![]() |
|
உங்க லவ் எங்க லவ்வில்ல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: உங்க லவ் எங்க லவ்வில்ல (/showthread.php?tid=1942) |
- poonai_kuddy - 12-20-2005 ஓமோம்....என்ன பட்டங்களுா தெரியாது உவைக்கு......ஏதோ அந்நியற்ற படையெடுப்புக்கு எதிரா போரிட்டு வெண்ட இளைய தளபதிதர்னே...அதான் உவருக்கு உந்தப் பட்டமெல்லாங் கொடுக்கினமாக்கும்......எந்த வெங்காயங்கள் கொடுத்திச்சுதுகளோ தெரியாது......அதுக்குள்ள இவை இளைய தளபதியெண்டு புகழாரம் பாடுகினம்.......... உப்புடிப் படங்கள் வந்து உங்கள பழக்கிப்போட்டுது....அதான் உங்கட புத்தியையும் அது மழுங்கடிச்சிட்டுது.......சமுதாயத்த சீரழிக்கிறதுகள் கூட உங்களுக்கு நல்லதாத்தான் தெரியும்......உதுக்கு பேர் தான் போதை.................. பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ............... இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்....... - Snegethy - 12-20-2005 என்ன பூனைக்குட்டி மேல எழுதினது எல்லாத்தையும் வாசிச்சுட்டுதான் மியாவ் மியாவ் என்றீரோ??அவரு அப்பிடி ஆடவைக்கிறது இயக்குனர் தானே.நாங்கள் அவற்ற நடிப்பைத்தான் ரசிக்கிறம்.ரொம்பவும் மியாக்கிறீங்கள்.விபச்சாரியெண்டு சொல்ல அங்க உள்ள தமிழர்கள் விடமாட்டினம். - SUNDHAL - 12-20-2005 ke ke ke சபாஷ்;;...சரியான போட்டி நன்னா இருக்கு continue பன்னுங்க.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Snegethy - 12-20-2005 சுண்டல் என்ன எங்கயும் கசால் ஆனா உமக்கு நல்லா வியாபாரம் நடக்கும் போல. - vasanthan - 12-20-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->சுண்டல் என்ன எங்கயும் கசால் ஆனா உமக்கு நல்லா வியாபாரம் நடக்கும் போல.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பத் தானே புதினம் பார்க்க கூடுற ஆட்கள் சுண்டல் வேண்டி கொறித்துக் கொண்டு புதினம் பார்ப்பினம் :wink: :wink: - ப்ரியசகி - 12-20-2005 பூனைக்குட்டி...நீங்கள் சொல்வது..என்னவோ..நாங்கள் (நான்) தான் விஜய்க்கு பட்டம் குடுத்த மாதிரி இருக்கு..அவங்க நடிக்கிறவங்க...நாங்கள் ரசிக்கிறவங்க..வேற எதுவும் இல்லை. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ............... இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....<b>ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........</b>அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அத்தோடு நீங்கள் மேலே சொன்னவற்றை வாசித்து விட்டுத்தான் கதைக்கிறீர்க்ளா? கதை எழுதியவரின் கதையை..டான்ஸை..நடிப்பை...எல்லாவற்றையும் ரசிப்பவர்கள் தான் ரசிகர்கள்... அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பவர்கள் என்றில்லையே...உடனே...புத்தி மழுங்கி விட்டது..சமுதாயத்தை சீர் கெடுக்கும் விசயங்களை நல்லதென்பவர்கள்..என்று சொல்வது பிழை.. அப்படி நீங்கள் சொல்வது போல் பிடித்த நடிகர்/நடிகை சொல்வது உண்மை என்று கை தட்டுபவராயின்..குஷ்பு விவகாரத்தில் இந்தியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டார்கள்...சோ, அதை புரிந்து கொள்ளுங்கள்.. - SUNDHAL - 12-20-2005 இதுவும் நல்லா இருக்கு இப்ப இதுக்கு புூனைகுட்டி என்ன சொல்ல போறா? ப்ரியசகி கேட்டது; சரி தானே..? சரி புூனை என்ன சொல்ல போறான்னு கேட்க்க முதல் ஒரு குட்டி Break........... - Snegethy - 12-20-2005 என்ன சுண்டல் எத்தினாவது சுற்று நடக்குது போட்டியில? - SUNDHAL - 12-20-2005 3 வது நடக்கிது அன்னும் நிறைய இருக்கு just wait n see - sinnappu - 12-20-2005 தயவு செய்து அரட்டையை நிறுத்தி தலைப்போடு தொடர்புள்ள கருத்துக்களை முன் வைக்கவும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - poonai_kuddy - 12-20-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->என்ன பூனைக்குட்டி மேல எழுதினது எல்லாத்தையும் வாசிச்சுட்டுதான் மியாவ் மியாவ் என்றீரோ??அவரு அப்பிடி ஆடவைக்கிறது இயக்குனர் தானே.நாங்கள் அவற்ற நடிப்பைத்தான் ரசிக்கிறம்.ரொம்பவும் மியாக்கிறீங்கள்.விபச்சாரியெண்டு சொல்ல அங்க உள்ள தமிழர்கள் விடமாட்டினம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஓமக்கா நீங்கள் கனடால இருந்து அங்க தமிழ்நாட்டு மக்கள் விடமாட்டினமெண்டு சொல்லுங்கோ...... :roll: என்னக்கா கதைக்கிறீங்க....இயக்குநர் ஆடவச்சா விஜுயுக்கு புத்தி எங்க போச்சு....சொந்த புத்தி இல்லயா....இயக்குநர் ஆடவைக்க விஜுயொண்டுமாடல.....விஜுயின்ர `ஹீரேஇசத்த காட்டுறதுக்காண்டித்தான் அபஇபடியான காட்சியள வைக்கினமெண்டு முதலில தெரிஞ்சுகொள்ளுங்கோக்கா....எந்த உலகத்தில இருக்கிறீங்க........அப்ப வியின்ர எத்தின படம் பாத்தியள்??? அதில எத்தின படத்தில பொம்பிளயள மட்டமா கதைச்சவன் எண்டு தெரியுமா??????? எல்லாப்படத்துக்கும் ஒரு இயக்குநர் தானா ஆடவைக்கிறார்?????? :roll: சிவகாசிலயே பொம்பிளயள விபச்சாரி ரேஞ்சுக்குதான் விஜுய் சொன்னவன்..... அது உங்கட புத்தி விளங்கிக்கோள்ளல.... ஏனெண்டா....விஜுய உங்களுக்கு பிடிக்கும்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasanthan - 12-20-2005 <!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->என்ன சுண்டல் எத்தினாவது சுற்று நடக்குது போட்டியில?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாய்த் தானிருக்கு :twisted: :twisted: :evil: . அது தான் நான் சொன்ன நான் நான் நினைக்கிறதோடு நிறுத்தி விடுறனான் என்று. :oops: செய்யிறதையும் செய்து போட்டு எத்தனையாவது சுற்றோ? ஏன் இன்னும் ஏதாவது கிண்டி(கதைத்து)சுற்றை கூட்டப்போறீரோ :wink: ? - SUNDHAL - 12-20-2005 தலைப்பல தானே பேசுறம்........நான் தான் நடுவர் அதான்............... - poonai_kuddy - 12-20-2005 <!--QuoteBegin-ப்ரியசகி+-->QUOTE(ப்ரியசகி)<!--QuoteEBegin-->பூனைக்குட்டி...நீங்கள் சொல்வது..என்னவோ..நாங்கள் (நான்) தான் விஜய்க்கு பட்டம் குடுத்த மாதிரி இருக்கு..அவங்க நடிக்கிறவங்க...நாங்கள் ரசிக்கிறவங்க..வேற எதுவும் இல்லை. <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->பொம்பிளயள அவன் கண்டகண்ட மாதிரியெல்லாம் பேசுவானாம்...இவை அத ரசிச்சு பாக்கினமாம்.....என்னத்த சொல்றது.....