Yarl Forum
மீண்டும் ஒரு அக்கிரமம்... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் ஒரு அக்கிரமம்... (/showthread.php?tid=1982)

Pages: 1 2


- MUGATHTHAR - 12-24-2005

Quote:டன் குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்கவில்லையே..! வேறு யாரோ தானே அனுபவிச்சிருக்கினம்
வேறை யாரோ எண்டா .............றோட்டாலை போற அப்பாவி சிங்களவனா இல்லையே எங்களை பொறுத்தவரை குற்றம் செய்தது இலங்கை கடற்படை அது யாராக இருக்கும் எண்டு அறியத் தேவையில்லை (படையெண்டாலோ எல்லாரும் ஒரே மாதிரி எனத்தான் நான் நினைக்கிறன்)


- தூயவன் - 12-24-2005

Quote:டன் குற்றம் செய்தவன் தண்டனை அனுபவிக்கவில்லையே..! வேறு யாரோ தானே அனுபவிச்சிருக்கினம்..! :roll: Idea

உறவுகளுக்கு இப்படி ஒரு துன்பியல் நடக்கும் வரை இப்படித் தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! எனென்றால் அது யாரோ பெத்த பெண் தானே


- Thala - 12-24-2005

நாட்டில் ( தமிழீழத்தில்) நடக்கும் அநீதிகளுக்கு காரணமான அழுக்குகளை அகற்றும் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு எனது நண்றிகலந்த வணக்கங்கள்...


- kurukaalapoovan - 01-09-2006

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் NESOHR இந்த விடையம் தொடர்பாக வெளியிட்டுள்ள தொகுப்பு. PDF இல் உள்ளது
http://www.nesohr.org/human-rights-reports...b8400c76dd9fb6e