![]() |
|
லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்! (/showthread.php?tid=231) Pages:
1
2
|
- ஜெயதேவன் - 04-16-2006 செல்வமுத்து! நான் பலவற்றை கதைக்க விரும்பவில்லை, விடிவுவரை! யார், எப்படி, எவ்வாறு, எங்கு செயற்பட்டார்கள் எல்லாம் இப்போது கிளருவது தேவையற்றது! காலத்திற்கும் ஒவ்வாதது!! சிலரது பல உண்மைகள் வெளிவந்தால் ..... . வேண்டாம் ... விடுவோம்!! பலர், உண்டியலான் தேசியவாதியாக உலாவந்த காலத்திலேயே போர்க்கொடி தூக்கினார்கள்தான்!! விளைவு, உண்டியலானின் மொட்டைக்கடிதங்களுக்கு, காட்டிக்கொடுப்புக்களுக்கு அஞ்சி மவுனமாகினார்கள்!!! பரி காடினரின் துணையுடன், உண்டியலான் ஈழ்பதீஸ்வரத்தை கைப்பற்றிய பின் எத்தனை குரல்கள் லண்டனில், உண்டியலானுக்கெதிராக ஒலித்தன????? ஈழ்பதீஸ்வரர் நீதிமன்றம் ஏறிய பின், முன் குரல்கள் கொடுத்தவர்கள் ஏன் ஓய்ந்தார்கள்????? உண்டியலானிடன் சரனடைந்து விட்டார்களா???? இல்லை தேவையற்ற பிரட்சனை என்று விட்டு விட்டார்களா???? ------------------------------------------------------------- பி.கு: ஓர் கட்சியின் ஆதரவாளருக்கும், அங்கத்தவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன என்று நான் நினைக்கிறேன். நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் எனவும் நம்புகின்றேன்!! - pandiyan - 04-16-2006 எல்லா வேட்பாளர்களின் சரித்திரம் எழுதினால் என்ன? - ஜெயதேவன் - 04-16-2006 மன்னா பாண்டியா! எங்களுக்கு இப்போ சரித்திரங்கள் அவசியமில்லை! உண்டியலை மீட்போம்!! மீட்போம்!!!! மீட்போம்!!!! .... அரோகரா.... - pandiyan - 04-16-2006 ஜெயதேவன் இனடக்காடருக்கு குறிவைத்து விட்டானாம். இனி அவர் கதையும் முடிகிறது. அரோகரா - pandiyan - 04-17-2006 ஐயா ஜெயதேவன் சரித்திரம் தேவை இல்லைதான் ஆனால் ஆருக்கு ஓட்டு போட. கரோவில் மாத்திரம் 8 பசங்க நிக்கிறாங்னளே? - pandiyan - 04-18-2006 ஐயா ஜெயதேவன் எங்கே உங்கள் பதில். |