Yarl Forum
ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: ஈழ்பதீஸ் உண்டியலானின் சாகஸங்கள் ........ (/showthread.php?tid=1966)

Pages: 1 2 3 4


- Vasampu - 12-19-2005

[b]இப்பக்கம் கருத்தாய்வாகத் தொடங்கி மீண்டும் சிலரால் தனிநபர் தாக்குதலாகத் தான் தொடருகின்றது. இந்நிலையில் நிர்வாகம் இதுவிடயமாக தங்கள் சரியான நிலைப்பாட்டைத் தெரியப் படுத்த வேண்டியது அவசியம். நிர்வாகத்தின் நிலையென்ன என்பதே கள உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை சரியாக மேற்கொள்ள உதவும். எனவே நிர்வாகம் தனது மௌனத்தைக் கலைத்து தனது சரியான முகத்தை வெளிக் கொண்டு வர வேண்டும்


- Eelavan - 12-19-2005

தீவிர இலக்கியப் பக்கம் குருவியாரை நிறையவே பாதித்திருக்கிறது போலத் தெரிகிறது.பெரியார் சிந்தனைகள் என்ற பெயரில் ஆபாசமா உதாரணம் காட்ட முடியுமா உங்களுக்குப் பிடிக்காதவற்றை ஆபாசம் குப்பை என்பதும் நீங்கள் ரசிக்கும் வக்கிரங்களை 'பரவாயில்லையே' 'பெரிய குப்பை' 'சின்னக் குப்பை' என்பதும் குருவியாரின் களமாடல் திறனாமோ


- malu - 12-19-2005

yes jeyadevan brother,
we must give respect to elderly people.eventhough they are against us.because we are tamils follower of our leader


- தீபா - 12-19-2005

[quote=malu]yes jeyadevan brother,
we must give respect to elderly people.eventhough they are against us.because we are tamils follower of our leader


yes yes Malu yes because we are tamil
but we writng in English <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> because of we are tamils<span style='font-size:30pt;line-height:100%'>?</span>
இதுக்குள்ள <b>கோவனம் கட்டி கொண்டு கோட் வரை சிலர்</b> :twisted: :twisted: :twisted:


- manimaran - 12-19-2005

வசம்பண்ணா!

நாங்கள் சட்டங்களும் விதிகளும் ஏற்படுத்துவது எமது நடவடிக்கைகளை ஒரு ஒழுங்கு முறைப்படுத்துவது. ஆனால் அந்த விதிமுறைகளிலுள்ள ஓட்டைகளை காப்பரணாக பாவித்து பொதுநலனுக்கு கேடுசெய்பவர்களுக்கு அந்த சட்டவிதிமுறைகளை அமுல்படுத்த வேண்டும் அவசியமில்லை. இதை நீங்கள் வேண்டுமாயின் இன்னொரு "மனுநீதி" என்று அழைக்கலாம்.

இந்த கோயில் விவகாரத்தில் அங்கு ஒரு நிர்வாகம் இருக்கும் அதன்மூலமாக அணுகலாம்தானே என நீங்கள் வினவியிருந்தீர்கள். சிலவேளைகளில் உங்களுக்கு அந்த கோயில் தொடர்பான முழுமையான விபரங்கள் தெரியாத காரணத்தால் இப்படி சொல்கின்றீர்கள் என எண்ணுகின்றேன். அது ஒரு குழு நிர்வாகம். அந்தக்குழுக்களின் பின்னனி, பிறப்பிடம் எல்லாம் ஊரறிந்த இரகசியம்.

நான் முன்னர் குறிப்பிட்டதுபோல எனது நண்பர் அங்கு நிர்வாகம் என சொல்லப்படும் அமைப்பிடம் இதுதொடர்பாக வினவியபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. பின்னர் அவர்கள் தொடர்பான மேலதிக விடயங்களையும் அறிந்தவுடன் எனது நண்பர் "உண்டியலில் போட்ட காசு" என்று எம்ஊர்களில் பொதுவாக சொல்வார்களே அப்படி சொல்லி விட்டுவிட்டார். வேறு என்னதான் அவரால் செய்யமுடியும்.


- Birundan - 12-19-2005

பெரியமனித தோரனையில் சின்னத்தனமான வேலைகள். இப்படிப்பட்ட பெரியவர்களை(வயதில்) சின்னதுகள்கூட மதிக்காதுகள். சில்லறைபொறுக்கிகள். யாராவது உண்டியலில் தாள்காசு போட்டிருந்தால் மன்னிக்கவும்.


- Vasampu - 12-19-2005

மணிமாறன்

நீங்கள் முதலில் ஒரு தனிமனிதனைக் குற்றம் சாட்டினீர்கள். இப்போது நிர்வாகத்தை குற்றம் சாட்டுகின்றீர்கள். உண்மையில் நிர்வாகம் குற்றம் செய்திருந்தால் அதற்கு முழு நிர்வாகமே பொறுப்பே தவிர ஒரு தனிநபரல்ல. எனக்கு அந்த கோவில் நிர்வாகம் பற்றி தனிப்பட்டரீதியில் எதுவும் தெரியாது. ஆனால் எனது இலண்டனிலிருக்கும் உறவினர் பலர் தந்த சேதிகளுக்கும் நீங்கள் குறிப்பிடுவதற்கும் நிறைய முரன்பாடுகள். அந்தக் கோவில் நிர்வாகம் தவறு செய்கின்றதென்றால் அதை அந்த கோவிலிலேயே அம்பலப் படுத்துங்களேன். நிச்சயமாக நிர்வாகம் தவறு செய்திருந்தால் உங்கள் நண்பரைப் போன்று பலர் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களும் இவ்விடயத்தில் உங்களோடு ஒத்துழைப்பார்கள். அதை விடுத்து ஒரு தலைப்பட்சமாக உங்கள் கருத்தை மட்டும் இங்கெழுதினால் அவரின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது. ஒருவர் தவறு செய்கின்றாரென்று குற்றம் சாட்டமுன் நாம் நேர்மையாக நடந்து காட்ட வேண்டும்.


- Mathuran - 12-19-2005

Vasampu Wrote:மணிமாறன்

நீங்கள் முதலில் ஒரு தனிமனிதனைக் குற்றம் சாட்டினீர்கள். இப்போது நிர்வாகத்தை குற்றம் சாட்டுகின்றீர்கள். உண்மையில் நிர்வாகம் குற்றம் செய்திருந்தால் அதற்கு முழு நிர்வாகமே பொறுப்பே தவிர ஒரு தனிநபரல்ல. எனக்கு அந்த கோவில் நிர்வாகம் பற்றி தனிப்பட்டரீதியில் எதுவும் தெரியாது. ஆனால் எனது இலண்டனிலிருக்கும் உறவினர் பலர் தந்த சேதிகளுக்கும் நீங்கள் குறிப்பிடுவதற்கும் நிறைய முரன்பாடுகள். அந்தக் கோவில் நிர்வாகம் தவறு செய்கின்றதென்றால் அதை அந்த கோவிலிலேயே அம்பலப் படுத்துங்களேன். நிச்சயமாக நிர்வாகம் தவறு செய்திருந்தால் உங்கள் நண்பரைப் போன்று பலர் பாதிக்கப் பட்டிருப்பார்கள். அவர்களும் இவ்விடயத்தில் உங்களோடு ஒத்துழைப்பார்கள். அதை விடுத்து ஒரு தலைப்பட்சமாக உங்கள் கருத்தை மட்டும் இங்கெழுதினால் அவரின் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காமல் ஒருவர் தவறு செய்தாரா இல்லையா என்பதை எப்படித் தீர்மானிப்பது. ஒருவர் தவறு செய்கின்றாரென்று குற்றம் சாட்டமுன் நாம் நேர்மையாக நடந்து காட்ட வேண்டும்.

வணக்கம் வசம்பு அவர்களே!

இதை நீங்கள் மற்றவர் விடயங்களிலும் பொருத்தி பார்ப்பீர்களானால். பல்வேறு முறன்படும் கருத்துக்களில் இருந்து நீங்கள் விடுதலைபெறலாம்.

தயவாகக் கூறினேன் தவறாக எண்ணாதீர்கள்
நன்றி


- ஈழமகன் - 12-19-2005

படித்த பண்புள்ள(?) ஒரேயொரு தமிழர் இவர்தான்.....
எனவே இவரை கருத்தாட வழிசமையுங்கள்......


