![]() |
|
அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். (/showthread.php?tid=2597) Pages:
1
2
|
- கரிகாலன் - 11-06-2005 நித்தியாசிறீயின் இனிமையான குரலில் பாடல் தேனாய் ஒலிக்கிறது. இணைப்பைத் தந்துதவிய மின்னலுக்கு நன்றி. - hari - 11-06-2005 தங்கையே தரவிறக்கம் செய்யும் இணைப்பும் வேண்டுமா? - tamilini - 11-06-2005 நன்றி இவோன். உங்கள் தேடலுக்கு மின்னல் தந்த இணைப்பில் அறிந்தேன். இனிமையான பாடல் நேற்று ரீரீஎன்னில் கேட்ட கிடைத்தது. அதனால் இங்கு இட்டேன். மற்றவர்களும் அறியக்கிடைத்ததில் மகிழ்ச்சி. தேவையில்லை ஹரியண்ணா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->பனைமரமே பனைமரமே பாடல்கள் கூட இனியபாடல் முடிந்தவர்கள் கேட்டுப்பாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 11-06-2005 hari Wrote:தங்கையே தரவிறக்கம் செய்யும் இணைப்பும் வேண்டுமா? ஹரி அண்ணா எனக்கு தாங்களன் அந்த இணைப்பை மின்னல் குடுத்த இணைப்பு எனக்கு வேலை செய்யவில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அந்த பாடல் ரீ ரீ என்னில் கேக்குறனான் அருமையான பாடல்..நித்தியசிறி மகாதேவனுடைய குரலும் சூப்பர்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 11-06-2005 தயவு செய்து இந்தப் பாடல்களை பிரதி செய்யாதீர்கள். நீங்கள் நான் கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் சென்று க்ரடிட் காட் மூலம் வாங்கினீர்கள் எண்டால் புலிமுகம் இறுவெட்டு உங்கள் வீடு தேடி வரும். நன்றி. Oli mukam Thorum Puli Mukam Publisher : Art and Cultural Society Tamil Eelam Artist: Eelam music artists' Price : £4.99 http://www.eelamstore.com/shop/product_inf...products_id=246 Re: அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். - inizhaytham - 11-26-2005 ஜஙரழவநசிறீ"வயஅடைini"ஸபாடல் வேண்டும். நித்தியசிறி மகாதேவன் பாடிய அழகே அழகே தமிழழகே என்ற பாடல் ஒலிவடிவமாக யாராவது இருந்தால் தந்துதவ முடியுமா உறுப்பினர்களே. அல்லது அந்தப்பாடல் உள்ள இறுவெட்டுப்பற்றியாவது சொல்லியுதுவீர்களா..??ஓலி ஒளி வடிவமாக ரீரீஎன் னில் அடிக்கடி போடுவார்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->ஜஃஙரழவநஸஇப்பாடல் 'ஒளிமுகம் தோறும் புலிமுகம்" என்ற இறுவட்டில் உள்ளது. Re: அழகே அழகே தமிழழகே பாடல் வேண்டும். - தூயவன் - 11-27-2005 அவ்வாறே மிகவும் பழைய பாடல்களை எங்கு எடுக்கலாம் " எதிரியிடம் போய்ச் சொல்லுங்கள். இது தான் முதலடி" "நீ நடந்து வந்த பாதையினைத் திரும்பிப்பாரடா" போன்றவை கேட்டவேண்டும் போல உள்ளது. எங்கே இதைப் பெற்றுக்கொள்ளலாம். |