Yarl Forum
உடாங் சம்பல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: உடாங் சம்பல் (/showthread.php?tid=209)

Pages: 1 2 3


- putthan - 04-17-2006

தமிழா நீ பேசுவது தமிழா??

கந்தப்புவின் டயலோக்

quote="கந்தப்பு"]இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே

இடியப்பம் சமைப்பதா அவிப்பதா எது சரி???

கந்தப்பு நீ எழுதுவது தமிழா??


- SUNDHAL - 04-17-2006

கந்தப்பு Wrote:
SUNDHAL Wrote:ஹாய் ஹாய் பாப்ஸ்.............. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops:



பாப்ஸ் என்றால் தூயாவா? தூயாவின் பதிலுக்கு முன்பும் சுண்டல் பாப்ஸ் என்று எழுதியிருந்தார்


:oops: :oops: :oops: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 04-17-2006

putthan Wrote:தமிழா நீ பேசுவது தமிழா??

கந்தப்புவின் டயலோக்

quote="கந்தப்பு"]இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே

இடியப்பம் சமைப்பதா அவிப்பதா எது சரி???

கந்தப்பு நீ எழுதுவது தமிழா??

ஒரு காலத்தில்
மதி-சேது ஊடல்
குருவிகள்-புூனைக்குட்டி ஊடல்

என்று வரலாறுகளை உள்ளடக்கிய யாழ் களம்
இப்ப புத்தரும்- கந்தப்புவும் என்ற அளவில் கொண்டு போய் நிற்கின்றது.

தொடரட்டும் வரலாறு!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasanthan - 04-17-2006

தூயவன் Wrote:
putthan Wrote:தமிழா நீ பேசுவது தமிழா??

கந்தப்புவின் டயலோக்

quote="கந்தப்பு"]இடியப்பமும் சமைச்சு வைத்தால் அதனோடு உடங் சம்பளோடு சேர்த்துச் சாப்பிடலாம் தானே

இடியப்பம் சமைப்பதா அவிப்பதா எது சரி???

கந்தப்பு நீ எழுதுவது தமிழா??

ஒரு காலத்தில்
மதி-சேது ஊடல்
குருவிகள்-புூனைக்குட்டி ஊடல்

என்று வரலாறுகளை உள்ளடக்கிய யாழ் களம்
இப்ப புத்தரும்- கந்தப்புவும் என்ற அளவில் கொண்டு போய் நிற்கின்றது.

தொடரட்டும் வரலாறு!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எல்லாத்துக்கும் காரணம் தூயாவின்ர கண்டறியாத உடாங் சம்பல் தான் காரணம்.
:twisted:


- தூயா - 04-17-2006

ஆஆஆஆஆஆஅ கடைசியில என் மேலே பழியா? இதை நான் யாழ் நீதி துறைக்கு எடுத்து செல்ல போறேன்..


- தூயவன் - 04-18-2006

vasanthan Wrote:எல்லாத்துக்கும் காரணம் தூயாவின்ர கண்டறியாத உடாங் சம்பல் தான் காரணம்.
:twisted:

அப்போதே நினைத்தேன். யாழிகளத்தில் தீடீர்திடீர் என்று சில வேளைகளில் சம்பந்தமே இல்லாமல் கள உறுப்பினர் பொங்கி எழும்போது இந்த சம்பல் தான் பிரச்சனை கொடுத்திருக்கும் என்று. :twisted:

குருவிகள் ஒண்டரை மாதமாக toiletஇல் வாழ்க்கை நடத்துகின்றார் தெரியுமா?? :evil: :evil:

தூயா இதற்கு நீர் தானே காரணம். நீதிமன்றத்திற்கு நீர் போகத் தேவையில்லை. உமக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும். :oops:


- தூயா - 04-21-2006

வரட்டும்..பார்க்கலாம்...யார் போக போறது என்று <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
(உங்களுக்கும் கொஞ்ச உடாங் சம்பல் அனுப்பவா?)


- தூயவன் - 04-21-2006

தூயா Wrote:வரட்டும்..பார்க்கலாம்...யார் போக போறது என்று <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
(உங்களுக்கும் கொஞ்ச உடாங் சம்பல் அனுப்பவா?)

முதலில் நான் வருவதாகத் தான் இருந்தேன். எனி எனது வக்கீல் நித்திலாவை அனுப்ப முடிவு செய்திருக்கின்றேன் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயா - 04-22-2006

நித்தியா? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்னுடைய சகோதரியா உங்கள் வக்கீல்? ம்ம் சிரிப்பா வருது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->


- தூயவன் - 04-22-2006

தூயா Wrote:நித்தியா? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> என்னுடைய சகோதரியா உங்கள் வக்கீல்? ம்ம் சிரிப்பா வருது <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

அவர் என்னுடை சகோதரியும் கூட. என்ன இருந்தாலும் வரட்டும் பார்க்கலாம் என்று நீங்கள் மிரட்டல் விட்ட பின்பு வேறு யாராவது துணிவாக வரக் கூடும் என்று நான் நம்பவில்லை. எனவே வக்கீல் நித்திலாவைப் போகும்படி <b>மேலிடம்</b> :wink: கட்டளை இடுகின்றது!! Idea


- putthan - 04-22-2006

சிட்னியில் உடாங் கிலோ 30 டொலர் விற்கிறாங்க,5டொலருக்கு சம்பல் இருந்தா போடுங்கோ??வெஜிற்றேறியன் உடாங் இருக்கிறதோ??


- தூயா - 04-23-2006

இல்லையே 12 டொலருக்கு கிடைக்குமே!!


- putthan - 04-23-2006

அது நல்ல உடாங் இல்லை.


- Subiththiran - 04-23-2006

உடாங் உடாங் எண்றீங்க அது என்னங்கோ உடாங் எண்டால்? :roll:
சத்தியமாய் எனக்குத்தெரியாது.
தெரிஞ்சவை யாராவது சொல்லுங்கோவன்.

(கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு)


- putthan - 04-23-2006

உடாங் என்றால் மலே பாசையில் இறால்.இப்ப விளங்குதா மனித சாமிமார் ஏன் புரியாத பாசையில் பேசுபவர்கள் என்று.


- Subiththiran - 04-23-2006

putthan Wrote:உடாங் என்றால் மலே பாசையில் இறால்.இப்ப விளங்குதா மனித சாமிமார் ஏன் புரியாத பாசையில் பேசுபவர்கள் என்று.

ரொம்ப நன்றிங்கோ.
அங்கு போனால் உதவியாருக்கும்.
உடாங் வேணுமோ என்று கேட்டால். முன்னமே வேண்டாமென்று மறுத்திடலாம். போட்ட பிறகு அவஸ்தைப்பட தேவையில்லை கண்டீங்களோ? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- putthan - 04-23-2006

துயா,கந்தப்பு எல்லோரும் புலத்தில் தமிழ் என்று உணர்வு பூர்வமாக இருக்கிறார்கள் இந்த உடாங் சம்பலையும் இறால் சம்பக் என்று கூறி இருக்கலாம்.


- SUNDHAL - 04-23-2006

flemington market கு போங்கப்பா அத விட குறைவா கிடைக்கும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- putthan - 04-23-2006

அடுத்த சனிக்கிழமை தான் போக வேண்டும்.


- mathanarasa - 04-23-2006

நீர் எல்லாம் ஒரு மனிதனா?? சாப்பாடு என்றால் உடனே அலைகின்றீரே! சீ... எங்களை விடக் கேவலமாகக் கிடக்குது :evil: :evil: