![]() |
|
பாலும் தேனும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: பாலும் தேனும் (/showthread.php?tid=2330) |
- tamilini - 11-24-2005 மேகநாதன் Wrote:அதே அதுதான்... மேகநாதன் சிட்டிகை என்றது தேக்கரண்டி அளவு என்று தான் நினைக்கிறன். ஆனால் சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லி உதவுங்களேன். :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sabi - 11-24-2005 'சிட்டிகை என்றால் நீங்கள் 2 விரலால் கிள்ளிப்போடும் அளவு" என்று கேள்விப்பட்ட ஞாபகம் (வடிவாகத் தெரியவில்லை) - Rasikai - 11-24-2005 sabi Wrote:'சிட்டிகை என்றால் நீங்கள் 2 விரலால் கிள்ளிப்போடும் அளவு" என்று கேள்விப்பட்ட ஞாபகம் (வடிவாகத் தெரியவில்லை) ஆமாம் சபி சொல்வது சரியே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 11-25-2005 Rasikai Wrote:sabi Wrote:'சிட்டிகை என்றால் நீங்கள் 2 விரலால் கிள்ளிப்போடும் அளவு" என்று கேள்விப்பட்ட ஞாபகம் (வடிவாகத் தெரியவில்லை) ஓ..இப்போ கடுகு அள்ளிப்போடுவாங்களே ஒரு ஸ்டைலா..அதுவா? :roll: - கீதா - 11-25-2005 sabi Wrote:'சிட்டிகை என்றால் நீங்கள் 2 விரலால் கிள்ளிப்போடும் அளவு" என்று கேள்விப்பட்ட ஞாபகம் (வடிவாகத் தெரியவில்லை) ஆமாம் சபி சொல்கின்றது சரிதான் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ?
- SUNDHAL - 11-26-2005 சரி தான் என்ட சொல்லிட்டு பக்கத்தில என்ன கேள்விக்குறி கீத்து? அப்ப உங்களுக்கும் சரியா தெரியாதா? :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 11-26-2005 தேன் பாணுக்கு (டோஸ்ட்க்கு) தடவி சாப்பிடவும் சுவையாக இருக்கும். - shobana - 11-26-2005 sabi Wrote:'சிட்டிகை என்றால் நீங்கள் 2 விரலால் கிள்ளிப்போடும் அளவு" என்று கேள்விப்பட்ட ஞாபகம் (வடிவாகத் தெரியவில்லை)சிட்டிகை என அம்மாவிடம் கேட்டன் அவ சொன்னா பெருவிரலையும் அதற்குப்பக்கத்து விரலையும் சேர்த்து எடுக்கும் அளவு என சொன்னா - shobana - 11-26-2005 Niththila Wrote:செய்முறைக்கு நன்றி கீதா ஆனா இதால எதுவும் பயன் இருக்காநிறைய நல்ல பலன்கள் இருப்பதாக நான் கேளிவிப்பட்டு இருக்கிறேன் மெலிந்தவர்கள் இரவில் பாலும் தேனும் சேர்த்து தொடர்ந்து 1 மாதம் குடித்தால் குண்டாக வந்து விடுவீர்களாம் அதே போல காலையில் தேனும் எலுமிச்சை சாறும் சுடுநீரில் கலந்து குடித்தால் உடல் மெலிந்து விடுவீர்களாம் மற்றைய இன்னும் ஒரு பயனுள்ள தகவல் இப்ப குளிர்காலம் தானே அப்ப அடிக்கடி தடிமல் காச்சல் வரும் இல்லையா ?? தடிமல் இருக்கும் போது காலையும் மாலையும் தேனும் பாலும் கலந்து குடித்தால் தடிமல் இருந்தாலும் போய்விடுமாம்.. ஏன் என்றால் தேன்குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி தோன்றுமாம்.. - மேகநாதன் - 11-26-2005 மேலதிகத் தகவல்களைத் தந்தவர்களுக்கும்,... "ஆமோதித்தவர்களுக்கும்" ....."நன்றிகள்".... "ஆமா...அது சரி" என்று சொல்றவையள் முதலே சொல்லி இருக்கலாம் அல்லவா...? சோபனா, உங்கள் அம்மாவுக்கு சிறப்பு நன்றி... "மூத்தோர் எங்கள் சொத்து" என்பது இங்கும் புரிந்தது... உங்கட உதிரித்தகவல்கள் பிரயோசனமானவை... - ப்ரியசகி - 11-26-2005 Quote:இதோட <b>ஓட்ஸ்</b> சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை ஒட்ஸ் என்றால் என்ன? :roll: :roll: கேள்விப்படவில்லையே... :roll: - கீதா - 11-26-2005 SUNDHAL Wrote:சரி தான் என்ட சொல்லிட்டு பக்கத்தில என்ன கேள்விக்குறி கீத்து? அப்ப உங்களுக்கும் சரியா தெரியாதா? :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ? கேள்விக்குறியா சிட்டிகை என்றால் எனக்கு முதல் தெரியாமல் போச்சே :roll: என்றுதான் ( ?) போட்டேன் சுண்டல் அண்ணா :oops: - கீதா - 11-26-2005 Mathan Wrote:தேன் பாணுக்கு (டோஸ்ட்க்கு) தடவி சாப்பிடவும் சுவையாக இருக்கும். அடடா எங்கட மாதவன் அண்ணாவுக்கு சீ மதன் அண்ணாவுக்கு தேன் என்றால் மிகவும் பிடிக்கும் போல இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Remo - 11-27-2005 அடடா தேன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் கீதா உங்கள் செய்முறைக்கு நன்றி - Niththila - 11-28-2005 ப்ரியசகி Wrote:Quote:இதோட <b>ஓட்ஸ்</b> சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை Oats என்றால் கொள்ளு என்று அம்மா சொல்லுறா. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அடடா தமிழில அர்த்தம் தெரியாததால குதிரை சாப்பிடுறதையா இவ்வளவு நாளா சாப்பிட்டிருக்கன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- shobana - 11-28-2005 Niththila Wrote:ப்ரியசகி Wrote:Quote:இதோட <b>ஓட்ஸ்</b> சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை அப்படி இல்லை நித்தி.. அம்மா கொள்ளு என்று தான் சொல்லுவா. ஆகால் கோதுமை தானியத்தில் இருந்து தான் Oats செய்வார்கள்.. Octs கோதுமைத்தானியத்தில் இருந்து தான் செய்வார்கள் இங்கு பலர் அதை பாலுடன் சேர்த்து காலை உணவாக சாப்பிடுவார்கள் ஆவால் கொள்ளும் Octs இருந்து தான் செய்வார்கள் என கேள்விப்பட்டு இருக்கிறேன் தகவல் பிழை எனின் மன்னிச்சுக்கொள்ளுங்கோ - Niththila - 11-28-2005 shobana Wrote:Niththila Wrote:ப்ரியசகி Wrote:Quote:இதோட <b>ஓட்ஸ்</b> சேர்த்து தானே வழமையா சாப்பிடுறவை நன்றி சோபனா அக்கா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- SUNDHAL - 11-28-2005 நன்னா குதிரை மாதிரி கொள்ளு சாப்பிட்டு லொள்ளு பன்னுங்க... குதிரை மாதிரி கடிக்காம இருந்தா சரி............. - shobana - 11-28-2005 SUNDHAL Wrote:நன்னா குதிரை மாதிரி கொள்ளு சாப்பிட்டு லொள்ளு பன்னுங்க... சுண்டல் அப்ப நீங்க ஒரு நாளைக்கு எத்தினை கிலோ கொள்ளு சாப்பிடுகிறனீங்க ஏன் என்றால் யாழ் களத்தில் நின்று இப்படி லொல்லு பண்ணுகிறீர்கள்?? - SUNDHAL - 11-28-2005 ஆஆஆ என்ன நக்கலா? அதான் நான் சாப்பிறதே இல்லையே.......... |