- Vasampu - 12-20-2005

[b]மதுரன்

நான் ஏன் கோபிக்கப் போகின்றேன் படித்தவர்களை பண்புள்ளவர்களை அடையாளம் காணும் பல மேதாவிகள்


- Thala - 12-20-2005

மதுரண்ணா வணக்கம்... சில விடயங்கள் இங்கு வலமையானவை தங்களின் சார்பு ஆக்கள் தவறு செய்தால் அது நிர்வாகத்துடன் பேசவேண்டும் என்பதும்... மற்ரவர்கள் (எதிரானவர்) எண்டால் சுவிசில் அவன் சுத்தினான், பத்திரிகைகளில் செய்திகளில் நம்பகத்தன்மை, எண்டு கருத்து போடுவதும் இங்கு புதினம் இல்லை.... இது தானாம் நடுநிலமை.

குரு கு.... வினால் குற்றம் இல்லையாம்...


- poonai_kuddy - 12-20-2005

ஹா.... ஹா..... ஹா........ சும்மா அலட்டியே மூண்டு பக்கம் ஓட்டியாச்சே..... சின்னப்பிள்ளத்தனமா எல்லோ இருக்கு.....ஜெயதேவனண்ணா எழுதினதுகள் களத்தில நாகரிகமில்லாமலோ குப்பையாவோ இருந்தபடியாத்தானே மட்டறுத்துனர் அணு்ணாமாரோ அக்காமாரோ தூக்கினவை. அவை தூக்கினது பிழையா இருந்திருந்தா மொனண்ணா திருப்பிக் கொணந்து போட்டிருப்பாரே......இதன் மூலம் நான் சொல்ல வாற செய்தி என்னெண்டா ஜெயதேவன் அண்ணா எழுதுற விசயங்களில யாருக்கும் பிரச்சனையளில்ல எண்டும்.............அவர் அத சரியான முறையில எழுதிப் போட்டா மோகணண்ணா தூக்கமாட்டாரெண்டும் சொல்லவாறன். உதுக்கு மேல சந்தில சிந்து பாடுறவையும் சந்தடி சாக்கில சண்டை போடுறவையும் சத்தம் போடாம...............ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்


- sinnappu - 12-20-2005

<!--QuoteBegin-poonai_kuddy+-->QUOTE(poonai_kuddy)<!--QuoteEBegin-->ஹா.... ஹா..... ஹா........ சும்மா அலட்டியே மூண்டு பக்கம் ஓட்டியாச்சே..... சின்னப்பிள்ளத்தனமா எல்லோ இருக்கு.....ஜெயதேவனண்ணா எழுதினதுகள் களத்தில நாகரிகமில்லாமலோ குப்பையாவோ இருந்தபடியாத்தானே மட்டறுத்துனர் அணு்ணாமாரோ அக்காமாரோ தூக்கினவை. அவை தூக்கினது பிழையா இருந்திருந்தா மொனண்ணா திருப்பிக் கொணந்து போட்டிருப்பாரே......இதன் மூலம் நான் சொல்ல வாற செய்தி என்னெண்டா ஜெயதேவன் அண்ணா எழுதுற விசயங்களில யாருக்கும் பிரச்சனையளில்ல எண்டும்.............அவர் அத சரியான முறையில எழுதிப் போட்டா மோகணண்ணா தூக்கமாட்டாரெண்டும் சொல்லவாறன். உதுக்கு மேல சந்தில சிந்து பாடுறவையும் சந்தடி சாக்கில சண்டை போடுறவையும் சத்தம் போடாம...............ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாரப்பா அது மொனண்ணா
:oops: :oops: :oops: :oops: :oops: :oops: :? :? :? :? :?


- ஜெயதேவன் - 12-20-2005

ரோகரா!! உண்டியலுடையவனுக்கு ரோகரா!!

வணக்கம்!

தங்களின் கருத்துக்கள் மூலமும், தனிமடல்கள் மூலமும் இவ்வுண்டியலுடையவனின் அற்புதங்கள்/சாகஸங்கள் தொடர வேண்டுமென்ற முடிபிற்கு வந்துள்ளேன்!! அதிலும் குறிப்பாக உங்கள் எல்லோரது கருத்துக்களையும் கவனத்திலெடுத்து ஒரு வரையறைக்குள் பயனத்தைத் தொடர விரும்புகிறேன். "சேறடிக்க முற்படுபவர்களுக்கு மலத்தினால் குளிப்பாட்டு" எனும் கொள்கையுடைய நான், கீழிறங்கி சில கள நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு பயனத்தை தொடருகிறேன்!

