![]() |
|
இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: இப்பிடி கத்திக்கொண்டு வாறனே... (/showthread.php?tid=2002) |
- Selvamuthu - 12-17-2005 செல்வமுத்து சோழியன் என்ன சொல்றாரு எனக்கு புரியவேயில்லை.\\கத்திக்கொண்டுதானே வாறீங்க.. நல்ல காலம் கத்தி கொண்டு வரலை இரண்டு கத்திக்கும் என்ன வித்தியாசம்.\\ ஒரு "க்" தான் வித்தியாசம். - Snegethy - 12-17-2005 வசிசுதா அந்த யன்னல் என்றா என்ன அர்த்தம் ஏதாவது குழுவுக்குறி மேற்றரா? சொல்லித்தாங்க ப்ளீஸ் - sOliyAn - 12-17-2005 நீங்க கத்திக்கொண்டே இருங்க.. இப்பிடி அருவருப்பான விசயத்தை எல்லாம் போடாதீங்க.. கனவில வந்து தொலைக்கப் போகுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ஐயோ வந்த உடனேயே அடக்கி வாசியுங்க என்று கவிதன் சொல்ற அளவுக்கா நான் கத்தியிருக்கிறன். ச ச ச<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சாச்சா.. அப்படி இல்லை சினேகிதி சினேகிதியா தானே இருக்கணும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-17-2005 என்ன சோழியன் என்னோட முதல் பதிவை(?)யே அருவருப்பு சொல்றீங்கள்.இருங்க அஜீவன் சாருட்ட சொல்றன்.அப்புறம் அந்த கத்தி விசயம் விளங்கிட்டுது. - vasisutha - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->வசிசுதா அந்த யன்னல் என்றா என்ன அர்த்தம் ஏதாவது குழுவுக்குறி மேற்றரா? சொல்லித்தாங்க ப்ளீஸ்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அது ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை.. ஒருவர் பலபெயரில் பதிந்து வாறதை இங்கு ஜன்னல் என்று செல்லமாக குறிப்பிடுவோம்... உங்களை அப்படி நினைக்கவில்லை.. கவலைப்படாதீர்கள்.. :wink: - Snegethy - 12-17-2005 கவிதன் நீங்க மொடறேற்றாமே நீங்க சொன்னா கேட்டுத்தான் ஆகணும் வேற வழி.அதென்ன சினேகிதி சினேகிதி மாதிரித்தான் இருக்கணும் என்றீங்கள்.நான் கத்தாம இருந்த எங்கயோ பாத்திருக்கிறீங்களோ?இது சும்மா வந்த புதுசில்ல அதான் கொஞ்சம் ஹைப்பர்:-) - Snegethy - 12-17-2005 ஓ ஓ கடவுள் சத்தியமா நான் அவா இல்லை.யெவ அவா என்றுதானே கேட்கிறீங்கள்.:-) - sri - 12-17-2005 Snegethy <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->[size=24]இணைந்தது: 27 ஆடி 2005 கருத்துக்கள்: 11 வதிவிடம்: Canada எழுதப்பட்டது: சனி மார்கழி 17, 2005 2:39 am Post subject: ஐயோ வந்த உடனேயே அடக்கி வாசியுங்க என்று கவிதன் சொல்ற அளவுக்கா நான் கத்தியிருக்கிறன். ச ச ச <!--QuoteEnd--><!--QuoteEEnd--> உங்களின் கடந்த 5மாத கால நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்திருப்பார். - vasisutha - 12-17-2005 <!--QuoteBegin-sri+-->QUOTE(sri)<!--QuoteEBegin--> உங்களின் கடந்த 5மாத கால நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்திருப்பார்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சிலவேளை சினேகிதியின் வலைப்பதிவிலும் உளவு பார்த்திருப்பார்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->கவிதன் நீங்க மொடறேற்றாமே நீங்க சொன்னா கேட்டுத்தான் ஆகணும் வேற வழி.அதென்ன சினேகிதி சினேகிதி மாதிரித்தான் இருக்கணும் என்றீங்கள்.நான் கத்தாம இருந்த எங்கயோ பாத்திருக்கிறீங்களோ?