Yarl Forum
என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: என்ர கடவுளே நான் அனுப்பேல்ல.!!! (/showthread.php?tid=1929)

Pages: 1 2 3


- ப்ரியசகி - 12-22-2005

[quote=Snegethy][size=14]<b>பாம்பு:</b>கருடா சவுக்கியமா?

<b>கருடன்:</b>என்னத்த சவுக்கியம்.உன்ர சிவன் உன்ன கழுத்தில ஸ்ரைலா போட்டிருக்கிறார் என்ர திருமால் என்ன தண்ணிக்க தள்ளி விட்டிட்டு தான் ஆனந்த சயனம் கொள்றார்.

<b>பாம்பு:</b> உண்மைதான் கருடா எங்கள் இரண்டு பேரையும் இவை லைப்ரைம் கொன்றாக் எடுத்திட்டினம்

எடுத்த படியால தான் இவை உயிரோட இருக்கினம்..குறைஞ்சளவு ஒராள் ஆவது..இல்லண்ணா ஒராளை ஒராள் ஒரு வழி பண்ணிட மாட்டினமோ..இது தெரியாம கதை வேற.. :evil: :evil: :evil:


- Snegethy - 12-22-2005

சகி அப்ப சரி நான் இனிம கதைக்கேல்ல <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (நீங்கள் என்னோட கதைக்கிறீங்கிளா அல்லது பாம்போடயும் கருடனோடயும் கதைக்கிறீங்களோ)


- narathar - 12-22-2005

Snegethy Wrote:சகி அப்ப சரி நான் இனிம கதைக்கேல்ல <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (நீங்கள் என்னோட கதைக்கிறீங்கிளா அல்லது பாம்போடயும் கருடனோடயும் கதைக்கிறீங்களோ)


என்ன கத்திக் கொன்டு வந்தியள் ,அதுக்குள்ள தொண்டை கான்சிட்டுதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-22-2005

நாரதர் நீங்க என்ன வெறுங்கையோட வந்திருக்கிறியள்??எங்க மாம்பழம்.நான் அப்பப்ப கத்தியிருக்கிறனே நீங்கள் வாசிக்கேல்லையோ??ஒரு கதை 2 நகைச்சுவை இன்னும் கொஞ்சம் தேடிப் பாருங்கோ நான் கத்தினதெல்லாத்தையும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- narathar - 12-22-2005

Snegethy Wrote:நாரதர் நீங்க என்ன வெறுங்கையோட வந்திருக்கிறியள்??எங்க மாம்பழம்.நான் அப்பப்ப கத்தியிருக்கிறனே நீங்கள் வாசிக்கேல்லையோ??ஒரு கதை 2 நகைச்சுவை இன்னும் கொஞ்சம் தேடிப் பாருங்கோ நான் கத்தினதெல்லாத்தையும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஓம் ஓம் எல்லா இடமும் கத்தி இருக்கியள் பாத்தனான்,
அது அந்தக் காலத்தில தான் சின்னப் பிள்ளையள மாம்பழத்தோட பேக்காட்டலாம்.
இப்ப அது சரிவராது. அதுக்குத் தான் பின்னால ஒரு தடி செருகி வச்சிருக்கன் பாக்கேல்லயே.

அது ஒரு மந்திரத் தடி, தேவயான நேரத்தில எடுத்துப் பாவிக்கிறது.இப்ப அதுக்கு அவ்வளவு தேவயில்லாத படியால பேசாம செருகி வச்சிருக்கிறன்.யாராவது குழப்படி எண்டா எடுப்பன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 12-22-2005

Snegethy Wrote:சகி அப்ப சரி நான் இனிம கதைக்கேல்ல <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (நீங்கள் என்னோட கதைக்கிறீங்கிளா அல்லது பாம்போடயும் கருடனோடயும் கதைக்கிறீங்களோ)

உங்களை சொல்லல நண்பி...நான் அவையை சொன்னன்...அவை இருக்கிறது..மத்தவயோட ஆதரவில..இதுக்குள்ள பெரீய கதை வேற..அதுதான்.. :evil:
அத்தோட நான் அவையோட எல்லாம் கதைக்கல..மனிசரோடயே கதைக்க கஷ்டமா இருக்கு..எப்பிடி சினேகிநி அவையளோட எல்லாம்..அவை பெரியாக்கள் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-22-2005

சகி நீங்கள் சொல்றது சரிதான்.மனிசரோட கதைக்கவே பயமாத்தானிருக்கு.

