Yarl Forum
புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: புளுகர் பொன்னையா வந்திருக்கிறன், படலயத் திறவுங்கோ.. (/showthread.php?tid=2106)

Pages: 1 2 3


- sinnappu - 12-11-2005

புளுகர் வாடப்பா வா வா நீ தான் சரியான ஆள் களத்துக்கு
இங்கை பார் களத்துக்கு வந்தவுடனேயே பாத்தியே இளசுவளின்ட இம்சையை


- SUNDHAL - 12-11-2005

வணக்கம் வாண அப்பு எங்கையோ கேட்ட குரலா இருக்கே....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 12-11-2005

வணக்கம் புளுகரே, வாணக்கம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

என்ன வந்ததும் வரதாதுமா எல்லாரையும் பற்றி புளுகித்தள்ளுறிங்க சா எடுத்து விடுறீங்க? என்ன புலநாய் வளர்க்கிறியளோ?? :roll: :?

ஏதோ, நம்மட பிழைப்பில மண்ணைப்போட்டுடாதேங்க புளுகரே... :wink: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அத்து புளுகரையும் நம்ம றோயல் பமிலியில சேர்க்கலாமோ??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- suddykgirl - 12-11-2005

அப்பு வானை ஆனால் களத்தில் ஒருக்கா இராவணன் அண்ணாவைப் பற்றி சொல்லிவிடுங்களேன் ஆனால் கவனம் சரியோ பிறகு உங்களைக் காப்பாற்ற சின்னப்பு வரமாட்டார்.


- siluku - 12-11-2005

ஐயோ இந்த அப்புமாரின்ட தொல்லை தாங்க முட்யேல்ல.எல்லாம் இங்க பழசுகளா அல்லோ கிடக்குது.
டக் அண்ணை மாதிரி யங் போய்ஸ்ஸக் களத்தில காணுறதே அரிதாக்கிடக்கு.எங்க போய்டினம் இந்த இழஞ்சர் மாரெல்லாம்.


- samsan - 12-11-2005

வாங்க புளுகரே வாருங்கள். Welcome.............................
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-11-2005

வணக்கம் வாருங்கள்
உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.


- pulukarponnaiah - 12-11-2005

sinnappu Wrote:புளுகர் வாடப்பா வா வா நீ தான் சரியான ஆள் களத்துக்கு
இங்கை பார் களத்துக்கு வந்தவுடனேயே பாத்தியே இளசுவளின்ட இம்சையை

அது யாரப்பு பெடுச்சி பக்கத்தில நிக்கிறது,
உண்ட மோளே,ஆள எங்கயோ பாத்த மாதிரிக் கிடக்குது.
அறளை பேந்துட்டுதல்லே ,மட்டுக் கட்டேலாமக் கிடக்கு.

மாப்பிளை எங்க வெளி நாடே?

அது சரி எங்க கன நாளாக் காணன்? எதேன் விசேசமே?

:wink: Arrow Arrow Arrow


- pulukarponnaiah - 12-11-2005

siluku Wrote:ஐயோ இந்த அப்புமாரின்ட தொல்லை தாங்க முட்யேல்ல.எல்லாம் இங்க பழசுகளா அல்லோ கிடக்குது.
டக் அண்ணை மாதிரி யங் போய்ஸ்ஸக் களத்தில காணுறதே அரிதாக்கிடக்கு.எங்க போய்டினம் இந்த இழஞ்சர் மாரெல்லாம்.

என்ன சிலுக்கு, குலுங்கிறியள், குலுக்கிறியள். :wink:

ஓல்ட் இஸ் கோல்ட் தெரியுமே.

இந்தக்காலத்து இழந்தாரி மாருக்கு என்ன தெரியும் எண்டுறியள்?
போயும் போயும் இந்தக் குத்தியனப் போய் யங் போய் எண்டுறியள், அப்ப மகேசக்கா என்ன யங் கேர்ளே?

அந்தக் காலத்தில எத்தனை பெட்டயள் எனக்குப் பின்னால . நான் ஒருத்தரையும் திரும்பிப் பாக்கிறேல்ல.ஒரு லெவெல் காட்டினால் தான் பின்னால நிப்பினம் கண்டியளோ.போய் வழின்ச்சியளோ அவயள் லெவெல் காட்டியிருவினம்.

