![]() |
|
வணக்கம்-சதுரங்கன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம்-சதுரங்கன் (/showthread.php?tid=2197) Pages:
1
2
|
- Aravinthan - 12-06-2005 வணக்கம் சதுரங்கன். எப்படிச்சுகம்? உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். - sathurangan - 12-06-2005 என் உடன்பிறப்புக்களே உங்கள் அனைவரின் வரவேற்பிற்கும் மிக்க நன்றி. நான் கூரே பாக்கில் அல்ல கொழும்பு மத்தியில் வாழ்பவன். சதுரங்கம் எனது தந்தையின் அசல் பொழுது போக்கு. ஐயா சின்னப்பு உங்கள் படம் அழகாக உள்ளது. அது யார் அருகினில் அசிங்கமாக. வாழ்க தமிழ் மலர்க தமிழீழம் அன்புடன் சதுரன் - sinnappu - 12-06-2005 sathurangan Wrote:என் உடன்பிறப்புக்களே உங்கள் அனைவரின் வரவேற்பிற்கும் மிக்க நன்றி. நான் கூரே பாக்கில் அல்ல கொழும்பு மத்தியில் வாழ்பவன். சதுரங்கம் எனது தந்தையின் அசல் பொழுது போக்கு. ஐயா சின்னப்பு உங்கள் படம் அழகாக உள்ளது. அது யார் அருகினில் அசிங்கமாக. ஓய் சதுரங்கன் ளொள்ளா நம்மட ஆளைப்பாத்து என்ன கேள்வி கேக்கிறீர் அது தானய்யா சின்னாச்சி முகத்தான் எங்கையப்பா போய்டாய் ஓய் சாட்றீ ஊரெல்லாம் முகத்தானை கூட்டிக்கொண்டு அலையிறீர் ஆக்கம் :evil: :evil: :evil: :evil: :evil: - lollu Thamilichee - 12-06-2005 வாங்கோ வாங்கோ எப்படி சுகம்? இங்க எல்லோரும் கிறுக்கல் கிறுக்கலா எழுதுறோம் நீங்கள் சதுரம் சதுரமா வித்தியாசமாய் எழுதுங்கோ வாங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 12-06-2005 சின்னப்பு அமைதி.........அமைதி........பெடி சதுரங்கன் வந்தவுடனையே சின்னாச்சிலை?????...கண்ணைப் போட்டுட்டார் கவனமா இருந்து கொள் தம்பி உம்மைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுமன் கேப்பம் - samsan - 12-06-2005 வணக:கம் சதுரங்கன்,தங்கள் உயர்வான கருத்துக்களை அறியத்தாருங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Rasikai - 12-15-2005 வணக்கம் சதுரங்கன் தங்கள் வரவு நல்வரவாகட்டும் - sathurangan - 12-31-2005 உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். காலம் கைகூடிய பின் உங்களுடன் உறவாட வருவேன். அது வரை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் வரவேற்பில் மனம் மகிழ்ந்தேன். அன்புடன் சதுரங்கன் நம்புவோம் வெகு விரைவில் தமிழீழம் - ஊமை - 12-31-2005 வணக்கம் சதுரங்கன் வாருங்கள் - seetha5 - 01-14-2006 வணக்கம் சதுரங்கன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- சந்தியா - 01-14-2006 வணக்கம் சதுரங்கன் வாருங்கள் நானும் இந்த களத்துக்கு புதியவள் தான் - vengaayam - 01-14-2006 சதுரங்கன் யாழில் களம் கூடி சதுரங்கம் ஆடுங்க. - வர்ணன் - 01-14-2006 வணக்கம் சதுரங்கன் வாருங்கள்! |