நாரதர் உங்கட மந்திரக்கோலை வெளியில எடுக்கவே வேண்டாம்.நான் குழப்படியில்லை.வேணுமெண்டால் அம்மாட்ட கே;ட்டுப்பாருங்கோ.


- narathar - 12-22-2005

Snegethy Wrote:சகி நீங்கள் சொல்றது சரிதான்.மனிசரோட கதைக்கவே பயமாத்தானிருக்கு.

நாரதர் உங்கட மந்திரக்கோலை வெளியில எடுக்கவே வேண்டாம்.நான் குழப்படியில்லை.வேணுமெண்டால் அம்மாட்ட கே;ட்டுப்பாருங்கோ.

ஏன் மனிசரோட கதைக்க பயமா இருக்கு?
ஓம் ஓம் தெரியும் நீங்க அச்சாப் பிள்ளையெண்டு.
கையில என்ன ஒண்டும் இல்லயோ எண்டு கேட்டீங்க அதுதான் சொன்னன்.
இளம் கன்று பயமறியாது எண்டுவினம்,ஏன் உங்களுக்கு அப்ப வயசு போய்ட்டுதோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-22-2005

ஓம் நாரதர் 1907 ல பிறந்தநானாக்கும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- narathar - 12-22-2005

Snegethy Wrote:ஓம் நாரதர் 1907 ல பிறந்தநானாக்கும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கதயப் பாத்தா என்ர பாட்டியின்ட வயசப் போலதான் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-22-2005

நாந்தான் ஓமெண்டு சொன்னானெல்லோ பேராண்டி..என்ன வழவழத்துக்கொண்டு பாட்டிக்கு வெத்தில பாக்கு இடிச்சுக் கொண்டு வந்து தராம.


- narathar - 12-22-2005

Snegethy Wrote:நாந்தான் ஓமெண்டு சொன்னானெல்லோ பேராண்டி..என்ன வழவழத்துக்கொண்டு பாட்டிக்கு வெத்தில பாக்கு இடிச்சுக் கொண்டு வந்து தராம.


என்னண இந்த வயசிலேயும் இந்த வெத்திலை பாக்கை விடேல்லயே,என்ன புகயிலையும் வச்சோ இடிக்கிறது?


- Snegethy - 12-23-2005

ஓம் மோன புகையிலையோட கொஞ்சம் சுண்ணாம்பும் போட்டு இடி ராசா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- SUNDHAL - 12-23-2005

ம்ம்ம்ம் கனடா போயும் பாட்டி வெத்திலய விடல...திருந்த மாட்டாங்கப்பா...சங்கானச் சந்தைக்கு தான் நாரதர் அண்ணா போகனும் வெத்தில வாங்க...


- Snegethy - 12-23-2005

ஆ என்ன மோனே சுண்டல் வித்த காசில பாட்டிக்கு மூக்குப்பொடி வாங்கியந்தியோ?


- தூயவன் - 12-23-2005

narathar Wrote:
Snegethy Wrote:ஓம் நாரதர் 1907 ல பிறந்தநானாக்கும்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

கதயப் பாத்தா என்ர பாட்டியின்ட வயசப் போலதான் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

கதையப் பார்த்தால் (லொள்ளுப்) பார்ட்டி போலத்தான் கிடக்குது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Snegethy - 12-23-2005

ஹாய் தூயவன் அண்ணா ஏன் உங்கட வாய் உப்பிடி இழுத்துக்கொண்டு போய் நிக்குது?


- Mathan - 12-24-2005

அது சரி சினேகிதி ஏன் அப்படி நாஸரி மெயில் உங்க பிரண்டுக்கு அனுப்பினீங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Snegethy - 01-02-2006

என்ர ஐயோயோயோயோயோயோ மதன யு ரு


- அருவி - 01-02-2006

Snegethy Wrote:என்ர ஐயோயோயோயோயோயோ மதன யு ரு
இல்லயே மதன் ஒருவர்தானே :roll: :roll:
சிநேகிதி என்ன குழப்பமா?