பொம்பிளயள் கவர்ச்சிய உடுப்பு போட்டா இவன் நீளத்துக்கு வசனம் பேசுவான்........ஆனா பிறகு டூயட்டில அரைகுறை உடுப்பில தான் சேந்து டான்ஸ் ஆடுவானாம்......இவன்கள ............... இன்னுங்கொஞ்சக்காலத்தால அவன் படத்தில சொல்லுவான் பொம்பிளையள் எல்லாம் விபச்சாரியள் எண்டு.....இவையும் கைதட்டி ரசிப்பினமாம்....<b>ஏனென்டா அவன இவைக்கு பிடிக்குமாம்.........</b>அதால அவன் அபஇபிடி சொன்னா அது எங்களுக்கொண்டும் உறைக்காதாம்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அத்தோடு நீங்கள் மேலே சொன்னவற்றை வாசித்து விட்டுத்தான் கதைக்கிறீர்க்ளா? கதை எழுதியவரின் கதையை..டான்ஸை..நடிப்பை...எல்லாவற்றையும் ரசிப்பவர்கள் தான் ரசிகர்கள்... அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் கேட்பவர்கள் என்றில்லையே...உடனே...புத்தி மழுங்கி விட்டது..சமுதாயத்தை சீர் கெடுக்கும் விசயங்களை நல்லதென்பவர்கள்..என்று சொல்வது பிழை.. அப்படி நீங்கள் சொல்வது போல் பிடித்த நடிகர்/நடிகை சொல்வது உண்மை என்று கை தட்டுபவராயின்..குஷ்பு விவகாரத்தில் இந்தியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்க மாட்டார்கள்...சோ, அதை புரிந்து கொள்ளுங்கள்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> என்னக்கா சொல்றீங்க.....நீங்க எல்லாத்தையும் ரசிக்கிறீங்களா.....அப்பிடி உங்களிட்ட இயல்பான இரசனை இருக்கெண்ட போலித்தனமானதுகள எதுக்கு ரசிக்குறீங்க????? நீங்க சொன்ன சிவகாசி படத்தில இரசிக்கிற மாதிரியா கதை இருந்திச்சு...... :roll: நீங்க பட்டம் குடத்னெண்டு சொன்னனா அக்கா.... எவனோ ஒரு வெங்காயம் படங்குடுத்தா.....நீங்களும் இளைய தளபதி விஜுயெண்டு ஏன் சொல்லுறீங்க????? குஸ்புன்ர விசயத்தில மக்களெங்க சுயமாவா ஆர்ப்பாட்டம் பண்ணினாங்கள்.... அறிவு கெட்டத்தனமா அரசியல் விளையாட்டுக்களில கூலி வேலையெல்லோ சனம் பார்த்தது..... அப்பிடி சுயமாத்தான் ஆர்ப்பாட்டம் நடத்திச்சினமெண்டா... அதானக்க குஸ்பு சொன்னா ஆர்பஇபாட்டம் நடத்துவினம் ஏனெண்டா குஸ்பு பொம்பிள..... விஜுய் சொன்னா ரஜினி சொன்னா ஆர்ப்பாட்டம் நடத்தாயிம் .....கைதட்டி விசிலடிப்பினம்....ஏனெண்டா அவை ஆம்பிள....மக்களின்ர புத்தி அந்தளவாகிட்டு...... நீங்க கோலா குடிப்பீங்க.....அது ருசியாத்தான் இருக்கும்......ஆனா உங்களுக்கே தெரியாம அது உங்கட உடம்பில சீரழிவுகள செய்யும்...ஆனா நீங்கள் உடம்பில சீரழிவ செய்யிறதுக்காண்டி கோலா குடிக்கல.... நீங்க ருசிக்காண்டித்தான் குடிக்கிறீங்க.......இப்பிடித்தானக்கா விஜுயின்ர படமும்..... - poonai_kuddy - 12-20-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->விஜய் - ஒரு நல்ல கலைஞன் வீணாகிறார்! விஜய் வந்த புதிதில் எனக்கு அவரைக் கண்டால் ஆகாது. மகா மசாலாவான படங்களில் அவரைக் கோழிக் குருமா போலத்தான் ப்ரசன்ட் பண்ணினார் அவர் தந்தை சந்திரசேகர். பூவே உனக்காகவில் விக்ரமன் அவருக்கு மறுபிறவி அளித்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பாத்திரத்துக்கு விஜய் நன்றாகப் பொருந்தியிருந்தார். காமெடி, காதல் என்று கலந்து கட்டி பொறுப்பாக நடிக்கவும் செய்திருந்தார். பிறகு