![]() |
|
நான் ஒரு பறவை..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நான் ஒரு பறவை..... (/showthread.php?tid=2059) |
- தூயா - 12-16-2005 வணக்கம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->தங்கள் வரவு நல்வரவாக வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Luckylook - 12-16-2005 தூயா Wrote:வணக்கம் <!--emo& உங்கள் அவதாரம் நன்றாக இருக்கிறது.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 12-16-2005 வணக்கம் லக்கிலுக் வாங்க .. உங்கள் வரவு நல் வரவாகட்டும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasanthan - 12-22-2005 இவனை வரவேற்று என்னத்தை கண்டம் :roll: :roll: :roll: :roll: ? - Thala - 12-22-2005 vasanthan Wrote:இவனை வரவேற்று என்னத்தை கண்டம் :roll: :roll: :roll: :roll: ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sathiri - 12-22-2005 நல்ல உள்ளத்துடன் லக்கி லுக்கை வரவேற்றவர்களே பாத்தீர்களா உண்ட கோப்பையிலேயே அவர் என்ன செய்து விட்டார் எண்டு ஆனாலும் புதியவர்களை வரவேற்போம் அது தமிழனின் பண்பு - vasanthan - 12-22-2005 sathiri Wrote:நல்ல உள்ளத்துடன் லக்கி லுக்கை வரவேற்றவர்களே பாத்தீர்களா உண்ட கோப்பையிலேயே அவர் என்ன செய்து விட்டார் எண்டு ஆனாலும் புதியவர்களை வரவேற்போம் அது தமிழனின் பண்பு நீர் ஒழுங்காக சாத்திரம் பார்த்தீராக இருந்தால் ஏன் இந்த எட்டப்பன் எல்லாம் எங்கட வீட்டு(யாழ்களத்து)க்கு வாறான் :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :wink: - தூயவன் - 12-23-2005 vasanthan Wrote:நீர் ஒழுங்காக சாத்திரம் பார்த்தீராக இருந்தால் ஏன் இந்த எட்டப்பன் எல்லாம் எங்கட வீட்டு(யாழ்களத்து)க்கு வாறான் பாவம் சாத்திரி. கடைசியில் அவரில் தான் பிழை எண்டமாதிரி ஆக்கி விட்டீங்களே. எனி வருகின்ற எல்லோரையும் தப்பாகத் தான் சொல்லப்போகின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 12-27-2005 மீண்டு(ம்) வந்திருக்கிறேன். நண்பர்களுக்கு வணக்கம்.... - rajathiraja - 12-27-2005 வணக்கம் !!! யாழ் களத்தில் நானும் ஒரு புது வரவு. - Luckyluke - 12-27-2005 வாருங்கள் நண்பரே - rajathiraja - 12-27-2005 நண்றி லக்கிலோக் நண்பரே.. தங்களின் தேச பற்று பாரட்ட தக்கது. - Luckyluke - 12-27-2005 நன்றி திரு ராஜாதி ராஜா அவர்களே.... தாங்ளும் கூட இந்தியத் திருமகனோ? - vasanthan - 12-27-2005 களப்பொறுப்பாளர்களுக்கு இப்பக்கத்தை பூட்டி விடுங்களேன்