இது சும்மா வந்த புதுசில்ல அதான் கொஞ்சம் ஹைப்பர்:-)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> யாரு சொன்னது மொடறேற்றர் சொன்ன கேட்டகதான் வேணும் என்று.. ? நீங்கள் சரியான வழியில் போனால் சரி தானே, எல்லோரையும் அதிகாரம் செய்ய நாங்கள் யார் ..? சும்மா என்னை சோழியன் அண்ணாவை , உங்களை போல நாலு பேர் எழுதுற கருத்துக்களில் ஏதாவது தவறோ , ஒவ்வாமை அதாவது யாழ் கள விதிகளுக்கு அமையாமலோ இருந்தால் கொஞ்சம் வெட்டி திருத்தி செப்பனிடுறது தான். அதோடை விதிகளை மீறுகிறவர்களுக்கு கொஞ்சம் சொல்லி பார்க்கிறது இல்லை என்றால் கத்தி தான் . <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Snegethy - 12-17-2005 ஆமா கவிதன் என்ன RCMடய பகுதிநேர வேலை செய்யுறாரா?? இங்க இணைந்து 5 மாதம் தான்.ஆனா பதியவில்லை.இன்று அஜீவன் சோழியன் ரசிகை றமா இவையெல்லாரோடயும் கதைச்சன் அதான் நானும் ஜோதில ஐக்கியாமவம் என்று வந்திட்டன் சிறீ. - Snegethy - 12-17-2005 வசி சொல்றதை வேணும் எண்டால் ஒத்துக்கொள்ளலாம்.அங்க எக்ஸாம் இருக்கிறதால கொஞ்ச நாளா படம் காட்டிக் கொண்டு திரியுறன்.கல்குளஸ் ம் ஸரற்சும் சொதப்பிப் போட்டன்.இன்றைக்கு யாழிழ இருந்து டொக்கு டொக்கு என்று தட்டிப்போட்டு நாளைக்குப் போய் எக்ஸாம் ஹோலில நித்திரா தேவியோட சண்டைதான். - kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin--><b>ஆமா கவிதன் என்ன RCMடய பகுதிநேர வேலை செய்யுறாரா??</b> இங்க இணைந்து 5 மாதம் தான்.ஆனா பதியவில்லை.இன்று அஜீவன் சோழியன் ரசிகை றமா இவையெல்லாரோடயும் கதைச்சன் அதான் நானும் ஜோதில ஐக்கியாமவம் என்று வந்திட்டன் சிறீ.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன லொள்ளா சினேகிதி... :wink: - kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->வசி சொல்றதை வேணும் எண்டால் ஒத்துக்கொள்ளலாம்.அங்க எக்ஸாம் இருக்கிறதால கொஞ்ச நாளா படம் காட்டிக் கொண்டு திரியுறன்.கல்குளஸ் ம் ஸரற்சும் சொதப்பிப் போட்டன்.இன்றைக்கு யாழிழ இருந்து டொக்கு டொக்கு என்று தட்டிப்போட்டு நாளைக்குப் போய் எக்ஸாம் ஹோலில நித்திரா தேவியோட சண்டைதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி சரி எக்ஸாம் கோலிலாவது நித்திரை வருதே. நல்லவிடயம் தானே. ஆமா ஆர்.சி.எம்.பி கிட்ட உலாவிற இடத்திலா இருக்கிறீர்கள்.. "டொக்கு டொக்கு" என்று எல்லாம் பேசுகிறீர்களே... :wink: - Snegethy - 12-17-2005 சா சா அதெல்லாம் இல்லை ஆனால் வெட்டுற கொத்துற வேலையை கொஞ்சம் சொன்னா நானும் பிழையில்லாம ரைப்புவன் எல்லோ. - Snegethy - 12-17-2005 ஓம் என்று சொன்னா நீங்களும் வந்து டொக் டொக் சினேகிதி அடக்கி வாசின்னு சொலப்போறீங்களே. - Snegethy - 12-17-2005 \\கோலிலாவது நித்திரை வருதே\\ இதில ஏதோ தொக்கி நிக்கிற மாதிரி இருக்கே. - kavithan - 12-17-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->\\கோலிலாவது நித்திரை வருதே\\ இதில ஏதோ தொக்கி நிக்கிற மாதிரி இருக்கே.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நித்திரை தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 12-17-2005 <!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Snegethy+--><div class='quotetop'>QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->\\கோலிலாவது நித்திரை வருதே\\ இதில ஏதோ தொக்கி நிக்கிற மாதிரி இருக்கே.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நித்திரை தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |