![]() |
|
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள வித்தியாசங்கள். (/showthread.php?tid=2164) Pages:
1
2
|
- MUGATHTHAR - 12-15-2005 [quote]அவருக்கு தனிய இருக்கும் போது வராதா வீரம் தம்பி ஒரு வசனம் விளக்கமில்லையப்பு என்ரை வாழ்நாளிலை எனக்கு வந்ததே இல்லை என்ன அது................???? - தூயவன் - 12-16-2005 [quote=MUGATHTHAR] Quote:அவருக்கு தனிய இருக்கும் போது வராதா வீரம் அதுவா! பொன்னம்மக்கா இல்லாத நேரம், அவாவின் போட்டோவிற்கு விடுவிங்களே ஒரு குத்து. அதுக்கு பேர் தான் வீரம். :wink: - tamilini - 12-16-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தம்பி ஒரு வசனம் விளக்கமில்லையப்பு என்ரை வாழ்நாளிலை எனக்கு வந்ததே இல்லை என்ன அது................???? _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> முகம்ஸ் உங்க வீட்டை நடக்கிறதெல்லாத்தையும் தம்பி தூயவன் சொல்றார் என்ன நடக்குது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 12-16-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ப்ரியசகி+--><div class='quotetop'>QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->ஆகா....தொடங்கிட்டாங்கைய்யா..தொடங்கிட்டாங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஆமா. அப்படி என்ன புதுசாக தொடங்கி விட்டோம். :roll: ( அப்ப தொடங்கினதே இன்னும் முடியவில்லை). கனகாலத்துக்கு பிறகு வாறதால ரெம்பத் தான் குழம்பி விட்டீர்களோ? :x<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஹி ஹி...ம்ம்..கன காலத்துக்குப்பிறகு வந்து..(யாரும் யாரு எண்டு கேட்கக்கூடது எண்டு )விட்டதை பிடிப்பம் எண்டு பார்க்கிறேன்..விடுறீங்களில்லையே... hock: :roll: :?
- தூயவன் - 12-17-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--> முகம்ஸ் உங்க வீட்டை நடக்கிறதெல்லாத்தையும் தம்பி தூயவன் சொல்றார் என்ன நடக்குது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->அங்கிள் இவ்வளவு துணிவோடு களத்தில் வந்து கதைக்கின்றார் என்றால் அதற்கு து}யவன் தானே காரணம். அவனின் உணர்சி மிக்க வார்ததைகளால் தான் படியைத் தாண்டி வந்திருக்கின்றார். ( ரெம்பத் தான் பெருமையடிக்கின்றேனோ?) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- தூயவன் - 12-17-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin--> ஹி ஹி...ம்ம்..கன காலத்துக்குப்பிறகு வந்து..(யாரும் யாரு எண்டு கேட்கக்கூடது எண்டு )விட்டதை பிடிப்பம் எண்டு பார்க்கிறேன்..விடுறீங்களில்லையே... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் பிரியசகி இப்போது தான் இணைந்திருக்கின்றீர்கள் என்றால் முதலில் வரவேற்பு பகுதியில் எழுதிய பின்பே இங்கே எழுதவேண்டும். அதற்கு முன் களவிதிகளைப் படிக்க. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 12-17-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-tamilini+--><div class='quotetop'>QUOTE(tamilini)<!--QuoteEBegin--> முகம்ஸ் உங்க வீட்டை நடக்கிறதெல்லாத்தையும் தம்பி தூயவன் சொல்றார் என்ன நடக்குது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->அங்கிள் இவ்வளவு துணிவோடு களத்தில் வந்து கதைக்கின்றார் என்றால் அதற்கு து}யவன் தானே காரணம். அவனின் உணர்சி மிக்க வார்ததைகளால் தான் படியைத் தாண்டி வந்திருக்கின்றார். ( ரெம்பத் தான் பெருமையடிக்கின்றேனோ?) