![]() |
|
திருமணம் அவசியமா ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: திருமணம் அவசியமா ? (/showthread.php?tid=2543) Pages:
1
2
|
- tamilini - 11-12-2005 sinnappu Wrote:tamilini Wrote:Quote:அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ???? சிதம்பரம் அழுகுறார்.. இப்படி நீங்க சொல்ல. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:சின்னப்பு சாமியார் ஆகிறதுக்கும் கலியாணம் கட்டி பாத்திட்டுத்தான் போறவை எண்டு கேள்விப்பட்டன் அப்ப டமிழுக்கு எல்லாம் முடிஞ்சுபோல..............சந்தோஷம்கட்டாமல் போனவையைக்காணல்லையோ?? கிண்டல் தானே.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 11-12-2005 Mind-Reader Wrote:திருமணம் அவசியம் அற்றது மட்டும் அல்ல சமத்துவம் அற்ற மனித சமூக அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதும் குடும்பம் ஆகும். புத்தகத்தில் சிலதை கொள்கை அளவில் எழுதலாம்.. நடைமுறையில் சாத்தியமானதை செய்ய வேணும் சொல்ல வேணும்..! சமத்துவம் என்பது குடும்ப நிலையில் எப்படி பாதிக்கப்படும்..குடும்பம் தான் புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தையே அளிக்கிறது..! அந்தக் கட்டமைப்பு இல்லையேல் சமூகம் என்ற நிலைக்கும் புரிந்துணர்வுக்கும் வழி ஏற்பட்டிருக்காது..! அது இல்லாமல் மனிதனிடம் கூட்டு முயற்சிக்கு வழி இடமிருக்க வாய்ப்பில்லை..! அது மனிதருக்குள் பலவீனமான நிலையே...! தனி மனிதன் சாதித்ததிலும் மனிதன் சமூகமாகச் சாதித்ததே அவைப் பலப்படுத்தி இருக்கிறது..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 11-12-2005 இதெல்லாம் ஒரு கேள்வியா? இளம்புள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீங்கப்பா. நாங்க இனித்தான் கரையேறணும். - sathiri - 11-12-2005 ஓய் கரி கலா என்ன நக்கலா வருடம் முழுக்க படிச்சிட்டு வருச கடைசியிலை வாற பரீட்சையிலைதான் நீர் பாடத்திலை சித்தியடைஞ்சனீரா இல்லையா எண்டு தீர் மானிக்கிற மாதிரி தான் வாழ்க்கை பாடத்திலை திருமணம் ஒரு பரீட்சை அதை நீர் செய்து ஓழுங்கா சித்தியடைஞ்சாதான் உமது வாழ்க்கையிலை யாரும் சித்தியடைஞ்ச மாதிரி இல்லாட்டி ம்...எல்லாமே கோட்டை விட்டமாதிரித்தான் - கரிகாலன் - 11-13-2005 sinnappu Wrote:அது சரி உமக்கு கல்யாணம் ஆச்சா ???? இன்னும் இல்லை அப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இனிமேலும் திருமணம் செய்யிற ஐடியா இல்லை. 8) :wink: யாருய்யா அது அவசியமற்றதுக்கு வாக்குப்போட்டவங்க ? எங்க உங்க கருத்து ???????????? - கரிகாலன் - 11-13-2005 Mathuran Wrote:இதெல்லாம் ஒரு கேள்வியா? இளம்புள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடாதீங்கப்பா. <b>நாங்க இனித்தான் கரையேறணும்</b>. நான் வேணாம்ங்களையே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கரிகாலன் - 11-13-2005 sathiri Wrote:வாழ்க்கை பாடத்திலை திருமணம் ஒரு பரீட்சை அதை <b>நீர் செய்து ஓழுங்கா சித்தியடைஞ்சாதான் உமது வாழ்க்கையிலை யாரும் சித்தியடைஞ்ச மாதிரி இல்லாட்டி ம்...எல்லாமே கோட்டை விட்டமாதிரித்தான்</b> என்ன சொல்லுறீங்க சாத்திரியார் ???? விளங்கவில்லை :roll: :roll: - adithadi - 11-13-2005 திருமணம் என்பது இயற்கையின் ஒரு திருவிளையாடல். அதாவது ஒரு ஆணும் பெண்னும் அவர்களின் அன்பின் உச்சக்கட்டமாக திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் இன்று திருமணம் அவசியம்மா என்ற வினா எழுகிறது. ஆண் ஆதிக்கம் இன்று அருகிவருகிறது காரணம் இன்று பெண்கள், ஆண்களின் துனையின்றி வாழ்ந்து விடலாம் என்ற மனபக்குவமே. ஆதலால் ஆண்கள் அடக்கி வாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள் பிறந்த பின் கணவன்/மனைவியின் வாழ்ககை முடிவுக்கு வருகிறது, ஏனெனில் அவரகளின் வாழ்வு பிள்ளைகளின் நலங்களிலே சிந்தனையாக உள்ளது. மேலும் சமூக நலனின்மேல் அக்கறை உள்ளவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது. வாழ்க்கையை என்றுமே ஆனந்தமாக இருக்க விரும்பினால காதலர்களாகவே இருங்கள். |