- Luckyluke - 12-27-2005 ஏனய்யா நான் எதுவும் உங்கள் விதிமுறைகளை மீறி விட்டேனா? - sanjee05 - 12-28-2005 வணக்கம் வாருங்கள் உங்களிடம் இறக்னககள் இருக்கின்றனவா இங்கு பறக்க - rajathiraja - 12-28-2005 Luckyluke Wrote:நன்றி திரு ராஜாதி ராஜா அவர்களே....ஆம் நண்பா. நானும் ஒரு இந்தியன் தான். இந்தியன் எண்ரு சொல்லட தலை நிம்ர்ந்து நில்லடா - Luckyluke - 12-28-2005 sanjee05 Wrote:வணக்கம் வாருங்கள் உங்களிடம் இறக்னககள் இருக்கின்றனவா இங்கு பறக்க ஆம். என்னிடம் இறக்கைகள் இருக்கின்றன.... அதற்கு பெயர் நம்பிக்கை.... அது போதும் அல்லவா? - paandiyan - 12-28-2005 லக்கிலுக், உங்களைத்தடை செய்வதற்குமுன் உங்களை எதிர்த்து எழுதியவர்களில் நானும் ஒருவன். மீண்டும் வருவதில் மகிழ்சி ஆனால் தயவு செய்து எமது பிரச்சினைகளை விளங்கி கருத்தாடுங்கள். உங்களுக்கு இலங்கைத்தமிழர்களின் பிரச்சினை என்ன என்று அதிகம் தெரியாது என உங்களது கருத்தாடல்களிலிருந்து தெரிந்துகொண்டேன். உங்களுக்கு ஏதும் தெரியவேண்டுமென்றால் நீங்கள் இங்குள்ள கள உறவுகளைக்கேட்கலாம். இதனால் எமக்குளுள்ள தப்பபிப்பிராயங்களை குறைக்கலாம். உங்களது தலைவர்கள் உங்களுக்கு பெரிது ஏற்றுக்கொள்கிறேன் அதேபோல்தான் இலங்கைதமிழர்களுக்கும் ஒரு தலைவன் இருக்கிறான். வருடக்கணக்கில் தன் இனத்திற்காக தன் நலம் மறந்து பாடுபடுகிறான். எனவே நீங்கள் யாரும் எதிர்த்து விசயம் தெரியாமல் எழுதும்போது இங்குள்ளவர்களுக்கு நிச்சயமாக கோபம் வருவதில் நியாயமுண்டு ஏனெனில் நாம் பட்ட துன்பத்தை நீங்கள் கனவிலும் கண்டிருக்கமாட்டீர்கள். நான் உங்களது சில எழுத்துக்களை பார்த்ததிலிருந்து - (மற்றைய இணையங்களிலிருந்து) நீங்கள் கொஞ்சமாவது தமிழின்மேல் பற்றுள்ளவர் என்பதை அறிகிறேன் அனால் சில தப்பான கருத்துக்களால் எல்லாம் மாறிவிட்டது. நாம் தமிழர்கள் தமிழ் சகோதரர்கள் என்பதை மனதில் வைத்து கருத்தாடுவீர்களென நம்புகிறேன்.ஏனெனில் நான் பார்த்தவரையில் அனேகமான இந்திய சகோதரர்கள் பக்கத்திலுள்ள ஒரே மொழி பேசும் சகோதரர்களை நம்பாமல் மற்றவ்ரகள் என்ன சொன்னாலும் நம்பி அதுதான் இலங்கையில் நடப்பதாக ஒரு மாயையில் இருக்கிறார்கள். இது மாற்றப்படவேண்டும். நான் பழையதை கிளறவில்லை எனவே பழையவைகளை மறந்து புதிதாக எமது பிரச்சினையை விளங்கிய தமிழனாக எழுதுவீர்களென நம்புகிறேன். - Luckyluke - 12-28-2005 நன்றி திரு பாண்டியன் அவர்களே தாங்கள் கூறியதை போன்றே, இந்தியாவைப் பற்றியும் நீங்கள் மிக தவறான எண்ணங்களையே கொண்டு இருக்கிறீர்கள்.... இந்தியாவை பற்றியோ அல்லது அதன் தலைவர்களை பற்றியோ சந்தேகம் ஏதாவது இருந்தால் நீங்கள் எங்களிடம் கேட்டு தெளிவடையலாம்.... அதை விடுத்து குள்ள நரி போன்ற வார்த்தை பிரயோகம் செய்வது நாகரீகம் அல்ல.... நானும் கூட திலீபன் அவர்களது தியாகம் பற்றி இந்த தளத்திலே தான் அறிந்தேன்... மேலும் அது பற்றிய செய்திகளை படத்துடன் வெளியிடுமாறு நிருவாகத்தை கேட்டுக்கொள்கிறேன்..... |