இப்ப இங்க வெளி நாட்டில எல்லாம் தலைகீழா நடக்குதாம்.காரென்ன,வீடென்ன எண்டு பாத்துப் போட்டல்லோ லவ் பண்ணுகினமாம்.லெவெல் காட்டாட்டி லவ்வே பண்னேலாதாம்.அந்தக் காலத்தில கீரோ கணக்கா எழுப்பம் எடுதாத் தான் மடிவினமாம்.இங்க என்னடா எண்டா வில்லன் கணக்க ரூட் போய்ஸ் எண்டாத் தான் ஓம் எண்டுவினமாம்.அவயிண்ட நடையும்,உடுப்பும், நாய்ச் சங்கிலியும். எனக்கு அந்தக் காலத்தில சந்திரபாபுன்ட நடை தான் ஞாபகம் வரும்.எதோ கூல் மான் ஆம்.எனக்கென்னவோ ரெண்டு ஏத்திப் போட்டு வெறியில தள்ளாடி நடக்கிற மாதிரிக் கிடக்கு.

Arrow Arrow <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- pulukarponnaiah - 12-11-2005

pulukarponnaiah Wrote:
sinnappu Wrote:புளுகர் வாடப்பா வா வா நீ தான் சரியான ஆள் களத்துக்கு
இங்கை பார் களத்துக்கு வந்தவுடனேயே பாத்தியே இளசுவளின்ட இம்சையை

அது யாரப்பு பெடுச்சி பக்கத்தில நிக்கிறது,
உண்ட மோளே,ஆள எங்கயோ பாத்த மாதிரிக் கிடக்குது.
உன்ர முகக் கட்டு கொன்ச்சம் இருக்குத் தான், ஆனா பிள்ளை அம்மாவின்ட சாயல் போல.
அறளை பேந்துட்டுதல்லே ,மட்டுக் கட்டேலாமக் கிடக்கு.

மாப்பிளை எங்க வெளி நாடே?

அது சரி எங்க கன நாளாக் காணன்? எதேன் விசேசமே?

:wink: Arrow Arrow Arrow



- vasisutha - 12-12-2005

வணக்கம் புளுகர் பொன்னையா.

உங்களுக்காக ஒரு பாடல் இதோ...

[size=13]ஜன்னல் வழியே காற்று நுழைந்தது போல
யாழின் வழியே வந்தது யாரோ?
காற்றில் எல்லாம் புூவின் வாசம் நேற்று..
கதவைத் திறந்தால் கள்ளின் வாசம் இன்று..
கிறங்கி போகுது மனது
கள்ளைக் கேக்குது வயது
குடிக்க நினைத்தால் தடுப்பது யாரோ?
சின்னப்பு வந்து அடித்திடுவாரோ?
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sri - 12-12-2005

வணக்கம் புளுகர் பொன்னையா.
தங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள்


- Danklas - 12-12-2005

siluku Wrote:ஐயோ இந்த அப்புமாரின்ட தொல்லை தாங்க முட்யேல்ல.எல்லாம் இங்க பழசுகளா அல்லோ கிடக்குது.
டக் அண்ணை மாதிரி யங் போய்ஸ்ஸக் களத்தில காணுறதே அரிதாக்கிடக்கு.எங்க போய்டினம் இந்த இழஞ்சர் மாரெல்லாம்.

ஓய் சிலுக்கு என்ன லொள்ளா? பின்ன என்ன சிம்பு சொம்பு எண்டு வந்தால் தான் யங்க் போய்ஸா? களத்துக்கு வாருகிற அப்புமாரின் தோற்றம்தான் பழசு ஒழிய, உள் மனசு இருக்கெல்லோ, அது இப்பவும் மன்மதன் எண்ட நினைப்புத்தான்..,,,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது இருக்கட்டும், ஓய் புளுகர் என்ன லொள்ளா? என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லும் (தாடி, ஒல்ட் கண்ணாடி, வெள்ளை உடுப்பில பிச்சைக்காரன் ரேஞ்சில ஒரு கழுத்துல ஒரு செல்லுலார், இதைபார்த்தால் அப்படித்தான் இருக்கும்), ஆனால் களம் பல கண்ட, காணப்போகிற மகேஸ் சுவீட்டியை ஓல்ட் எண்டால் எனக்கு கெட்ட கோவம் வரும் சொல்லிப்புட்டன்,, :evil: :evil:


- shanmuhi - 12-12-2005

வணக்கம் வாருங்கள் புளுகர் பொன்னையா...
எப்படி நலமா...? ? ?
அது சரி என்ன புளுகப் போறீங்கள்..
உங்களுக்கு தெரிஞ்ச ஒரு பட்டாளமே இருக்கு போல கிடக்கு.


