![]() |
|
தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: தாயகப்பாடலின் பல்லவியை கண்டுபிடியுங்கள் (/showthread.php?tid=1949) |
- Snegethy - 12-19-2005 அருவி றமாக்கா சொன்னது சரியோண்டு சொல்லும். - அருவி - 12-19-2005 தூயவன் Wrote:சுகமான பாடல் இது. சொல்லுங்கோ பார்ப்பம். தூயவா ஏதும் உதவி??? - அருவி - 12-19-2005 RaMa Wrote:அருவி Wrote:Quote:அருவி க்ளூ குடுங்கோ தெரியாத பாட்டுப் போல இருக்கு பரவாயில்லையே கண்பிடிச்சிட்டீங்க - அருவி - 12-19-2005 தூயவன் Wrote:சுகமான பாடல் இது. சொல்லுங்கோ பார்ப்பம். நிலவில் புதியகவிதை எழுத நிமிர்ந்த புயல்களே உலகில் அதிக விரைவில் எழுந்த உயர்ந்த பயிர்களே இனியும் உமக்குச் சிறையா இங்கு இருளில் இருத்தல் முறையா - RaMa - 12-19-2005 அருவி மிகவும் நன்றி. இவ்வளவு நேரமும் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தேன் என்ன பாடல் என்று. மிகவும் பிரபல்யமான பாடல்.. நன்றிகள் - RaMa - 12-19-2005 ம்ம் அடுத்த பாடல்: உறவை பிரிந்தால் என்ன ஊர் ஊராய் அலைந்தால் என்ன பிடித்து சிறையில் அடைத்தால் என்ன நாங்கள் பிணமாய் விழுந்தால் என்ன - selvanNL - 12-19-2005 குண்டு விழுந்தால் என்ன,,, நாங்கள் இறந்து மடிந்தால் என்ன...
- RaMa - 12-19-2005 செல்வன் நீங்கள் எழுதிய பல்லவி சரி. அடுத்த பாடலை நீங்களே எழுதுங்களேன் - selvanNL - 12-19-2005 <span style='font-size:21pt;line-height:100%'><b>கடலே எமக்கு பெரு செல்வம், யாரும் தொடுவான எனி எழுவோமா கொடியர் தலையில் வெடிகுண்டு கொலை வெறியர் பிணங்கள் மீன் தின்னும்,, கடலே தேசத்தின் காப்பரங்கள் அதை மீட்பதும் காப்பது நமது கடன்,,,</b></span> :!: :?: :?: - Snegethy - 12-20-2005 இனிம பாடல் போடுற ஆக்கள் உதவியையும் குடுத்தால் நல்லது என்னு நினைக்கிறன் - அருவி - 12-20-2005 ஏதாவது உதவி செல்வன்????????? - selvanNL - 12-20-2005 அருவி Wrote:ஏதாவது உதவி செல்வன்????????? இந்த பாடலை நேரடியாக கேட்டால் மறக்கவே மாட்டீங்க,, எத்தனையோ அர்த்தமுள்ள, நெஞ்சில் நிறைந்திருக்க கூடிய தாயகப்பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்று, தற்பொழுது புதிதாக வந்திருக்கும் பாடல் இது, இந்த பல்லவியை நேரடியாக பாடலாக போடுகிறேன்,, கேட்ட உடனே பதிலை சொல்லுவீங்கள்,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->kadalee <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அருவி - 12-20-2005 selvanNL Wrote:அருவி Wrote:ஏதாவது உதவி செல்வன்????????? நன்றி அண்ணா! பாடல்: கொடிகட்டிப் பறக்குது கடற்புலி-பொங்கும் அலைபட்டுத் தெறிக்குது கதிரொளி பாடல் இசைத்தட்டு: அலைபாடும் பரணி. - RaMa - 12-20-2005 வாழ்த்துக்கள் அருவி... அடுத்த பல்லவி அப்பன் வலை வீசி வீசி அள்ளி வந்த செல்வமெல்லாம் அப்பன் வலை வீசி வீசி அள்ளி வந்த செல்வமெல்லாம் அன்னியன் காலில் வந்து வீழ்மோ புலி அளுகின்ற காலம் நாளை வருமோ தக்கதொரு தலைவன் தளபதிகள் வீரம் உண்டு தங்கத் தமிழ் ஈழம் வரும் நாளை - Snegethy - 12-20-2005 வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம். - RaMa - 12-20-2005 வாழ்த்துக்கள் சிநேகிதி ... அடுத்த பல்லவியை போடுங்கள். - Snegethy - 12-20-2005 <b>அடுத்த பல்லவி</b> <i>சிங்களத்துப் படைகளோடு போராடினாய் வந்த இந்தியர்களோடு அன்று வாதாடினாய் பொங்குகின்ற புலிகளுக்கு வழி காட்டினாhய் இன்று புயல் படுத்த மாதிரியாய் விழிமூடினாய்</i> - RaMa - 12-20-2005 தளராத மனதோடு போரடினாய்... - Snegethy - 12-20-2005 றமாக்கா தளராத "துணிவோடு களமாடினாய்" - RaMa - 12-20-2005 மன்னிக்கணும் பத்து வருடங்களுக்கு முதல் கேட்ட பாடல்கள் அது தான் சில வார்த்தைகள் மாறி வாருகின்றது... நன்றி திருத்தியமைக்கு. |