Yarl Forum
தடுமாறும் தமிழோசை?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தடுமாறும் தமிழோசை?! (/showthread.php?tid=2377)

Pages: 1 2


- Birundan - 11-20-2005

என்னப்பு உண்மையை கதையுங்கோ என்றால் உள்நோக்கம் இருக்கு எண்டுறீர் உண்மையைக்கதைப்பதில் என்னப்பு உள்நோக்கம் வெளிநோக்கம்? எல்லாம் ஒரே நோக்கம்தான், நீதியின் முன் அனைவரும் சமன், "இது வெள்ளிடைமலையாக"
எனக்குத்தெரிகிறது உமக்கு தெரிகிறதா?


- iruvizhi - 11-20-2005

kurukaalapoovan Wrote:
Birundan Wrote:ஆனந்தி அக்கா இருக்கும் வரை ஓரளவு ஈழத்தமிழர்க்கு ஆதரவான கருத்துக்கள் வந்தன். ஊடகத்தில் நடுநிலமை என்பது செத்து கனகாலம் ஆச்சுது.

ஆனா நீங்கள் போட்ட ஓப்பாரியில உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியிற உள்நோக்கம் வேறையா இருக்கெண்டெல்லோ யேசிக்க வருகுது.

தமிழோசையின் செவ்வியால் குளிர்ந்து போயுள்ள குறுக்கால போனதுகள். இப்படித்தான் விதண்டாவதம் செய்யுங்கள். வியப்பேதும் இல்லை.


- kurukaalapoovan - 11-20-2005

Birundan Wrote:என்னப்பு உண்மையை கதையுங்கோ என்றால் உள்நோக்கம் இருக்கு எண்டுறீர் உண்மையைக்கதைப்பதில் என்னப்பு உள்நோக்கம் வெளிநோக்கம்? எல்லாம் ஒரே நோக்கம்தான், நீதியின் முன் அனைவரும் சமன், "இது வெள்ளிடைமலையாக"
எனக்குத்தெரிகிறது உமக்கு தெரிகிறதா?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->