இதற்கு மேலாக நான் சில யோசனைகளையும் கள நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். அதையும் கள நிர்வாகிகளின் முடிபிற்கே விட்டும் விட்டேன்!!

... இத்தொடரவிருக்கும் சாகஸப் பயனத்திற்காக பல சம்பவங்களை, அவற்றிற்கான ஆதாரங்களையும் திரட்டுவதில் ஈடுபட்டுள்ளேன்!! விரைவில் உங்களோடு ........

இதில் கூறப்படப்போகும் சம்பவங்கள்/சாகஸங்கள் உண்மைத் தன்மையை அறிய விரும்புவோருக்கு கள நிர்வாகிகளின் அனுமதியுடன் ஆதாரங்களை சமர்ப்பிக்க இருக்கிறேன்!! இல்லை, எவருக்காவது கேள்விகள்/சந்தேகங்கள் இருப்பின் பதிலளிக்கக் காத்திருக்கிறேன். இல்லை, யாராவது என் பயன அனுபவங்களினால் பாதிக்கப்படுவாராயின், அவரின் கருத்துக்களுக்கும் அனுமதிக்கப்பட்டு சுடச்சுட பதிலளிக்கப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சென்ற தொடர் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்ததாக கேள்விப்பட்டேன்! மகிழ்ச்சி!! அதனாலேயே தொடரவும் விரும்புகின்றேன் ........


- kirubans - 12-20-2005

புலத்திலுள்ள தமிழ் ஊடகங்கள் உங்களின் சட்டத்தரணிகளிடம் இருந்து கடிதங்கள் வருமென அஞ்சி பொத்தி வைத்த ரகசியங்களை நீங்களே எழுத முயல்வது நல்ல விடயம்தான். மோகன் அண்ணாவும், மற்றைய மட்டுறத்தினர்களும் கோர்ட் படியேறாவிட்டால் சரி. :wink:


- Vasampu - 12-20-2005

[size=18]<b>உண்மையில் இது விடயமாக தங்களது நிலைப்பாட்டைத் தெளிவு படுத்த வேண்டிய கள நிர்வாகம் கண்ணை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றது. கருத்துச் சுதந்திரம் என்பது எல்லோருக்கும் உள்ள ஒன்று தான். எனவே தனிநபர் தாக்குதல்கள் அதிகரிக்க கள நிர்வாகமே வழி கோலுகின்றது. அதனால் இனிமேல் பாரபட்சமில்லாமல் இது விடயத்தில் எல்லோரையும அனுமதிக்கட்டும். அப்போதுதான் களம் விரைவில் அசிங்கப்படும்</b>


- ஜெயதேவன் - 12-20-2005

அப்பு வ*ம்பாரே!

ஏன் உங்கள் ஒன்று/இரண்டு பேருக்குத்தான் ரொம்ம நோகிறது? நீர் என்ன யோசிக்கிறீரோ இந்த "யாழ் களம்" அடிதடி/இலையான்/பூச்சி/நுளம்பு மாதிரியானதென்றா??? அதுகளில் போய் உம் வீராப்புக்களைக் காட்டும்!! வரவேற்பும் இருக்கும்!!! ஆனால் இதப்பு வேறமாதிரியான தளம்/களம்!!! கொண்ட கொள்கைக்காக களத்தில் உறங்கும் தெய்வங்களின் கனவுகளை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தளம்/களம்!!!

புரியுமா! .... இருந்தால்?????????


- Thala - 12-20-2005

ஹாய் ஜெயதேவன் அண்ணா..! உங்கட பக்கத்தைப் பாக்க இலவசமா..?? அதான் அண்ணா நீங்கள் போடுற செய்திகள்...! இல்லை அதையும் வித்துக் காசாக்கப் போறீங்களா...??? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 12-21-2005

ஏனப்பா இங்கே சண்டை.
வழமை போல ஜெயதேவனும் எழுதத்தான் போகின்றார். கத்தப்போறவை கத்தத் தான் போகினம். வெட்டு விழும் இடத்தில விழத்தான் போகுது. வாசிக்க விரும்பினாக்கயள் வாசிக்கத்தான் போகினம். :roll: :roll:


- MEERA - 12-21-2005

ஐயா எழுதுங்கள்......................

நாங்கள் காத்திருக்கின்றோம்................