Yarl Forum
கருத்துக்களும் - அதன் அளவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: கருத்துக்களும் - அதன் அளவும் (/showthread.php?tid=2649)

Pages: 1 2 3 4 5 6


- வலைஞன் - 11-02-2005

Danklas Wrote:வலைஞா இதில என்ன வித்தியாசத்தை கண்டீங்க?? இரண்டுமே ஒரே குறிக்கோளைத்தான் குறிக்குது?? சிலவேளை உங்கள் பார்வைக்கு வித்தியசமாக தென்படுதா? '"சிரிப்பு தாங்க முடியல்ல, பிற நாட்டுக்காரங்களுக்கு எப்படி விளங்கபடுதிறதெண்டு தெரியல்ல" Arrow "நல்லா இருக்கு" இது இரண்டும் வெவ்வேறு பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றனவா? சரி நீங்க தெரிவித்தது போல் அதற்கெண்டு தனிபட்ட ரீதியில் தற்போதைக்கு செய்யமுடியாதெண்டால், நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுதானே? புரிந்துணர்வு இருக்கு எங்களுக்கும்,, சோ கள உறவுகள் புரிந்துகொள்வார்கள்,, நன்றி உங்க பதிலுக்கு வலைஞா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>நல்லா இருக்கு</b> என்பது formality
<b>சிரிப்பு தாங்க முடியல்ல, பிற நாட்டுக்காரங்களுக்கு எப்படி விளங்கபடுதிறதெண்டு தெரியல்ல</b> என்பது உங்கட ஆக்கத்துக்கான அல்லது ஆக்கத்தின் பாதிப்பில் வெளியான பதில்.

வேறுபாடு புரிகிறதா?


- SUNDHAL - 11-02-2005

ரொம்ப கஷ்ட்டம்பா...எழுத தெரியாத நாங்க என்ன பன்னுறதாம்? ம்ம்ம்ம் பருவால.........பாத்திட்டு மனசுக்க சிரிச்சிட்டு போக வேண்டியது தான்........ Cry Cry


- Danklas - 11-02-2005

அடடா நீங்க அப்படி வேற வாறியளோ?? சரி எங்களுக்கு ஒரு கருத்து எழுதக்கை நீட்டி நிமிந்து எழுதத்தான் ஆசை, பட் கருத்துக்களின் பக்கம் அதிகரித்து செல்ல செல்ல ஒரு சலிப்புதன்மை ஏற்படும்,(எனது கருத்து)..என்ன களத்துக்கு வார சின்னபிள்ளைகள் தான் பாவம்,, எனெண்டால் சின்னப்பிளையளை வாயாடிபிள்ளைகள் ஆக்கபார்க்கிறீங்கப்பா.. பின்ன என்ன களத்தில கனக்க கற்பனை பண்ணி மண்டையை போட்டு குழப்பி கனக்க கற்பனைகளை உருவாக்கி கருத்து எழுத பழக்கினீங்கள் எண்டால் காலபோக்கில குருKஸ், நாரதர் மாதிரி வெளிக்கிட்டுடுவாங்க... (பெரிரிரிரிரிரிரிரிரிசா கதைக்க.) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 11-02-2005

ஆஆஆ பாவம் நம்ம சுண்டலுக்காகவாவது கொஞ்சம்
விட்டுக்குடுங்கப்பா...


- kuruvikal - 11-02-2005

வலைஞன் Wrote:
Danklas Wrote:வலைஞா இதில என்ன வித்தியாசத்தை கண்டீங்க?? இரண்டுமே ஒரே குறிக்கோளைத்தான் குறிக்குது?? சிலவேளை உங்கள் பார்வைக்கு வித்தியசமாக தென்படுதா? '"சிரிப்பு தாங்க முடியல்ல, பிற நாட்டுக்காரங்களுக்கு எப்படி விளங்கபடுதிறதெண்டு தெரியல்ல" Arrow "நல்லா இருக்கு" இது இரண்டும் வெவ்வேறு பிரதிபலிப்பை ஏற்படுத்துகின்றனவா? சரி நீங்க தெரிவித்தது போல் அதற்கெண்டு தனிபட்ட ரீதியில் தற்போதைக்கு செய்யமுடியாதெண்டால், நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுதானே? புரிந்துணர்வு இருக்கு எங்களுக்கும்,, சோ கள உறவுகள் புரிந்துகொள்வார்கள்,, நன்றி உங்க பதிலுக்கு வலைஞா... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>நல்லா இருக்கு</b> என்பது formality
<b>சிரிப்பு தாங்க முடியல்ல, பிற நாட்டுக்காரங்களுக்கு எப்படி விளங்கபடுதிறதெண்டு தெரியல்ல</b> என்பது உங்கட ஆக்கத்துக்கான அல்லது ஆக்கத்தின் பாதிப்பில் வெளியான பதில்.

