![]() |
|
புதிதாய் ஒரு அத்திப் பூ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: புதிதாய் ஒரு அத்திப் பூ (/showthread.php?tid=2669) |
- ப்ரியசகி - 11-01-2005 வணக்கம் நித்தியாக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> உங்கள் கவிகளையும், குரலையும் தான் கேட்டுக்கொண்டிருந்தேன். உங்களை காண்பதில் மகிழ்ச்சி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வாருங்கள்..கவி பல தாருங்கள்.. சுண்டல் சுடாத படி ஏதாவது செய்யுங்கள் ப்ளீஸ் :wink: - sri - 11-01-2005 வணக்கம் வாருங்கள் - Nithya - 11-01-2005 வணக்கம்.. நலம்தானா? உடலும் உள்ளமும் சுகம்தானா? இங்கு நான் அறிமுகமாக வில்லையானாலும் என் கருத்துக்களை முன் வைப்பதில்லை என்றாலும் உங்கள் ஆக்கங்கள் கருத்துகள் எல்லாம் படித்திருக்கிறேன்.. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் - sabi - 11-01-2005 வணக்கம் நித்தியாக்கா வாங்கோ நானும் உங்களை வரவேற்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 11-01-2005 வணக்கம் நித்யா வாங்க - மகேசன் - 11-01-2005 வணக்கம் நித்யா - narathar - 11-01-2005 வணக்கம் நித்தியா வாங்க, அது என்ன அத்திப் பூ, விளக்குங்ன்க எனக்குத் தெரியாது. அதன் சிறப்பென்ன? - Nithya - 11-01-2005 narathar Wrote:வணக்கம் நித்தியா வாங்க, அதை நீங்கள் தானே கண்டு பிடிக்கனும் ??? பத்தோடு பதினொன்றும் இல்லை.. இந்த அத்திப் பூ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- narathar - 11-01-2005 Nithya Wrote:narathar Wrote:வணக்கம் நித்தியா வாங்க, நினைப்'பூ' தான் பிழைப்பக் கெடுக்கும் எண்டுவாங்கள். எல்லாப் பூவும் தான் பத்தோடு பதினொன்று இல்லை எண்டு தான் நினைக்கும் ஆக்கும்,புதிர் போடமச் சொலுங்க? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - stalin - 11-01-2005 அத்திப்பூ காலத்தில் எப்பாவது தான் பூக்கும்.....அத்தி பூத்தாப்போலை...நித்யாவின் கவிதைவடிவமும் குரல் வடிவமும் களத்திற்கு அத்திப்பூ தான்??....நித்யா....காதலின் கருப்பொருளின் மட்டும் சுருங்காமல் விரிந்துதாயின் களத்திற்க்கு மட்டும் அத்திப்பூயாயில்லாமல்....எங்கும் எவ்விடத்திலும் பூக்க...முயற்ச்சிக்கலாம்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Nithya - 11-01-2005 narathar Wrote:நினைப்'பூ' தான் பிழைப்பக் கெடுக்கும் எண்டுவாங்கள். என் பிழைப்பு நன்றாக போகிறது..!! கொஞ்சம் கருத்தாடித்தான் பாருங்களேன் :oops: :oops: - இளைஞன் - 11-01-2005 வருக வருக என் அன்புத் தோழியே, உங்களை யாழ் கருத்துக்களத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி. உங்கள் கவிதைகள் களத்தில் ஏற்கனவே அரங்கேறிவிட்டன. இனி உங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் விவாதங்களாய் இங்கே காணலாம் என நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- narathar - 11-01-2005 Nithya Wrote:narathar Wrote:நினைப்'பூ' தான் பிழைப்பக் கெடுக்கும் எண்டுவாங்கள். சும்மா லொள்ளுத்தாங்க, கண்டுகாதீங்க, :wink: நல்லா எழுதுறீங்க மேலும் களம் உங்கள் கருத்தாடலால் சிறப்புற வாழ்த்துக்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nithya - 11-01-2005 அத்தி பூ 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்குமாம் விந்தையான மலராம் புதுமை என்றாலும் பூசைக்கு செல்லாத மலர் கடவுளின் படைப்பு ஆனாலும் அவர் குடுத்து வைத்தது அம்புட்டுதே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnakuddy - 11-01-2005 வணக்கம் பிள்ளை நித்யா ...வா.... அதென்ன பிள்ளை பூசைக்கு வராத மலர்...பூசைக்கு வந்த மலர் படம் தெரியும்....அந்த காலத்தில் பூசைக்கு வந்த மலர் வையந்திமாலாவிலை கிறேசி பிள்ளை...ஹிஹிஹி..... பூசைக்கு உகந்த மலர் உவவதா மலர் என்று சொல்லி மனிசரை மட்டும் பிரிக்கலை மலரைக்கூட பிரிச்சிருக்கினம் உந்த சாமியாடிகள்.... - narathar - 11-01-2005 அத்திப் பூ எண்டு உண்மயாகவே ஒரு பூ இருக்கா? இல்லாட்டி இதுவும் பீனிக்ஸ் பறவை போல இலக்கியங்கள் உருவாக்கிய கற்பனையா? - Birundan - 11-01-2005 குறிஞ்சிமலர்தான் பதினிரண்டு அண்டுகளுக்கு ஒருமுறை பூப்பது, நீலகிரிமாவட்டத்தில் இது காணப்படுகிறது, அத்திப்பழம் பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும் பிய்த்து பார்த்தால் உள்ளே புழு இருக்கும், இதை வைத்து ஒரு பழமொழியும் இருக்கிறது, அத்தியை பற்றிய பழமொழிகள். அத்திக்காய் தெரியுமா? வட்டைக்காய் தெரியுமா? அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை. அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு. அத்திப் பூவை ஆர் அறிவார்? அத்திப் பூவை கண்டவர் உண்டா? ஆந்தைக் குஞ்சைப் பார்த்தவர் உண்டா? அத்தி பூத்தது ஆரும் அறியார். அத்தி பூத்தாற் போல். அத்தி மரத்தில் தொத்திய கிளி போல. அத்தி முதல் எறும்பு வரை. - ANUMANTHAN - 11-01-2005 அத்திமரத்தை பார்த்ததுண்டு! அத்தி பூத்ததையும்காணவில்லை காய்த்ததையும் பார்க்கவில்லை! - ragavaa - 11-01-2005 வணக்கம் நித்தியா - அனிதா - 11-01-2005 வணக்கம் நித்தியா வாங்க.. நலமா? உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|