Yarl Forum
யாழ் களம்!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: யாழ் களம்!! (/showthread.php?tid=2000)

Pages: 1 2 3


- sathiri - 12-17-2005

பாராட்டுக்கள் ரசிகா இருவரை எத்தனையோ பேர் எதைபற்றியெல்லாமோ கவிதை வடித்திருக்கிறார்கள் ஆனால் யாழிற்கே கவிதை வடித்த உங்களை பராட்டாமல் இருக்க முடியாது


- iruvizhi - 12-17-2005

ஆஆஆஆஆஆ என்ன ஆழமா யோசிச்சு அழகா யாழ்களமெனும் இந்த ஆலமரத்தை பற்றி எடுத்து விட்டிருக்கீங்க. எத்தைனையோ குரிவி, குயிலென கூடுமிடத்தில் கழுகுகளும் குந்தத்தான் செய்யுதுன்னு சொல்லியதுக்கு உங்கள வாழ்த்தாம இருக்க முடியவில்லை.

யாழ்க்கலத்தின் உண்மைநிலையை விளக்கிய ரசிகையை பாராட்டாம இருக்க முடியல்லை.

தொடர்ந்து எழுதுங்கோ.................. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 12-17-2005

ரசிகை கவிதைக்கு பாராட்டலாம்..ஆனால்..தோழமையோடு இங்கு நிகழும் கருத்துச் சண்டைகளை நீங்களும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..அந்தச் சண்டை இன்றேல் பிறக்கும் சில திடமான கருத்துக்களும் பிறக்காது..இங்கு...கதைதான் பிறக்கும்..அலட்டல் கதைதான் பிறக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 12-17-2005

ம்ம் யாழைப் பற்றி கவிதையா எழுதிட்டீங்க ... நன்றாக இருக்கு ரசி அக்கா...மேலும் எழுத வாழ்த்துக்கள்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kirubans - 12-17-2005

உள்ளதைச் சொல்லியுள்ளீர்கள். யாழ் களம் எம்மவர்களை சகல வகைகளிலும் பிரதிநிதிப் படுத்துகின்றது என்பது மகிழ்ச்சியான விடயம்.


- Vishnu - 12-17-2005

Quote:ஒரு பொழுது இங்கு உள் நுளைய முடியாமல் போய்விட்டாலே
உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது!

ஆகா... அருமை அருமை... ரசிகை வாழ்த்துக்கள்.. நல்ல ஒரு கவிதை படைத்திருக்கிறீர்கள்.. அதுவும் எங்கள் யாழ்களம் பற்றி...

உண்மையாகவே.. முதலில் இந்த தளத்துக்கு வந்தபோது... இப்படி ஒரு நல்ல தளத்துக்கு ஏன் முதலில் னான் வரவில்லை என்று நினைத்ததுண்டு.. நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மைதான்... அருமையான உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள். மேலும் வித்தியாசமான கருத்துக்களை வைத்து கவி எழுதுங்கள்... உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள்.

பரீட்சையின் போது யாழ்களத்தை மிஸ் பண்ணி இருக்கிறீர்கள்.... அந்த ஏக்கத்தின் வெளிப்பாடே உங்கள் கவிதை என்று நினைக்கிறேன்.. சரி தானே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-17-2005

ரசிகை அக்கா(அண்ணா)ய
கவிதை அந்த மாதிரி எழுதியிருக்கிறீங்கள்.

"லண்டனில் இருப்பவருடன் ஒரு வாதம்..
கனடாவில் வாழ்பவருடன் ஒரு கருத்து பகிர்வு...
கொலண்டில் குடியேறியவருடன் ஒரு கொள்கை விவாதம்..
ஜேர்மனியிலிருந்து வருபவரிடம் ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்... "
இது சூப்பர்.


- narathar - 12-17-2005

ரசிகை இந்த வரிகள் நல்லா இருக்கு,

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்!
அவதானமாய் சேகரித்தால்..
அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?


ஒருக்கா யோசிச்சிப் பாத்தன் ஒரு 10 வருசத்திற்குப் பின்னர் இங்க எழுதினதுகளை வாசிச்சா எப்படி இருக்கும் எண்டு.ரசிகை கலியாணம் கட்டி பிள்ளயளுக்கும் இது நான் 10 வருசத்திற்கு முன்னம் எழுதினது எண்டு காட்டினா எப்படி இருக்கும்.இன்னும் பின்னுக்குப் போய் 20 வருசம் எண்டா, ஈழத்தில இருந்து பிள்ளயள் இதப் படிப்பினம்.புலத்தில் ஈழத் தமிழரின் வாழ்வியல் 20 வருசத்திற்கு முன்னம் என்று ஆராச்சி செய்தினம் எண்டா இதை ஒரு ஆவணமாப் பாவிக்கலாம்.