வேறுபாடு புரிகிறதா?

புரியுது bro... பிராப்பிளம் என்னன்னா..வீட்டில தனிய இருந்து சிரிக்கேக்க...இப்படி சிற்றுவேசன் வருறது சிரமமே...அப்ப...எப்படி சிரிக்கனும் என்றீங்க... எல்லாருக்கும் எல்லாம் அமையுமா bro..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வலைஞன் - 11-02-2005

kurukaalapoovan Wrote:வலைஞன் எனக்கும் ஒரு சந்தேகம் "கருத்து" என்பதன் அர்த்தம் என்ன? அதை சார்ந்து வருகிற "கருத்துக்களம்" என்பதன் நோக்கம், "கருத்தாளர்கள்" இன் பங்களிப்பு என்பன என்னவாக இருக்க வேண்டும்?

"கருத்துக்கள் குறைகிறது" "கருத்தாளர்கள் குறைகிறார்கள"; போன்ற ஆதங்கத்தை எவ்வாறு அளவிடலாம்?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


- kuruvikal - 11-02-2005

<b>கருத்து</b> - ஒருவரில எழுதிறதை இரண்டு வரில எப்படியாவது எழுதிட்டா அது...!

<b>கருத்துக்களம்</b> - அந்த இரண்டு வரியை எழுதிற இடம்

<b>கருத்தாளர்</b> - அதை எழுதிறவர்

கருத்து குறையிறது கருத்தாளர் குறையிறது - <b>கருத்துக்குறையிறது</b> - சத்தப்படாத தணிக்கை...அதில் வலைஞன் கில்லாடி - தனிமடல் விளக்கம் இன்னும் வரேல்ல..தணிக்கை என்று எழுதினத அனுப்பிறாங்க எங்களுக்கே...கடவுளே..!

<b>கருத்தாளர் குறைவு </b>- சும்மா சண்டைக்கு என்று வந்தா கஸ்டம் தான் செவைவ் பண்ணிறது..!

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 11-02-2005

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> மன்னிக்கவும் வலைஞன் அண்ணா................. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
................................................................................................ <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- தூயவன் - 11-02-2005

இருந்தாலும் கொப்பி பண்ணி பேஸ்ட் பண்ணுபவர்கள் நிம்மதியாக செய்யலாம். உலக சோசலிசத் தளங்கள் தான் ஏராளம் இருக்கின்றதே...


- kuruvikal - 11-02-2005

வலைஞனுக்கு... இதில் வசிசுதா எழுதிய ஒரு கருத்தைக் காணவில்லை...ஒன்று முற்றாக மாற்றப்பட்டு மன்னிப்பு மட்டும் கோர வைக்கப்பட்டுள்ளது...! உங்களால் கருத்துக்களில் மாற்றம் என்றதில் அவை குறிப்பிடப்படவில்லை..??! ஏன்..???! அதன் பின்னணி என்ன...???! இதுதான் நடுநிலைச் செயற்பாடா...???! :wink: :twisted: :evil:


- sOliyAn - 11-02-2005

ரெஸ்ரிங் ரெஸ்ரிங் ரெஸ்ரிங் ரெஸ்ரிங்கூட சுருக்கமா இருக்குன்னா எங்க போயி முட்டுறது
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 11-02-2005

sOliyAn Wrote:<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எப்பிடி இது வருது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சோழியான் அண்ணா களவிதியை மீறிட்டார்..! இடைக்காலத் தடை கொடுக்கனும்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> களவிதியை ஒழுங்கா கடைப்பிடிக்கனும்...இப்படியே விட்டா குருவிகளும் அதைத் தொடர...பிறகு களவிதி உபயகாரரட்ட வேண்டிக் கட்டனும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Nitharsan - 11-02-2005

Quote:வலைஞனுக்கு... இதில் வசிசுதா எழுதிய ஒரு கருத்தைக் காணவில்லை...ஒன்று முற்றாக மாற்றப்பட்டு மன்னிப்பு மட்டும் கோர வைக்கப்பட்டுள்ளது...! உங்களால் கருத்துக்களில் மாற்றம் என்றதில் அவை குறிப்பிடப்படவில்லை..??! ஏன்..???! அதன் பின்னணி என்ன...???! இதுதான் நடுநிலைச் செயற்பாடா...???!

