Yarl Forum
கும்புடுறன் சாமியோ.............. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: கும்புடுறன் சாமியோ.............. (/showthread.php?tid=211)

Pages: 1 2

- saathuryan - 04-17-2006

வணக்கம் வழிப்போக்கன்

- வர்ணன் - 04-17-2006

வணக்கம் வாருங்கள் வழிப்போக்கன்!

- valippookkan - 04-22-2006

வரவேற்ர எல்லோருக்கும் நன்றி

- valippookkan - 04-22-2006

தூயவன் Wrote:வாருங்கள் வழிப்போக்கன்!! கும்பிடுவது ஒகே!! தலைகுனியாமல் கும்பிடுங்கோ! எனிமேல் தமிழனுக்கு தலை குனிவே இருக்கக் கூடாது! :wink:

நீங்கள் சொல்வதுசரி....ஆனால் எமது தமிழர்கள் இப்போது செய்யும் செயல்களிற்கு தலை குனிந்துதானே ஆகவேண்டும்

- Mathan - 04-22-2006

வணக்கம் வழிப்போக்கன் வாருங்கள்

- valippookkan - 04-22-2006

நன்றி மதன்

வணக்கம் வழிபோக்கன் - paris kirukkan - 04-23-2006

வணக்கம் வழிபோக்கன்

- suren_16 - 04-26-2006

[size=15]வணக்கம்

- MUGATHTHAR - 04-28-2006

வழிப்போக்கனுக்கு வணக்கம் நானும் ஒரு பழைய காய்தான் சரி இனி அடிக்கடி சந்திப்பம்
தூயவன் Wrote:வாருங்கள் வழிப்போக்கன்!! கும்பிடுவது ஒகே!! தலைகுனியாமல் கும்பிடுங்கோ! எனிமேல் தமிழனுக்கு தலை குனிவே இருக்கக் கூடாது! :wink:
தம்பி தூயவன் சில நேரத்திலை தலை குனியாட்டிக்கு சிக்கல் பஸ் ஸ்ராண்டிலை நிக்கேக்கை செருப்பு தலைக்கு வந்தா குனிஞ்சு தப்ப வேண்டு கண்டீரோ (எத்தனை இடத்திலை என்ரை தலை தப்பியிருக்கு......வந்திட்டார் சொல்லுறத்துக்கு)

- தூயவன் - 04-28-2006

MUGATHTHAR Wrote:
தூயவன் Wrote:வாருங்கள் வழிப்போக்கன்!! கும்பிடுவது ஒகே!! தலைகுனியாமல் கும்பிடுங்கோ! எனிமேல் தமிழனுக்கு தலை குனிவே இருக்கக் கூடாது! :wink:
தம்பி தூயவன் சில நேரத்திலை தலை குனியாட்டிக்கு சிக்கல் பஸ் ஸ்ராண்டிலை நிக்கேக்கை செருப்பு தலைக்கு வந்தா குனிஞ்சு தப்ப வேண்டு கண்டீரோ (எத்தனை இடத்திலை என்ரை தலை தப்பியிருக்கு......வந்திட்டார் சொல்லுறத்துக்கு)

எங்கள் சனம் அப்படி மோசமாகத் தான் போச்சுதோ?
பஸ்ராண்டில் நிற்கும் போதுமா செருப்பால அடிக்குது. :roll: :wink:

- வெண்ணிலா - 04-28-2006

முகத்தார் தாத்தா வந்துட்டாரா? ரொம்ப சந்தோசம். தாத்தா எப்படி சுகங்கள்? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயவன் - 04-29-2006

அவர் சுகம்.( எப்ப தான் வாங்கினதை வெளியால சொல்லியிருக்கின்றார்? :wink: ) என்ன வீட்டில் சட்டி, பானைகளுக்குத் தான் கொஞ்சம் நஸ்டம்!! Cry Cry