அதோடா நாங்க இறந்தாலும் எக்களது எழுத்துக்கள் இறவாமல் இங்கே இருக்குமோ?பிடுச்ச சண்டயளும்.


- vasisutha - 12-17-2005

கவிதை நல்லா இருக்கு ரசிகை..

நாரதர் நீங்கள் சொல்வது சரிதான். Idea


- இளைஞன் - 12-17-2005

வணக்கம் இரசிகை...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். யாழ் களத்தின் தோற்றத்தை கவிதையாக தந்துள்ளீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மையான வரிகள். நாரதர் எழுதியுள்ள அதே வரிகளையே நானும் கவிதையின் மகுடமாகக் கருதுகிறேன்.

உங்கள் கவிதை உணர்வோடு இங்கு சில விடயங்களை நானும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

யாழ்களம் இரசிகை குறிப்பிட்டது போல பலரால் வாசிக்கப்படுகிறது, பல நாடுகளிலிருந்தும். பல்வேறுபட்ட தமிழ் ஊடகங்களும், அமைப்புக்களும் யாழ் களத்தைக் கவனிக்கிறார்கள். பல்வேறு தரப்பட்டவர்களும் யாழ் களத்தில் உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு மாணவர்கள் தொடக்கம் முதியவர்கள் வரை யாழில் உள்ளார்கள். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், இலக்கியம் - அரசியல் துறை சார்ந்தோர், ஊடகவியலாளர்கள்...

இப்படி பட்டியல் நீளும்.

ஊடகங்கள் என்னும்போது தமிழ்த் தேசிய ஊடகங்களும், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான ஊடகங்களும் களத்தை பார்வையிடுகின்றன.
ரிரிஎன் தொலைக்காட்சியில் பணியாற்றும் பலர் யாழ் இணையத்தை தமது கணினியின் முதற்பக்கமாக ஆக்கி வைத்துள்ளார்கள்.

ஈழத்திலிருந்து போராளிகளும் யாழ் களத்தை பார்வையிடுகிறார்கள். பங்கு கொள்கிறார்கள்.

யாழ் களத்திலிருந்து நல்லவிடயங்கள் எடுக்கப்பட்டு வெளியாட்களால் பயன்படுத்தப்படுகின்றன. சில ஊடகங்கள் யாழ் களத்திலிருந்து பல நல்லவிடயங்களை எடுத்து பயன்படுத்துகின்றன.

இன்னும் நிறைய சொல்லலாம்...

எனவே யாழ் களத்தை மேலும் பயனுள்ள களமாக மாற்றியமைக்கவேண்டிய பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது.

யாழ் இணையத்தை மேலும் மெருகூட்ட மோகன் அண்ணாவுக்கு பல யோசனைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை செயற்படுத்துவற்கான நேரம், ஆள்உதவி போன்றன குறைவாகவே இருக்கின்றன. எதிர்வரும் காலங்களில் இவற்றை நிச்சயமாக செய்வோம்.


- inthirajith - 12-17-2005

அற்புதமான கவிதை உங்கள் சில கருத்துகளுடன் முரண் பட்டாலும் அதை சொல்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு எல்லாமே நிறைவு தான் தோழி வாழ்த்துக்கள் என்னக்கும் அப்படிதான் யாழ்ழிற்காய் தான் தமிழ் எழுத ஆரம்பித்தேன் என்னை எழுத தூண்டியதும் ஒரு அன்புத்தோழி தான் இப்போ எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது

" பாடித்திரிந்த பறவைகளே பசுமை நிறைந்த நினைவுகளே "
எங்கள் எல்லோரையும் பாகுபாடின்றி இணத்தது இந்த தளம் தானே அன்புடன் வாழ்த்துகிறேன்


- Rasikai - 12-18-2005

Saanakyan Wrote:
vasanthan Wrote:ஈழத்திலிருந்து கருத்தாடுபவர்கள் விட்டுவிட்டீர்களே? Cry
«¾üÌò¾¡ý \"§¾ºò¾¢ý ÌÃø ±ÎòÐô À¡Îõ §¾º¢Â Ì¢ø¸Ùõ Å¡ú¸¢ÈÐ...\" ±ýÈ Åâ¸û ÅÕ¸¢È§¾!

¸Å¢¨¾ «Õ¨Á!

