![]() |
|
கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: கண்ணழகி மீனவா ,ஐஸ்ஸா மாபெரும் யாழ் கள கருத்துக் கணிப்பு. (/showthread.php?tid=2652) Pages:
1
2
|
- nallavan - 11-02-2005 நாரதர், குறுக்கால போவான், சின்னக்குட்டி, இவோன். நீங்கள்கூட "ஜோதி"யில கலந்திட்டியள். வாழ்த்துக்கள். என்ன உவமை சொல்ல? பூவோட சேர்ந்த நார்? பன்றியோட சேர்ந்த பசு? ------------------ கவிஞர் காவடிக்குக் கொடுக்கப்பட்டது "பாக்கோ" பட்டம் தானே? கவிக்கோவைப் பாவிச்சு அப்துல் ரகுமானைக் கேவலப் படுத்தாதையுங்கோ. இவோன், கலைக்கண் கொண்டு 'கண்'ணையா பார்ப்பீர்? கலைக்கண்ணுக்கே அவமானம். - nallavan - 11-02-2005 மேலே முகநயனங்கள் போட மறந்திட்டன். விரும்பினபடி நீங்களே போட்டு வாசியுங்கோ. - SUNDHAL - 11-02-2005 ம்ம்ம்;மம்ம் எனது வாக்கு ஜஸ்க்கு......ஆமா..மாபெருத் கருத்து கனிப்புனு போட்டிருக்கு...அதுவும் தீபாவளிக்கு..இலவசமா ஒன்னும் கொடுக்கலயா...? - Birundan - 11-02-2005 SUNDHAL Wrote:ம்ம்ம்;மம்ம் எனது வாக்கு ஜஸ்க்கு......ஆமா..மாபெருத் கருத்து கனிப்புனு போட்டிருக்கு...அதுவும் தீபாவளிக்கு..இலவசமா ஒன்னும் கொடுக்கலயா...? யாரய்யா அங்க சுண்டலுக்கு ஒரு தோசக்கல்லு கொடுங்க தீபாவளி இனாமா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 11-02-2005 என்னதான் சொல்லுங்கொ எனக்கென்னவோ அந்த சிறீதேவியின் கண்ணுங்கதான் இப்பவும் மனசிலே நிக்குது. :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - SUNDHAL - 11-02-2005 அடடாhhhhhhhhhhhhhh எல்லாம் கேட்டு வாங்கவேண்டியதா இருக்கு............... அப்போ வசம்பன்னாக்கு.. முக்த்துல 2 கண்......மனசுல 2 கண் வரெவா....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - இவோன் - 11-02-2005 வாக்களிப்பு இன்றும் தொடர்கிறது. வந்து உங்கள் பொன்னான நேரத்தை மண்ணாக்கி வாக்குகளை அள்ளி வீசுங்கள்.. பார்க்கலாம் ஐசு அக்காவா மீனா தங்கையா.. - tamilini - 11-02-2005 நாட்டிற்கு நடப்பிற்கு ஊருக்கு உலகத்திற்கு தேவையான இப்படிப்பட்ட கருத்துக்கணிப்புகள் வாரித்தர வெளிக்கிட்டிருக்கும் நாரதருக்கு வாழ்த்துக்கள். வாக்கெடுப்பாய் நடந்தியிருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்குமே நாரதர். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இவோன் - 11-02-2005 இந்த வாக்கெடுப்பு ஆரம்பித்த நேற்று நவம்பா ்முதலாம் திகதி.. ஐஸ்வர்யா ராயிற்கு 32 வது பிறந்த தினம். ரஷ்யாவில் படப்பிடிப்பில் உள்ள அவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள். அவருக்கு தீபாவளி பரிசாக அவருடைய கண் தான் அழகென்று தீர்ப்பளிக்கிறேன்.. - shanmuhi - 11-02-2005 <img src='http://www.bollywoodscreensavers.com/wallpapers/indceleb/imgs/eye_aishwarya.jpg' border='0' alt='user posted image'> இந்த கண்களை உடையவருக்குத்தான் எனது வாக்கு - Vishnu - 11-02-2005 மீனா.... ஜஸ் 1000 பேருக்கு அழகியாக இருக்கலாம்... 1000பேருக்கு நாயகியாக இருக்கட்டும்... எனது வாக்கு மீனாவுக்கே - Birundan - 11-02-2005 இவோன் Wrote:இந்த வாக்கெடுப்பு ஆரம்பித்த நேற்று நவம்பா ்முதலாம் திகதி.. ஐஸ்வர்யா ராயிற்கு 32 வது பிறந்த தினம். ரஷ்யாவில் படப்பிடிப்பில் உள்ள அவருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள். அவருக்கு தீபாவளி பரிசாக அவருடைய கண் தான் அழகென்று தீர்ப்பளிக்கிறேன்.. <b>ஜோ........நாட்டாமை தீர்ப்பை மாத்திச்சொல்லு.......... அட சா இவோன் தீர்ப்பை மாத்திச்சொல்லு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> </b> - Mathan - 11-02-2005 தலைப்பு எதற்காக ஆரம்பிக்கபட்டதாக இருந்தாலும் என்னுடைய வாக்குகள் ஐஸ்வர்யா ராய்க்கு தான். 8) - aathipan - 11-02-2005 மீன் கண்கள் கொண்ட மீனாவுக்குத்தான் என் வாக்கு.. |