Yarl Forum
தமிழீழம் - பொதுஅறிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தமிழீழம் - பொதுஅறிவு (/showthread.php?tid=2268)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14


- வினித் - 01-17-2006

அகிலன் Wrote:
மின்னல் Wrote:எனது கேள்வி...

<b>இந்திய இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட முதல் விடுதலைப் புலி வீரரின் பெயர் என்ன?</b>

<b>லெப்.மாலதி.</b> ( சரியான விடையா.?)

லெப். மாலதி முதன் முதல் வீரச்சாவடைந்த பெண் போராளி
(இந்திய இராணுவத்துக்கு எதிரா கோப்பாயில் நடந்த சமரில் 1987)

ஆனால் இந்திய - புலிகள் போரில் முதல் வீரச்சாவடைந்த
போராளி அன்ரன்(1987)


- மேகநாதன் - 01-17-2006

வினித்,

உங்கள் தகவலை சரி என ஏற்றுக்கொள்வோம்....
எனக்கு இத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை...மன்னிக்கவும்..

ஆனால், 1987 என்று மட்டும் சொன்னால்,,,
எப்ப என்பது தெரியாதே..."தகவல் பூரணமின்மை" காணப்படுகிறதே....
மேலதிக விளக்கதிற்காகவே
இதனைக் கேட்கிறேன்;
தவறாக விளங்க வேண்டாம்...


- வினித் - 01-17-2006

மேகநாதன் Wrote:வினித்,

உங்கள் தகவலை சரி என ஏற்றுக்கொள்வோம்....
எனக்கு இத் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை...மன்னிக்கவும்..

ஆனால், 1987 என்று மட்டும் சொன்னால்,,,
எப்ப என்பது தெரியாதே..."தகவல் பூரணமின்மை" காணப்படுகிறதே....
மேலதிக விளக்கதிற்காகவே
இதனைக் கேட்கிறேன்;
தவறாக விளங்க வேண்டாம்...

10 ஒக்டோபர் 1987 முதல் வீரச்சாவடைந்தவர் அன்ரன்
இதே நாளில் தான் மாலதியும் வீரச்சாவடைந்தர்

ஆதாரம்: தமிழ்த்தாய் நாட்காட்டி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- மின்னல் - 01-17-2006

வினித் விடை சரியானதே

எனது அடுத்த கேள்வி:

<b>விடுதலைப் புலிகளால் முதல் முதல் தகர்க்கப்பட்ட சிறீலங்கா வான்படை வானு}ர்தி எது? எங்கு வைத்து தகர்க்கப்பட்டது?</b>


- தூயவன் - 01-17-2006

அவ்ரோ இரத்மலானை தளம்

இது சரியோ தெரியாது. ஆனால் இப்படி ஒரு விடயம் நடந்தது தெரியும்


- மேகநாதன் - 01-17-2006

சரியான பதில் தூயவன்.....
(சொல்லவேயில்லை...அசத்துறீங்க..)
வாழ்த்துக்கள்.....

<b>1978-09-07 </b>அன்று
ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட
அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,
சர்வதேச சமூகத்துக்கு தமது இவ் எதிர்ப்பைத் தெரிவிக்க<b>இரத்மலானை வானூர்தி தளத்தில் </b>
தரித்து நின்ற <b>
"அவ்ரோ" விமானம்</b>
நேர வெடிகுண்டின் மூலம்
தகர்க்கப்பட்டதாக.... படித்ததாக நினைவு....

<b>மின்னல்,</b>
தொடரட்டும்
உங்கள் அறிவுப் பகிர்வுப் பணி


- மேகநாதன் - 01-17-2006

<b>வினித்,</b>

இப்ப சரி...
தெளிவாகக் கொடுத்து இருக்கிறீர்கள்..
நன்றிகள்....

<b>அகிலன்</b>,

மிகக் கிட்டிய முயற்சி...
பாராட்டுக்கள்....

நீங்களும் -உறுதிப்படுத்திய-
தாயக வரலாற்றுத் தகவல்களைப்
பகிரலாமே?


- Thala - 01-18-2006

[quote=மேகநாதன்]சரியான பதில் தூயவன்.....
(சொல்லவேயில்லை...அசத்துறீங்க..)
வாழ்த்துக்கள்.....

<b>1978-09-07 </b>அன்று
ஜே.ஆர் ஆல் கொண்டுவரப்பட்ட
அநீதியான நிரைவேற்றதிகார அரசியல் யாப்பை எதிர்த்து,<b>இரத்மலானை வானூர்தி தளத்தில் </b>
தரித்து நின்ற <b>
"அவ்ரோ" விமானம்</b>
நேர வெடிகுண்டின் மூலம்
தகர்க்கப்பட்டதாக.... படித்ததாக நினைவு....

<b>மின்னல்,</b>
தொடரட்டும்
உங்கள் அறிவுப் பகிர்வுப் பணி

<b>லெப்பினன் கேணல் ராதா</b> அண்ணாவால் தான் அந்தக் குண்டு வைக்கப்பட்டாதாக படித்தேன்..... அது சரியான தகவலா...???


- மேகநாதன் - 01-18-2006

தல,

த.வி.பு.அமைப்பின் ஊடகங்கள்
எதிலுமா படித்தீர்கள்....?
நான் அப்படிக் கேள்விப்படவில்லை.....

