Yarl Forum
ஆலங்காய்ப் பிட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: ஆலங்காய்ப் பிட்டு (/showthread.php?tid=1869)

Pages: 1 2 3


- Mathan - 12-24-2005

tamilini Wrote:சண்முகி அக்காட ரெசபியை முயுற்சிக்க நான் தயார்? எத்தனை பேர் எவ்வளவு வேணும் என்று அளவோட 1000 Pounds தமிழினி என்ற பெயருக்கு வெஸ்டேன் யூனியன்ல அனுப்பிவிடுங்கோ காசு கிடைச்ச அடுத்த நிமிடம் DHLல பாசல் வரும் ஓகேயா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

1000 பவுண்ஸ் கேக்கிறதை பார்த்தால் இந்த காசை வச்சு தால் குக்கரில் இருந்து எல்லாம் வாங்கிற பிளான் போல இருக்கு? என்ன தமிழினி பழைய கிச்சின் மாத்தபோறீங்களோ அல்லது இந்த காசை வச்சு இனிதான் கிச்சினை வீட்டில் உருவாக்க போறியளோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 12-24-2005

Danklas Wrote:ஓய் மதன் பால் புட்டு கேள்விபடல்லையா? ஆலங்காய் உருண்டை மாதிரி மாவை உருட்டி பாலுக்கை போடுவாங்கள்.. Idea :wink:

ஓம் ஓம் பால் புட்டு தெரியும் சுப்பரா இருக்கும்


- Mathan - 12-24-2005

RaMa Wrote:என்ன தமிழினி சொந்த வியாபாரம் தொடங்கிறிங்கள் போல இருக்கு?. எதற்கும் பார்ட்னார் வேணும் என்றால் இங்காலை ரமாவிற்கு ஒரு 1000 டொலர்ஷ் அனுப்பி விடுங்க. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுவும் அதே பிளான் போல தான் இருக்கு


- அருவி - 12-24-2005

Quote:அடுத்ததாக கொதிக்கும் தண்ணீரில் சவ்வரிசியைப் போட்டு அதனுடன் ரின் மில்க், சீனி போட்டு கிளறியபடியே வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் மா உருண்டைகளையும் போட்டு மெதுவாகக் கிளறவும். இறுதியில் முந்திரிப் பருப்பு, முந்திரிகை வத்தல், ஏலம் போட்டு இறக்கி விடுங்கள்

தண்ணீரின் அளவையும் சொல்லியிருக்கலாமே, ஒருபானை முழுக்க தண்ணீர் வைக்கணுமா, இல்ல கொஞ்சமா வைச்சா போதுமா?? :roll:


- அருவி - 12-24-2005

Snegethy Wrote:வயித்துக்குத்து வரம்குடுக்கிறாங்களே...செய்யுறவங்க வசிக்கு அனுப்புங்க.
றமாக்க என்ன எல்லாரிட்டயும் 1000 டொலர் கேக்குறிங்கள்?? எனக்கென்னமோ பத்திரம் அனுப்புறன் என்று சொன்னீங்கள் கோயில் பிஸினஸ் தொடங்க<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அட இது வேறயா?? :roll:


- Mathan - 12-24-2005

அருவி Wrote:தண்ணீரின் அளவையும் சொல்லியிருக்கலாமே, ஒருபானை முழுக்க தண்ணீர் வைக்கணுமா, இல்ல கொஞ்சமா வைச்சா போதுமா?? :roll:

புட்டுக்கு எவ்வளவு அளவா இருக்கும் என்று தோணுதோ அவ்வளவு தண்ணி வைக்கலாம். இல்ல ஆலங்காய் கூழ் தான் வேணும் எண்டால் ஒரு பானை முழுக்க தண்ணி வைக்கலாம்.

புட்டா கூழா அது உங்கள் சாய்ஸ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- அருவி - 12-24-2005

Mathan Wrote:
அருவி Wrote:தண்ணீரின் அளவையும் சொல்லியிருக்கலாமே, ஒருபானை முழுக்க தண்ணீர் வைக்கணுமா, இல்ல கொஞ்சமா வைச்சா போதுமா?? :roll:

புட்டுக்கு எவ்வளவு அளவா இருக்கும் என்று தோணுதோ அவ்வளவு தண்ணி வைக்கலாம். இல்ல ஆலங்காய் கூழ் தான் வேணும் எண்டால் ஒரு பானை முழுக்க தண்ணி வைக்கலாம்.