வழக்கம்போல சில படங்கள் செய்தாலும் காதலுக்கு மரியாதையில் மீண்டும் ஒரு நல்ல நடிகன் என்று நிரூபித்தார். அதற்குப் பிறகு என்னவாயிற்றென்றுதான் தெரியவில்லை. சொல்லி வைத்தார் போன்று 4 பாட்டு + 8 சண்டை + கொஞ்சம் காமெடி என்கிற ரீதியில் ஒரே ஃபார்முலாப் படங்கள். சகிக்க முடியாத பஞ்ச் டயலாக்குகள் (ரஜினி ஆரம்பித்து வைத்த ட்ரெண்ட் - அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்) நான் ஆக்ஷன் படங்களுக்கு எதிரியில்லை. கில்லியை வெகுவாக ரசித்தேன். கில்லியில் அருமையாக காமெடி செய்திருந்தார். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள் இல்லாமல் அடக்கி வாசித்திருந்தார். ஆனால் அதற்கு முன் வந்த பகவதி, திருமலை எல்லாம் காணச் சகிக்காத கொடுமை. ஒரேடியாக அவர் துதிபாடும் படங்கள் ரொம்பவே ஓவர். இப்போது வந்திருக்கும் சிவகாசியையும் சேர்த்துதான். பாதிப் படத்திலேயே எழுந்து வரவேண்டியதாகப் போயிற்று. சச்சின் காதல் படமென்றாலும் நடிப்பில் அநியாயத்துக்கு செயற்கை. 'அட நான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்களப்பா' என்கிற அலட்சியம் தெரிந்தது. விஜய்க்கு நன்றாக நடனம் வரும், காமெடி அற்புதமாய்ப் பொருந்துகிறது, நன்றாக சண்டையிடுகிறார், தேவை ஏற்பட்டால் நன்றாக நடிக்கவும் செய்கிறார் - ஒரு நல்ல கலைஞனுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இருந்தாலும் வெறும் ஃபார்முலா நடிகராக வீணாவதேனோ? (இதில் கொடுமை என்னவென்றால் இது அவர் தந்தை காட்டிய வழியாம்!) பணம் வருகிறது, புகழ் வருகிறது என்பதுதான் காரணமென்றால், பூவே உனக்காக படம்தானே அவரை அடையாளம் காட்டியது? காதலுக்கு மரியாதைதானே ஒரு இடம் பெற்றுத் தந்தது? இப்படியே போனால், 80 வயதில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது அவருக்கு வெளியில் ஊர் பொறாமைப் படும் அளவுக்கு பணம், புகழ் என்று எல்லாம் குவிந்திருக்கலாம்; ஆனால் அவருக்குள் ஒரு நிறைவு இருக்குமா என்பது கேள்விக்குறி. விஜய், யோசிப்பது நலம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எடுத்த இடம் இதான்.... http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_20.html - ப்ரியசகி - 12-20-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->என்னக்கா சொல்றீங்க.....நீங்க எல்லாத்தையும் ரசிக்கிறீங்களா.....அப்பிடி உங்களிட்ட இயல்பான இரசனை இருக்கெண்ட போலித்தனமானதுகள எதுக்கு ரசிக்குறீங்க????? நீங்க சொன்ன சிவகாசி படத்தில இரசிக்கிற மாதிரியா கதை இருந்திச்சு...... <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ப்ரியசகி <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சிநேகிதி...சிவகாசி படம் நானும் பார்த்தேன்..நீங்கள் சொல்வது பொய் என்று சொல்லவில்லை..நீங்கள் சொன்னவற்றை நானும் கவனித்திருந்தேன்...எனக்கும் அந்த விடயங்களால்..இப்படியான கேள்விகள் வந்ததும் உண்டு. பிடிக்காமல் இருந்ததும் உண்டு <!--QuoteEnd--><!--QuoteEEnd--> பூனைக்குட்டி..நானும் மேலே சொல்லி இருக்கிறேன்...படம் எனக்கும் பிடிக்கவில்லை என்று..