Yarl Forum
தம்பி தங்கைகளுக்கு நீங்கள் கேட்டவை கண்டு களியுங்கள்.- நயந்த - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: தம்பி தங்கைகளுக்கு நீங்கள் கேட்டவை கண்டு களியுங்கள்.- நயந்த (/showthread.php?tid=2653)

Pages: 1 2

- kirubans - 11-02-2005

kurukaalapoovan Wrote:
இவோன் Wrote:
Quote:நயந்தராவில் சொடுக்கவும்.

இது ஆட்சேபனைக்குரிய வசனமாய் இருக்குமெண்டு நினைக்கிறன்

நானும் உப்படி எழுதினதின் உள்நோக்கத்தை அறிய விரும்புகிறேன்
நயந்தராவில் சொடுக்காமல் எப்படிப் பெரிதாகப் பார்ப்பதாம்? கலைக்கண்ணோடு வாசியுங்கள்/பாருங்கள். உங்கள் கள்ளக் குணங்களால் வெளிப்படும் தப்பான அர்த்தங்களுக்கு எங்கள் தமிழைக் குறை சொல்லவேண்டாம்.

- iruvizhi - 11-02-2005

kurukaalapoovan Wrote:இளைப்பாறி கருத்தாடி வளமான சமுதாயத்தை கட்டியெழுப்ப இப்படி எல்லோ பங்களிப்பு செய்ய வேணும். அதை விட்டிட்டு சும்மா அரசியல் புரட்சி முற்போக்கு அது இது எண்டு எப்ப பாத்தாலும் சீரியஸ்

அதுதானே! நீங்க சொன்ன சரிங்கண்ணா

- இவோன் - 11-02-2005

Quote:இவோன் என்னும் சொல்லே ஆட்சேபனைக்கு உரிய சொல்தான்.

ஏன்.. தமிழில தானே வருகுது.. தமிழ் இலக்கணத்துக்கு முரணாக எதுவுமில்லையே..

- kirubans - 11-02-2005

இவோன் Wrote:
Quote:இவோன் என்னும் சொல்லே ஆட்சேபனைக்கு உரிய சொல்தான்.

ஏன்.. தமிழில தானே வருகுது.. தமிழ் இலக்கணத்துக்கு முரணாக எதுவுமில்லையே..

அது சரி இவோன் (Evone) ஆணா, பெண்ணா?

- இவோன் - 11-02-2005

Quote:அது சரி இவோன் (Evone) ஆணா, பெண்ணா?

ஏன் நீங்களும் தங்கை அண்ணன் மன்னன் உறவு கொண்டாட போகிறீர்களா

- iruvizhi - 11-02-2005

kirubans Wrote:
இவோன் Wrote:
Quote:இவோன் என்னும் சொல்லே ஆட்சேபனைக்கு உரிய சொல்தான்.

ஏன்.. தமிழில தானே வருகுது.. தமிழ் இலக்கணத்துக்கு முரணாக எதுவுமில்லையே..

அது சரி இவோன் (Evone) ஆணா, பெண்ணா?

இவோன் தமிழ் பெயரில்லையே.... அப்படி தமிழ் பெயர்தான் எனில் அதன் அர்த்தம் என்ன?

- kurukaalapoovan - 11-02-2005

இவோன் Wrote:
Quote:இவோன் என்னும் சொல்லே ஆட்சேபனைக்கு உரிய சொல்தான்.

ஏன்.. தமிழில தானே வருகுது.. தமிழ் இலக்கணத்துக்கு முரணாக எதுவுமில்லையே..

உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியும் எண்டு யார் சென்னது?

- Danklas - 11-02-2005

ஓய் காணும் இங்க கதைச்சது... அது அதுக்கெண்டு சில பிரிவுகள் இருக்கு அங்க போய் தொடருங்க, தொடருவம்... பாவம் மதன் எவ்வளவுக்கெண்டுதான் வெட்டுறதும் நகர்த்துறதுமா வேலை செய்வார்.. ஏதோ நாங்கள் சம்பளம் குடுக்கிறமாதிரி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- kirubans - 11-02-2005

இவோன் Wrote:
Quote:அது சரி இவோன் (Evone) ஆணா, பெண்ணா?

ஏன் நீங்களும் தங்கை அண்ணன் மன்னன் உறவு கொண்டாட போகிறீர்களா

சீச்சீ. தெரியாத ஆட்களை உறவு வைத்துக் கூப்பிடும் பழக்கம் இல்லை.