அட அதையேன் வலைஞனிட்ட கேக்கிறீங்க..அது காணமல் போன கருத்துக்கள் லீஸ்டில இருக்கு.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> தேடுவதற்க்கு வலைஞனின் தலைமையில் ஒரு குழு சென்றிருக்காம்... :wink: எப்பியும் கண்டு பிடிச்சிடுவினம்.. Idea


- sOliyAn - 11-02-2005

நான் அத திருத்திட்டேன்.. அதுக்கிடைல இந்த குருவிகள் கொத்திக் கொண்டு போகும்னு யார் கண்டது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kuruvikal - 11-02-2005

sOliyAn Wrote:நான் அத திருத்திட்டேன்.. அதுக்கிடைல இந்த குருவிகள் கொத்திக் கொண்டு போகும்னு யார் கண்டது? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

ஏண்ணா... உங்களுக்கும் பயமா.. கவலைப்படாதேங்கோ...துணிஞ்சு நில்லுங்கோ..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Netfriend - 11-02-2005

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.
<img src='http://img489.imageshack.us/img489/8743/howisit6kb.gif' border='0' alt='user posted image'>
:mrgreen: :wink: :| Idea


- sinnakuddy - 11-02-2005

நல்லதொரு முயற்ச்சி வலைஞன் அவர்களே.... தொடருங்கள் .. பாரட்டுக்கள்


- poonai_kuddy - 11-02-2005

ஹி ஹி பாவம் எங்கட ஆக்கள்.......... ஏன் முன்னேறல இன்னும் எண்டுறது நல்லா விளங்குது....... கள்ள காட் பாவிச்சு காசடிக்கிற சனந்தானே...... ரிரிஎன் காட் எங்க கள்ளமா கிடைக்கும் எண்டு திரியிற சனந்தானே...... காசு இருந்தாலும் கள்ளமா ட்றெயினில போற சனந்தானே..... அது பரம்பரை பழக்கம் மாத்தேலாது. நல்லதுக்கு சொன்னா நையாண்டி செய்தே நேரத்த வீணாக்குதுகள்...... உங்கட முயற்சி நல்லமண்ணா வலைஞனண்ணா (அதுக்காண்டி நீங்கள் குருவியக்கா எழுதினத விட்டிட்டு என்ர கருத்த மட்டும் வெட்டினத நான் இன்னும் மறக்கேல :evil: )


- narathar - 11-02-2005

வலஞ்ஞன் இன்னும் ஒரு நல்ல முயற்ச்சி,

எங்களுக்குத் தமிழ் எழுதக் கஸ்ட்டம் எண்டு வடிவாத் தமிழில எழுதிப் போட்டுத் தப்பிற குழந்தயள் இனித் தங்கட கருத்துக்களைப் பயமில்லாம எழுத வேணும்.அப்பத் தான் இது கருத்துக் களமா இருக்கும்.

அதோடு வலஞ்ஞன் இந்த பல முகமூடியளோட வந்து கன பேர் கருத்தாடுற மாதிரி ஒரு மாயத் தோற்றதை ஏற்படுத்தி தனது கருத்துக்கு பலத்த ஆதரவு களத்தில் இருகிற மாதிரி தோற்றப்பாடு செய்யிறதத் தடுக்க ஏலாதோ.குறைந்தது ஒரு IPக்கு ஒரு பாவனைப் பேர் எண்டாவது மட்டுப்படுத்த ஏலாதோ.முகமூடிகள் தொல்லை இப்ப பெரிய தொல்லையா இருக்கு.


- Nithya - 11-02-2005

உங்கள் கருத்து என்னை புல்லரிக்க வைத்துவிட்டது..
அதை எண்ணி இரவு தூக்கம் வர மறுக்கிறது.. எனவே
இதை இங்கு இணைத்த உங்களுக்கு மிகவும் நன்றிகள்..
உங்களைப் போன்றவர்களின் சேவை நாட்டுக்கு தேவை