<i>".......
[i]<b>யார் இந்த ராதா?[/u] தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார். .....[/</b>i]"([</i>i]<b><i>நன்றி - நர்மதா "மாவீரர் குறிப்புக்கள்")[/</i></b>i]

எதில் நீங்கள் படிதீர்கள் என்று சொன்னால்
நாங்கள் குறித்த ஊடகத்தின்
"தகவல் நம்பகத்தன்மையில்"
எம்மை தெளிவாக்கிக்கொள்ளலாம் அல்லவா...

நன்றி தல...


- மேகநாதன் - 01-18-2006

[size=18]சரி..
மிண்டும் சில புதுக் கேள்விகளுக்குப் போவோம்...
இம்முறை கேள்விகள் நன்கு எளிமைப்படுத்தப்பட்டுள்ளன....

<b>6) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடைய பல்வேறு உரைகளையும்,நேர்காணல்களையும் உள்ளடக்கி 1993 செப்டெம்பரில் வெளியான நூலின் பெயர் என்ன?

7) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த "முதலாவது கப்டன்" யார்?
{இவர் வரலாற்றுப் புகழ்பெற்ற பல "முன்னோடித் தாக்குதல்கள்"இல் பங்காற்றியிருந்தார்.தொண்டைமனாறில் சிறிலங்காப் படையினரின் சுற்றிவளைப்பின் போது தன்னை அழித்து வீரச்சாவு அடைந்தார் (1984இல்)}

8)வல்வெட்டித்துறையில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு 1937 இல் அமெரிக்கா பயணமான இரட்டை பாய்மரக் கப்பலை மையமாக வைத்து ஈ.இராஜகோபால் "வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள்" என்ற நூலை எழுதியிருந்தார்.அப் பாய்மரக் கப்பலின் பெயர் என்ன?</b>

விடைகள் மிக விரைவாக வந்து விடும் என்றே எண்ணுகிறேன்.....


- Eswar - 01-18-2006

கேள்வி 7. கப்டன் லாலா ரஞ்சன்


- மேகநாதன் - 01-18-2006

<span style='color:green'>வாழ்த்துக்கள் Eswar

<i><b>கப்டன் லாலா ரஞ்சன் (19-07- 1984 இல் வீரச்சாவு)</b></i></span>


- மேகநாதன் - 01-19-2006

[size=18]7வது கேள்விக்கு சரியான பதில் வந்துவிட்டதால் அடுத்த கேள்வி...(6வது,8வது கேள்விகளுக்கு விடைகள் இன்னும் வரவில்லை)

<b>9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்?</b>

(சரி....6,8,9வது கேள்விகளுக்கு அன்பு உறவுகள் பதிலளிக்க முயற்சிக்கலாம்..)


- தூயவன் - 01-19-2006

[quote=மேகநாதன்][size=18]7வது கேள்விக்கு சரியான பதில் வந்துவிட்டதால் அடுத்த கேள்வி...(6வது,8வது கேள்விகளுக்கு விடைகள் இன்னும் வரவில்லை)

<b>9)தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உரிமைகோரி, உத்தியோகபூர்வமாகப் பத்திரிகை அறிக்கையை முதன்முதல் எப்போது வெளியிட்டனர்?</b>

(சரி....6,8,9வது கேள்விகளுக்கு அன்பு உறவுகள் பதிலளிக்க முயற்சிக்கலாம்..)

சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலா?


- மேகநாதன் - 01-19-2006

<span style='color:green'>முயற்சிக்கு வாழ்த்து தூயவன்....

நீங்கள் 9வது கேள்விக்குத்தானே சொன்னீங்க...
அதற்கு விடை "எப்போது" என்பதற்காய் வர வேண்டும்.அதாவது திகதி,மாதம்,ஆண்டு.....

மேலதிக உதவி-
இது...சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலுக்கு(1982 - 10 - 27) சில ஆண்டுகளுக்கு முன்...;
சிறிலங்காவின் ஆரம்பகால "புலனாய்வுக்கார" (குழு)மீதான தாக்குதலை அடுத்து வந்த நாள்களில்...</span>


- மேகநாதன் - 01-19-2006

<span style='font-size:25pt;line-height:100%'>தயவுகூர்ந்து, உறவுகள்
<b>கேள்வி இலக்கத்தை குறிப்பிட்டு பதில்களைத் தாருங்கள்</b>;
உங்கள் அன்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்....</span>


- தூயவன் - 01-19-2006

[quote=மேகநாதன்]<span style='font-size:25pt;line-height:100%'>தயவுகூர்ந்து, உறவுகள்
<b>கேள்வி இலக்கத்தை குறிப்பிட்டு பதில்களைத் தாருங்கள்</b>;
உங்கள் அன்பிற்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றிகள்....</span>

அதுக்குத் தானே மேற்கோள் காட்டி போட்டிருக்கின்றோம். மற்றது சாவகச்சேரி தாக்குதல் நினைவில்லை. அத் தாக்குதலில் தானா முதல்மாவீரர் சங்கர் வீரச்சாவு அடையவேண்டி ஏற்பட்டது? : Idea


- மேகநாதன் - 01-19-2006

அப்படித்தான் படித்ததாக நினைவு


- தூயவன் - 01-19-2006

<!--QuoteBegin-மேகநாதன்+-->QUOTE(மேகநாதன்)<!--QuoteEBegin-->அப்படித்தான் படித்ததாக நினைவு<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன அண்ணாச்சி!
நீங்களே அப்படிச் சொன்னால் எப்படி?


- மேகநாதன் - 01-19-2006

<b>6வது கேள்வி இலகுவல்லவா.....</b>
கள உறவுகள் பலரிடம் அவ்வரிய புத்தகம் இருக்கக் கூடும்..