Yarl Forum
கணவன் = கணவி !!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: கணவன் = கணவி !!!! (/showthread.php?tid=2706)

Pages: 1 2 3 4 5


- அருவி - 10-29-2005

Mathuran Wrote:குறங்கா இல்லை குரங்கா? இவற்றி எதற்கு பதில் வேண்டும்?


குறங்கண்ணா குறங்கு.


- அருவி - 10-29-2005

இது நான் புலமைப்பரிசில் பரீட்சைக்கு செல்லும்போது நுழைவாயிலில் வைத்து வகுப்பாசிரியரால் எமக்கு சொல்லித்தரப்பட்டது, அது வினாத்தாளில் வரவில்லை என்பது வேறுவிடயம்.


- Selvamuthu - 10-29-2005

குறங்கு-தொடை
குரங்கு-வானரம்
இரண்டுக்குமே தனித்தனி பொருள்கள் உள்ளன.

இலகுவானதொன்று தருகிறேன்; அணங்கு


- ¦ÀâÂôÒ - 10-29-2005

[size=18]«½íÌ= ¦Àñ

»ÁÄ¢=??


- Selvamuthu - 10-30-2005

ஞமலி-நாய்
இந்தச் சொல்லை மலேசியாவில் இருக்கும் புத்தகங்களில் அதிகமாகக் காணலாம்.

சரி, ஆரணியம் என்பதற்கு என்ன பொருள்?


- வெண்ணிலா - 10-30-2005

ஆரணியம் காடு



பைக்கம் என்றால் என்ன? :roll:


- தூயா - 10-31-2005

எனக்கு தெரியாதே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Niththila - 10-31-2005

எனக்கும் தெரியாது வெண்ணிலா :oops:

அது சரி கனவுக்கு ஒத்த சொல் கேட்டிருந்ததே தெரிஞ்சவை சொல்லுங்களன் :roll:


- வெண்ணிலா - 10-31-2005

Niththila Wrote:எனக்கும் தெரியாது வெண்ணிலா :oops:

அது சரி கனவுக்கு ஒத்த சொல் கேட்டிருந்ததே தெரிஞ்சவை சொல்லுங்களன் :roll:


கனவு என்றால் கனா என சொல்ல முடியும் தானே.


சரி பைக்கம் என்றால் என்ன என தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பொறுத்து பார்ப்போம் :roll:


- தூயவன் - 10-31-2005

வெண்ணிலா Wrote:சரி பைக்கம் என்றால் என்ன என தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பொறுத்து பார்ப்போம் :roll:

:oops: :oops: :evil: :evil:


- வெண்ணிலா - 10-31-2005

தூயவன் Wrote:
வெண்ணிலா Wrote:சரி பைக்கம் என்றால் என்ன என தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் பொறுத்து பார்ப்போம் :roll:

:oops: :oops: :evil: :evil:

தமிழ் அகராதியை எடுத்து பார்க்க வேண்டியதுதானே. சும்ம அழுதுகொண்டு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sathiri - 10-31-2005

பைக்கலம் என்றால் குப்பி பைக்கம் எண்டால் தெரியாது
:roll:


- அனிதா - 10-31-2005

sathiri Wrote:பைக்கலம் என்றால் குப்பி பைக்கம் எண்டால் தெரியாது
:roll:

ம்ம் நானும் தேடிப் பார்த்தன் தமிழ் அகராதியில்.. பைக்கலம் என்றால் குப்பி என்று போட்டுருக்கு..பைக்கம் என்ற சொல்லக் காணவேயில்லை... :roll:


- Rasikai - 10-31-2005

சரி அடுத்த சொல்

அணங்கு


- adsharan - 10-31-2005

அணங்கு-பெண்
கங்குல் Arrow


- sankeeth - 10-31-2005

கங்குல்-இருள்


கைம்பெண் Arrow


- Rasikai - 10-31-2005

கைம்பெண்- விதவை

எழில்


- sankeeth - 10-31-2005

அழகு.


விதவைக்கு எதிர்ச்சொல் என்ன?


- Birundan - 11-01-2005

விதவை_சுமங்கலி
குளம்பி என்றால் என்ன?


- தூயவன் - 11-01-2005

பைக்கம் என்றால் பிச்சை. இது கூட தெரியாதோ? :wink:



பிட் உதவி: வெண்ணிலா