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->இப்பிடித்தான் தம்பி சாத்திரியின்ரை கதையைக் கேட்டும் ஒருக்கா வீட்டுக்கு கூட்டிப் போனன் பொண்ணம்மக்கா வந்தவுடனை இரண்டு பேச்சுபேசிப்போட்டு திரும்பிப் பாக்கிறன் சாத்திரியை காணேலை.....அப்பிடித்தான் நீரும் எண்டா உமக்கும் பெரிய கும்பிடு........ - தூயவன் - 12-17-2005 சீசீ........ நான் சாத்திரி மாதிரி எல்லாம் பயந்து கொண்டு ஒழியமாட்டேன். எங்கள் சரித்திரத்திலேயே அது இல்லை. (நேரே பொன்னமக்காவிடம் சென்று இப்படி முகத்தார் துணிந்து வாறர் என்று தான் போட்டுக் கொடுப்பேன். அவ்வளவு தான். அதற்கு பிறகு நிற்க மனசு வராது) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 12-17-2005 <!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--> வணக்கம் பிரியசகி இப்போது தான் இணைந்திருக்கின்றீர்கள் என்றால் முதலில் வரவேற்பு பகுதியில் எழுதிய பின்பே இங்கே எழுதவேண்டும். அதற்கு முன் களவிதிகளைப் படிக்க. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd--> தூயவன்... :evil: :evil: இது ரொம்ப ஓவரா இல்லை..நான் பழைய உறுப்பினர்..வேணும்னா..முகத்தார் அங்கிளை கேளுங்கள்..முழுசாவே புது ஆளாக மாற்றி விட்டீர்களே...இது எனக்கு ரொம்பவே தேவ :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 12-17-2005 இன்று BBC World இல் Nobel Minds என்ற நிகழ்ச்சியில் 2005 இல் Nobel Laureates ஆக கொளரவிக்கப்பட்டவர்களை கொண்ட கலந்துரையாடல் நடந்தது. அதில் உரையாடப்பட்ட விடையங்களில் ஒன்று, கொளரவிக்கப்பட்ட அனைவரும் ஜரோப்பியர்களும் அமெரிக்கர்களும். எதிர்காலத்தில் இப்படி ஒரு கலந்துரையாடலில் சீனர்கள் இந்தியர்களும் இருப்பார்கள், அங்கு இன்று நடந்து வரும் முன்னேற்றங்கள் வழர்ச்சிகளின் வேகம் அதற்கு கட்டியம் கூறுகிறது என்றார்கள். அவர்கள் மேற்குலகத்தைப்பார்த்து copy அடித்தது மாறி Innovations இற்கும் Research இற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையம் கூறினார்கள். 2005 Economy Laureate அந்தத்த தருணத்தில் ஒரு வித்தியாசமான கவனிப்பை கூறினார். ஆசியர்கள் இந்த மேசையில் அமர்ந்து இன்று உரையாடவில்லை என நினைக்கிறோம் ஆனால் இந்த 9 பேரில் எத்தனை பேர் பெண்கள்? கடந்த வருட கொளரவிப்பில் எத்தனை பெண்கள் அடங்குவர்? - தூயவன் - 12-18-2005 ப்ரியசகி Wrote:ஏன் சாட்சிக்கு முகத்தாரை விட்டால் வேறு யாரும் இல்லையோ? பாவம் மனுசன். வீட்டுச்சிக்கலில் இருக்கும் போது அவரை ஏன் இழுக்கின்றியள்?தூயவன் Wrote:வணக்கம் பிரியசகி பாத்தியளா உங்களின் நிலையை. ஆரையும் வைச்சு உறுதி செய்யவேண்டியதாகக் கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 12-19-2005 thuyavan Wrote:ஏன் சாட்சிக்கு முகத்தாரை விட்டால் வேறு யாரும் இல்லையோ? பாவம் மனுசன். வீட்டுச்சிக்கலில் இருக்கும் போது அவரை ஏன் இழுக்கின்றியள்? இதுக்குத்தான் தம்பி சொல்லுறது குட்டி நாய்க்கும் குழந்தைப்பிள்ளைக்கும் இடம் குடுக்ககூடாது எண்டு எனக்கு ஏற்கனவே பெண்ராசி குறைவு இதுக்கை சாட்சிக்கு வேறை என்னை கூப்பிடுகினம் ஆண்டவா............... |