- தூயவன் - 12-12-2005

pulukarponnaiah Wrote:அது யாரப்பு பெடுச்சி பக்கத்தில நிக்கிறது,
உண்ட மோளே,ஆள எங்கயோ பாத்த மாதிரிக் கிடக்குது.
அறளை பேந்துட்டுதல்லே ,மட்டுக் கட்டேலாமக் கிடக்கு.

மாப்பிளை எங்க வெளி நாடே?

அது சரி எங்க கன நாளாக் காணன்? எதேன் விசேசமே?

அது வந்து பேத்தியாம். அப்பு கூலிங் கிளாஸ் போட்டதாலே பாதை தெரியாமல் நிக்குதெண்டு, கூட்டிக் கொண்டு போகுதாம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- pulukarponnaiah - 12-12-2005

வந்தேன்... வந்தேன் நானும்
இந்த யாழ்க் களம் மணத்திட

தந்தேன் தந்தேன் நானும்
உங்கள் சிந்தை கிறங்கிட

தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா

உண்டு கொளுப்பவர் கள்ளை மொண்டு
வெறிப்பவர் ,கொள்ளை அடித்தே

கருத்தை விதைப்பவர் இவர் சரித்திரம்
சொல்லவே வந்தேன் நானும்....

தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா

பூ வாசம் மோந்திடத் துடிக்கும்
காளயர், துணை தேடிடும் கன்னியர்

நரை விழும் கிளவர், நண்டு
பிடிக்கும் சிறுவர் கொண்டு குலாவிடும்

யாழ்க் களம் தளம்ப வந்தேன்
இந்தப் புழுகன், நானும்

தந்தேன் தந்தேன் நானும்
உங்கள் சிந்தை கிறங்கிட


தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா


- pulukarponnaiah - 12-12-2005

வசி இந்தப் பாட்டு உமக்கு..........


- suddykgirl - 12-12-2005

pulukarponnaiah Wrote:வந்தேன்... வந்தேன் நானும்
இந்த யாழ்க் களம் மணத்திட

தந்தேன் தந்தேன் நானும்
உங்கள் சிந்தை கிறங்கிட

தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா

உண்டு கொளுப்பவர் கள்ளை மொண்டு
வெறிப்பவர் ,கொள்ளை அடித்தே

கருத்தை விதைப்பவர் இவர் சரித்திரம்
சொல்லவே வந்தேன் நானும்....

தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா

பூ வாசம் மோந்திடத் துடிக்கும்
காளயர், துணை தேடிடும் கன்னியர்

நரை விழும் கிளவர், நண்டு
பிடிக்கும் சிறுவர் கொண்டு குலாவிடும்

யாழ்க் களம் தளம்ப வந்தேன்
இந்தப் புழுகன், நானும்

தந்தேன் தந்தேன் நானும்
உங்கள் சிந்தை கிறங்கிட


தன தந்தன தந்தன தானா
தன தந்தன தந்தன தானா


அப்பு வயது போனாலும் நல்லாய்த்தான் பாட்டுப் பாடுகின்றீர்கள் கவனம் ஆச்சி வாறா <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Sukumaran - 12-12-2005

பிலாவிள் கள்குடித்த... மவுசாஸால் மவுசுகாட்டிய... "புழுகன்" பொன்னையாவே வருக..
உங்கள் புளுகுமுட்டையை அவிழ்த்து புழுகை கொட்டுக....


- pulukarponnaiah - 12-13-2005

வந்தனம்..வந்தனம்
தந்தனம் ...தந்தனம்
என்னை வர வேற்ற எல்லாருக்கும்
நன்றி ... நன்றி...


சுட்டிப் பெட்டை ,ஆச்சி கோச்சியல ஏறி கொழும்புக்குப் போய்ட்டா, வர நாளாகும்.

அட பெடியா டக்கிளசு ,இவள் மகேசுவை எனக்கு நல்லாத் தெரியும்.கவனங் கண்டியோ.இவன் சிறிக்கு சொன்னனான் பேசாமா நளினிய சைட் அடிக்கச் சொல்லி எங்க கேட்டான்கள்.

இப்ப நீ...

எல்லாரும் பட்டுத் தான் தெளிவியள் போலா...