சரியாகச் சொன்னீர்கள் சாணக்கியன் நன்றிகள் பல... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 12-18-2005

MUGATHTHAR Wrote:
தூயவன் Wrote:அதை விட முக்கியமாக மதிப்புக்குரிய து}யவனின் பெயரை விட்டு விட்டீர்களே Cry Cry Cry
இது ரொம்ப முக்கியம் இஞ்சை பாலைவனத்திலை ஓட்டகத்தோடை இருக்கிற முகத்தானையே விட்டுட்டாங்களாம் பிறகு.................
பிள்ளை உண்மேலையே நல்லாயிருக்கு.......வாழ்த்துக்கள்

தனி தனியா எவரையும் அர்த்த படுத்தி நான் எழுதல்ல. எல்லா உறவுகளையும் ஒவ்வொன்றாய் கருவாய் கொண்டால், கவிதை வரி மிகவும் நீளமாய் போகாதா என்ன? இருந்தாலும் உங்களுக்காக சிலவரி இப்பொ எழுதுறேன் சேர்த்து வாசியுங்க <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


<b>சுட்டெரிக்கும் பாலைவனம்... சொந்தங்கள் அருகில் இல்லா நிலம்... நெஞ்சம் புழுங்கி மனம் வாடும் நேரம் எல்லாம் ..நெற்றியில் முத்தம் இட்டு தாய் என அணைப்பாய்...யாழே நீ</b>

இப்ப சந்தோசமா? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 12-18-2005

kuruvikal Wrote:ரசிகை கவிதைக்கு பாராட்டலாம்..ஆனால்..தோழமையோடு இங்கு நிகழும் கருத்துச் சண்டைகளை நீங்களும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்...என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்..அந்தச் சண்டை இன்றேல் பிறக்கும் சில திடமான கருத்துக்களும் பிறக்காது..இங்கு...கதைதான் பிறக்கும்..அலட்டல் கதைதான் பிறக்கும்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

வணக்கம் குருவிகள் ..
தோழமையோடு நடக்கும் சண்டைகளை நான் தவறாக புரிந்து கொள்ளவோ தவறு என்று சொல்லவோ இல்லை! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>"அமெரிக்காவில் இருப்பவருடன் ஒரு செல்ல சண்டை" </b>என்ற என் வரிகளே எனக்கு சாட்சி! :wink:
கருத்தென்று ஆரம்பித்து காரசாரமான விவாதமாகி...தனிமனித தாக்குதலாக உருவெடுத்து..
தனிமடல் மிரட்டலாகவும் தரம் குறைவான வார்த்தை பிரயோகமாகவும் மாறி..
சரமாரியான தணிக்கைகளுக்கு உள்ளாகி.. இறுதியில் "இந்த பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது" என்று வருமே அதனையே அர்த்தப்படுத்தினேன்! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 12-18-2005

அருமையாக எங்கள் யாழ் களத்தை பற்றி சொல்லியிருக்கிறீர்கள், நன்றி ரசிகை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 12-18-2005

<b>கண் முன்னே நாம் காணுவதை கருவாய் கொண்டேன்...
அதையே அருமை என்று சொன்னீர்கள் நன்றிகள் பல எல்லோருக்குமே.....</b>[/b]


- MUGATHTHAR - 12-18-2005

Rasikai Wrote:சுட்டெரிக்கும் பாலைவனம்... சொந்தங்கள் அருகில் இல்லா நிலம்... நெஞ்சம் புழுங்கி மனம் வாடும் நேரம் எல்லாம் ..நெற்றியில் முத்தம் இட்டு தாய் என அணைப்பாய்...யாழே நீ


அட.....அட.... வைரமுத்து மாதிரி கேட்டவுடனையே ஒரு கவிதைவரி பின்னிட்டீங்க. . .


- stalin - 12-18-2005

அருமையான கவிதை யாழ்களத்தைப்பற்றி.............வாழ்த்துக்கள் ரசிகை


- KULAKADDAN - 12-18-2005

ரசிகை உங்கள் கவிதை, யாழ் களத்தை படம் பிடித்துக்காட்டுகிறது. பல நாட்டை சேர்ந்தவர்களையும் இணைப்பாதில் முக்கிய பங்கை யாழ்களம் வகிக்கிறது என்றால் மிகையில்லை.
வாழ்த்துக்கள்.


- shanmuhi - 12-18-2005

<b>ஒரு பொழுது இங்கு உள் நுளைய முடியாமல் போய்விட்டாலே
உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது! </b>

யாழ்களத்தினை பற்றி அருமையாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்...