அதில் வரும் சில விடயங்களை நானும் ரசிக்கவில்லை..என்று.. நான் சொல்ல வருவது நாங்கள் விஜய் ரசிகை என்றதற்காக..நாங்கள் அவர்கள் படம் பார்த்து கெட்டுப்போகவில்லை என்பது தான்..இதை யாருமே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.. :roll: நீங்கள் சொன்ன கோலா உதாரணம் <b>சரியே</b>..ருசிக்காக குடிக்கும் கோலா உடம்பில் விளைவுகளை ஏற்படுத்துவது..அதை அறிந்ததும் கோலா குடிக்காமல் விட்டு விட்டால்...தீங்கில்லையே (சிலர் அறிந்ததால் குடிப்பதில்லை..அதை வைத்து சொல்கிறேன்)அது போல..படங்களை பார்த்து விட்டு போகலாம்..விசயஙக்ளை வாழ்வில் கொண்டு செல்லாமல் (சில நகைச்சுவைகளை தவிர)அதை எண்ணி நடந்து கொள்ளாமல் விட்டால்..விளைவுகளை தவிர்க்கலாமே அத்தோடு குஷ்பு சொன்னதற்காக தான் ஆர்ப்பாட்டம்..விஜய் அல்லது ரஜினி சொல்லி இருந்தால் இல்லை என்பது....ஏனென்று எனக்கு தெளிவாக புரியவில்லை..ஆனாலும் அதை நான் கிண்டவில்லை..அப்புறம் தலைப்பு மாறி விடும்.. :wink: - Snegethy - 12-20-2005 நன்றி நன்றி நன்றி சின்னப்பு. - ப்ரியசகி - 12-20-2005 பூனைக்குட்டி...நான் சொல்ல வந்த கருத்துக்களை சொல்லியாகி விட்டது. நீங்கள் விஜய் பற்றிய ஒரு விடயம் எடுத்துப்போட்டிருக்கிறீர்கள்..இதற்காக நான் விஜயைப்பற்றி நல்லதாக உள்ள விடயம் எடுத்து போடப்போவதில்லை..ஏன் என்று நான் மேலெ சொன்ன கருத்துக்களில் விளங்கும். அவ்ளோதான்..வேறு நான் ரச்கை என்றதால் விஜய் தான் டொப் என்று ஒரு தலைப்பு போட்டேன்..அது ஒரு விளையாட்டுத்தனமாக..போட்டது..அதிலேயெ வந்த கருத்துக்களை வைத்து எனக்கு தெரிந்து விட்டது அத்தோடு நினைத்து விட்டேன்.. இனி அப்படியான விடயஙங்களை செய்வதில்லை என்று...நிறைய விடயங்கள் யாழில்..நான் தெரியாமல் செய்ததை கருத்துக்கள் மூலம் சுட்டிக்காட்டியவர்கள் உள்ளனர். பிழையை திருத்திக்கொண்டேன்..உணர்நததோடு சரி..இனி செய்வதில்லை என்றதோடு சரி..வேறு அதைப்பற்றி வாதாடுவது எனக்கு விருப்பமில்லை..அதனால் இதை இத்தோடு முடிக்கிறேன்..உங்களுக்கு எனது கருத்து புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்.... - Snegethy - 12-20-2005 \\அப்ப வியின்ர எத்தின படம் பாத்தியள்??? அதில எத்தின படத்தில பொம்பிளயள மட்டமா கதைச்சவன் எண்டு தெரியுமா??????? \\ (பூனைக்குட்டி உம்மட கேள்விக்கு நான் போட்ட பதிவிலயே விடை இருக்கு.) <b><i>முன்னம் உப்பிடித்தான் யூத் படத்தில விஜய் கதாநாயகி என் கையைப் பிடிச்சா எனக்கு பிடிக்கிற எல்லாம் பிடிக்கும் என்று சொன்னா என்று லவ் பண்ணிப்போட்டு அவா தான் லவ் பண்ணவில்லை என்று சொன்னவுடனே பொம்பிளையளுக்கெல்லாம் அம்மா என்றொரு ஸ்தானம் இல்லையெண்டா வேஸ்ற் என்று சொல்லுவார்.எல்லாப் படத்திலயும் பொம்பிளையளுக்கு மரியாதையோ மரியாதை.</i></b> - Snegethy - 12-20-2005 \\செய்யிறதையும் செய்து போட்டு எத்தனையாவது சுற்றோ? ஏன் இன்னும் ஏதாவது கிண்டி(கதைத்து)சுற்றை கூட்டப்போறீரோ \\ வசந்தன் அண்ணா பூனைக்குட்டி தனக்குத் தெரிஞ்ச பாஷைல மியாவ் மியாவ் எண்டுது நாங்கள் எங்களுக்குத் தெரிஞ்சதை சொல்றம்.நாங்கள் ஒற்றுமையாத்தான் இருக்கிறம் நீங்கள் ஏன் ரென்சன் ஆகுறியள்? |