Yarl Forum
ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: ஆண் ஆண்தானாம் பெண்தான் மனைவியாம் (/showthread.php?tid=1941)

Pages: 1 2


- Snegethy - 12-20-2005

சின்னப்பு தெலிங்கில என்னப்பு இருக்கங்க??எனக்கொண்டுமே விளங்கேல்ல.எல்லாரும் சேர்ந்து தெலுங்கு கிந்தி என்றால் நான் பிறகு உண்மையாவே அப்பிடிதான் எழுதவேணும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- தூயவன் - 12-20-2005

Snegethy Wrote:சின்னப்பு தெலிங்கில என்னப்பு இருக்கங்க??எனக்கொண்டுமே விளங்கேல்ல.எல்லாரும் சேர்ந்து தெலுங்கு கிந்தி என்றால் நான் பிறகு உண்மையாவே அப்பிடிதான் எழுதவேணும். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அப்போ அதைக் கொப்பி பண்ணித்தான் போட்டீங்களா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-20-2005

அருவி செல்வமுத்து நீங்கள் சொல்றது சரிதான்.
குருவி பேராசை எல்லாம் ஒன்றுமில்லைங்கோ. நீங்களும் நானும் <b>Gentleman</b> agreement ஒரு போடுவமா?

குருவி சில சொற்கள் இருக்குதான் ஆனால் நாங்கள் பழச தானே பாவிக்கிறம்.Bachelor ஆண்களைக் குறிக்கும் சொல்லென்றுதான் நினைக்கிறன். mistress,miss சொற்கள் இருக்கு பெண்களைக் குறிப்பதற்கு.

தூயவன் அவ்வளவு பன்மொழிப்புலமை இருந்தால் நான் இந்நேரம் எங்கயோ போயிருப்பன்.

தூயா என்ன சிங்களம் படிச்சு கரைச்சு குடிச்சாச்சா??யாருக்கு கவிதையெல்லாம் சொல்றீங்கள்.


- RaMa - 12-20-2005

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->எல்லாருக்கும் வணக்கம்..சின்னப்புள்ள தனமா எழுதிட்டனோ?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நான் கேள்விப்பட்டத உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைச்சன் அவ்வளவு தான் என்னோட யாரும் சண்டைக்கு வராதயுங்கோ.

றமாக்கா சத்தியப்பிரமாணம் செய்யினம் சரிதான் உந்த தேசிய கீதம் எழுதினவர் செய்தது தப்புதானே?? சில்றன் என்று போட்டிருக்கலாம் தானே.

சில வார்த்தைப் பிரயோகங்கள் மாற்றப்பட்டு விட்டனதான் உதாரணமாக human,person-man ஆனால் நடைமுறையில ஒரு சிலர் தான் அவ்வார்த்தைகளை பாவிக்கிறம்இஊடகவியலாளர்கள் தொடக்ககம் பேராசிரியர்கள் வரைக்கும் நிறை பழைய சொற்களையே பாவிக்கிறார்கள்.

\\அடுத்து கிறிஸ்தவ திருமணத்தில் I now pronounce you as a husband & wife இப்படித்தானே சொல்வார்கள்\\

கிறிஸ்தவர் ஒருவர் சொன்ன கூற்றுதான் அது அதோட நானும் கூகிலில பார்த்துட்டுதான் எழுதினான்.யாராவது றமாக்கா சொல்றது சரியா என்று சொல்லுங்கோ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சினேகிதி... இப்போது கூடுதலான ஊடகவியலாளர்கள் அத்துடன் பேராசிரியார்கள் கூட பொது சொற்களை தான் பாவிக்கின்றார்கள். எதாவது செய்திபத்திரிக்கையில் பொலிஷ் மன் வந்தார் என்று இருக்குமா? பொது சொற்கள் பாவிப்பதில் அவர்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றார்கள் என்பது எனது கருத்து...


- Snegethy - 12-20-2005

அப்பிடியெண்றீங்கள் சரி.


- ஈழமகன் - 12-21-2005

பெண்ணுக்கு பின்னால் ஆண்....

Wo<b>man</b>
Fe<b>male</b>


- Snegethy - 12-21-2005

ஐயோ உந்த விளையாட்டுக்கு நான் வரேல்ல..ஈழமகன் எரியில நெருப்பில எண்ணைய ஊத்தாதயும்


- sabi - 12-21-2005

ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓர் இனம் தான்

நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்...........


எப்பவோ கேட்டது :wink:


- sOliyAn - 12-21-2005

Quote:நீ புத்தன்
தான் நண்பனே
ஒத்து கொள்கிறேன்
ஆனால் லட்சத்தில்
ஒருவன் தானே
புத்தன் ஆகிறான்...
பெண்ணே வேணாம்னதாலதானே அவரு புத்தரானாரு.. பேந்தேன் அந்தாளை இங்சை அலைக்கழிக்குறியள்..?! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- sOliyAn - 12-21-2005

ஈழமகன் Wrote:பெண்ணுக்கு பின்னால் ஆண்....

Wo<b>man</b>
Fe<b>male</b>
அடடா.. பெண்கள் சுதந்திரமாக வாழ பின்னால ஆண்கள்தான் துணையாய் இருக்கிறாங்களா.. அப்ப சரி! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Snegethy - 12-21-2005

சோழியன் அண்ணா கொஞ்ச நேரம் சும்மா இருங்கோவன்.ஏனுந்த ஓட்டம் ஓடுறிங்கள்.


- Snegethy - 12-21-2005

சபி நீங்கள் எங்கயோ கேட்டது நல்லாத்தானிருக்கு.


- Snegethy - 12-21-2005

புத்தர் பெண் வேண்டாமென்று மட்டுமோ துறவு பூண்டவர்?


- தூயவன் - 12-21-2005

பெண்ணும் வேண்டாம் என்று துறவு புூண்டவர்


- Snegethy - 12-21-2005

தூயவனண்ணா புத்தற்ற வரலாறு தெரிஞ்சா எழுதுங்கோவன்


- MUGATHTHAR - 12-21-2005

Quote:புத்தற்ற வரலாறு தெரிஞ்சா எழுதுங்கோவன்

இது பிள்ளை நாங்கள் படிச்ச புத்தர் வேறை ஆனா அதை பின்பற்றுகிற ஆட்கள் வேறை மாதிரியெல்லா இருக்கினம் எதுக்கும் ஒரு மஞ்சள் காவியை கேட்டுட்டு எழுதுறன்


- அருவி - 12-21-2005

[quote=sabi]ஆணென்ன பெண்ணென்ன
நீயென்ன நானென்ன
எல்லாம் ஓர் இனம் தான்

<b>நீயும் பத்து மாசம்
நானும் பத்து மாசம்...........</b>


எப்பவோ கேட்டது :wink:

சபி அதில் வித்தியாசம் இருக்கிறதாக எங்கோ படித்தேன், யாராவது வைத்தியர் இருந்தா சொல்லுங்கப்பா....


- தூயவன் - 12-21-2005

MUGATHTHAR Wrote:இது பிள்ளை நாங்கள் படிச்ச புத்தர் வேறை ஆனா அதை பின்பற்றுகிற ஆட்கள் வேறை மாதிரியெல்லா இருக்கினம் எதுக்கும் ஒரு மஞ்சள் காவியை கேட்டுட்டு எழுதுறன்

படித்த புத்தரை எழுதுங்கோ முகத்தார். அவர் தான் உண்மையானவர்.


- Snegethy - 01-02-2006

என்ன முகம்ஸ் இன்னுமா மஞ்சள் காவி தேடுறியள்?