இலத்திரன் உறவுகள் இரத்த உறவுகள் ஆகமுடியாதல்லவா!

- Danklas - 11-02-2005

அஹா என்ன ஒரு பொலிஸி.. ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கிறியள்.. அப்ப ஒரு அலுவலகத்துக்கு போனால் மிஸ்ரர் குறுக்கால போவன், மிஸ்ரர் நாரதர் எண்டுதான் கூப்பிடுவியளோ?? சரி இதைபற்றி ஒரு கருத்து பிரிவு திறந்து கதைப்பமா மிஸ்ரர் கிருபன்???? பயனுள்ளதாக இருக்குமெண்டு நினைக்கிறேன்??? :roll: :?

- kurukaalapoovan - 11-02-2005

Danklas Wrote:ஓய் காணும் இங்க கதைச்சது... அது அதுக்கெண்டு சில பிரிவுகள் இருக்கு அங்க போய் தொடருங்க, தொடருவம்... பாவம் மதன் எவ்வளவுக்கெண்டுதான் வெட்டுறதும் நகர்த்துறதுமா வேலை செய்வார்.. ஏதோ நாங்கள் சம்பளம் குடுக்கிறமாதிரி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அரட்டை இல்லாட்டி களத்தில ஒரு இது இருக்காங்கண்ணா. அது தான் நாங்கள் கொஞ்சம் றிலக்சா இருக்கிறம். நீங்களும் ஒரு ஓரமா இருந்துட்டுப்போங்கண்ணா

- kurukaalapoovan - 11-02-2005

Danklas Wrote:அஹா என்ன ஒரு பொலிஸி.. ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கிறியள்.. அப்ப ஒரு அலுவலகத்துக்கு போனால் மிஸ்ரர் குறுக்கால போவன், மிஸ்ரர் நாரதர் எண்டுதான் கூப்பிடுவியளோ?? சரி இதைபற்றி ஒரு கருத்து பிரிவு திறந்து கதைப்பமா மிஸ்ரர் கிருபன்???? பயனுள்ளதாக இருக்குமெண்டு நினைக்கிறேன்??? :roll: :?

நாங்கள் எல்லாம் கைநாட்டை விட கேவலமுங்கோ. பெயரை கையெழுத்தைப்பாத்தா தெரியலையா? மழைக்கு கூட ஒதிங்கினது கிடையாது

- kirubans - 11-02-2005

Danklas Wrote:அஹா என்ன ஒரு பொலிஸி.. ரொம்ப ரொம்ப தெளிவா இருக்கிறியள்.. அப்ப ஒரு அலுவலகத்துக்கு போனால் மிஸ்ரர் குறுக்கால போவன், மிஸ்ரர் நாரதர் எண்டுதான் கூப்பிடுவியளோ?? சரி இதைபற்றி ஒரு கருத்து பிரிவு திறந்து கதைப்பமா மிஸ்ரர் கிருபன்???? பயனுள்ளதாக இருக்குமெண்டு நினைக்கிறேன்??? :roll: :?
மிஸ்டர் இல்லாமல் முதற்பெயரால் மட்டும் விளித்தால் போயிற்று. உதாரணமாக டங்ளஸ், இவோன், குருவி(கள்) Idea

- இவோன் - 11-02-2005

Quote:இவோன் தமிழ் பெயரில்லையே.... அப்படி தமிழ் பெயர்தான் எனில் அதன் அர்த்தம் என்ன?
அப்ப கிருபன் எண்ட பெயரின் அர்த்தம் என்ன..(கிருபன் கோவிக்க வேணாம்.. உம்மை இழுத்ததுக்கு.. மாலா எண்ட பெயரின் அர்த்தம் என்ன? கலா எண்ட பெயரின் அர்த்தம் என்ன? கந்தையா எண்ட பெயரின் அர்த்தம் என்ன? முருகேசு எண்ட பெயரின் அர்த்தம் என்ன..? என்ன என்ன என்ன.. என நான் உம்மைப்பாத்து உரத்து கேக்கிறன்..

- kirubans - 11-02-2005

கிருபன் என்றால் கருணையுள்ளவன் கொண்டவன் என்று அர்த்தமாக்கும். கிருபையிலிருந்து வந்ததாக்கும் (வடமொழி என்று சிலர் கத்துவார்கள், கண்டுக்காதீங்க).