பேசியதில்லை
அப்படி இருக்க ஏன் என் தூக்கத்தை கலைத்தான்?
அவன் யார்? அவன் தானா என் உயிர்மூச்சு? - அல்லது இதற்குப் பெயர் தானா காதல்?

அப்படியும் காதல் வருமோ? அப்ப குரல கேட்டு வந்ததா? காதல் FM பட கதை மாதிரி எண்டுறீங்க சுட்டி


- suddykgirl - 10-28-2005

ஐயா தங்களுடைய கருத்துக்கு நன்றிகள் இனி வரும் காலங்களில் சரி செய்து கொள்கின்றேன்.

ம்ம்ம்ம்ம் நடத்துங்கோ நடத்துங்கோ.....எல்லாரும் தொலைபேசியிலையே நடத்துறாங்கோ...
நன்னா இருக்கு சட்டி சாறி சுட்டி...
_________________
Poongatrilai un suvasathai..thaniyaga thedi parthain....

சுண்டல் அண்ணா என்ன கிண்டலா? இது ஒரு கற்பனை நன்றிகள் உங்களுக்கும்.

சுட்டி..கவி நன்று..தொடர்ந்து எழுதுங்கள்..

அதுசரி கன்னிக்கவி என்றால் என்ன?

Rasikai எழுதியது:
ஆகா சிட்டிகேள் நான் மனதில் நினைத்தை அப்படியே எழுதி இருக்கிறீங்கள் எப்படி?


அப்படி என்றால்??
_________________
ஆசைக்காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ப்ரியமுடன்,
ப்ரியசகி
சகி அக்கா நன்றி அது தான் எனக்கும் தெரியவில்லை நான் நினைக்கிறேன் முதல் கவியைக் கன்னிக் கவி என்று சொல்வது போல.

செல்வமுத்து ஐயா எங்களுக்கு விளக்கம் தாருங்களேன்!!!!!!!!!!

சகி அக்கா நானும் ரசிகை அக்காவிடம் கேட்டேன் சொல்ல மாட்டாவாம்!!!!!!!!!!!!

சுட்டி கவிதை நல்லாயிருக்கு... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துக்கள்....
_________________
ரம்மியமான ரமா

சுட்டிகேர்ள் கவிதை சூப்பர். மேலும் தொடர்ந்தெழுத வாழ்த்துக்கள்
_________________
-----வெண்ணிலா-----

கவிதை அருமை தொடருங்கள்
_________________

ரமா அக்கா, வெண்ணிலா மற்றும் விசயன் அங்கிள் உங்களுக்கும் எனது நன்றிகள்


- Niththila - 10-28-2005

சுட்டி கேர்ள் கவிதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்க


- அனிதா - 10-28-2005

சுட்டி கேர்ள் கவிதை நன்று..தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- suddykgirl - 10-28-2005

ம்ம் அனிதா, நித்திலாக்கா மற்றும் குளக்ஸ் அண்ணா உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்ன அண்ணா நீங்கள் என்ன நான் காதலிக்றேன் என்று முடிவே எடுத்திட்டிங்கள் போல இருக்கு. அது தானே முதலே குறிப்பிட்டேன் எனது பெயர் சுட்டி என்று அப்படி என்றால் என்னிடம் சுட்டித்தனம் மட்டுமே இருக்கும். அது மாதிரி வந்தது தான் இந்த கவி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!11111


- suddykgirl - 10-29-2005

சிரிக்கும் அழகியே! - என்
என் உயிர்த் தோழியே!

சிந்திக்கும் அரசியே! - உன்னை
வசிகரத் தோற்றம் வதைத்தாலும் - நீ
வண்டாக மாறாதே

தீபத்தைக் கண்டாலும் அதை -நீ
கணப்பொழுதில் மறந்துவிடு
பாவத்தை ஒரு போதும் செய்யாதே - நீ
பாரினிலே பிறர் மதிக்க வீறு நடை போடு

என் அருமைத் தோழியே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


- Mathan - 10-29-2005

முதல் ஆக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
அது கற்பனை என்றூ சொல்லி இருந்தீங்க, ஆனால் அது நீங்கள் மனதில் உணர்ந்ததை அல்லது அப்படி நடந்தால் என்று நினைத்தை வரிகளாக எழுதியது போல் இருந்தது, தொடர்ந்து எழுதுங்கள்,


- suddykgirl - 10-29-2005

ம்ம்ம் நன்றி அண்ணா