புட்டா கூழா அது உங்கள் சாய்ஸ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்ப நீங்களே சொல்லுறது எவ்வளவு வைக்கவேண்டம் என்று, தெரியலையென்று தானே கேக்கிறம். :wink:


- tamilini - 12-24-2005

Mathan Wrote:
tamilini Wrote:சண்முகி அக்காட ரெசபியை முயுற்சிக்க நான் தயார்? எத்தனை பேர் எவ்வளவு வேணும் என்று அளவோட 1000 Pounds தமிழினி என்ற பெயருக்கு வெஸ்டேன் யூனியன்ல அனுப்பிவிடுங்கோ காசு கிடைச்ச அடுத்த நிமிடம் DHLல பாசல் வரும் ஓகேயா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

1000 பவுண்ஸ் கேக்கிறதை பார்த்தால் இந்த காசை வச்சு தால் குக்கரில் இருந்து எல்லாம் வாங்கிற பிளான் போல இருக்கு? என்ன தமிழினி பழைய கிச்சின் மாத்தபோறீங்களோ அல்லது இந்த காசை வச்சு இனிதான் கிச்சினை வீட்டில் உருவாக்க போறியளோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மதன் இது தானே வேணாங்கிறது. இருந்த இடத்தில செய்து அனுப்பிறம் எடுத்து வாய்க்கை வைக்கிறது தான். நாங்க எவ்வளவு கஸ்டப்படணும் (கிச்சன் உருவாக்கி சட்டிபானை வாங்கி சாமான் வாங்கி ) சொல்லிப்புரியாது கஸ்டங்களை... எங்க நீங்களும் வேணும்ணா அனுப்புங்க 1000 பவுண்ஸிற்கு 1 பவுண்ஸ் குறையக்கூடாது. சுடச்சுட ஆலங்காய்ப்பிட்டு வரும் டிஎச் எல் ல.. ஓகே. அப்படி றமாக்கும் ஓடர் போகட்டும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 12-24-2005

kuruvikal Wrote:டன்...பெண்களட்ட கேட்கக் கூடாததைக் கேட்டிட்டேள்..! பாருங்கோ அவையள் உங்களைக் குடையாட்டி..இதை வைச்சே..! இப்ப காசு கொடுக்க கள்ளப் பாஸ்போட் கள்ள பேர்த்சேட்டி பிக்கட் றிசல்சீட் வரும் அதைக் கொடுத்தும் பல விசயங்கள் நடக்குது..கவனம் டன்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
அதுக்கு பெண்களுக்கு அவசியம் இல்லையாக்கும்.. இதெல்லாம் ஆண்களின் வேலை. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 12-24-2005

Danklas Wrote:அமா, சின்ன பபா, அம்மா செய்து தந்தால்த்தான் சாப்பிடுவீங்களோ? 2 கழுதை வயசாகுது இப்பவும் அம்மாதானோ?(ஆமா ஒரு கழுதைக்கு என்ன வயசு? :roll: 8,9?) அம்மா வந்து தான் கனனியை போட்டுவிடுவாவோ? அல்லது யாழ்.கொம் எண்டு அடிச்சுவிட்டால்த்தான் யாழ்களத்தை பார்ப்பியளோ?? :evil: :evil: :evil: வந்துட்டா கதைக்க,, பேசாமல் சன்முகி மாமி எழுதி தந்த குறிப்பை பார்த்து சாப்பிட்டு நல்ல பிள்ளையாட்டம் சட்டி பானைகளை கழுவி வைச்சிட்டு பேசாமல் இருக்கனும்,,, :evil: :evil:

இதில மேல சொன்னது எல்லாருக்கும் பொருந்தும், ஓய் சின்னா உங்களுக்கும்தான்,,, :evil: :evil:

அடடா வந்ட்துட்டன் ஆள் இல்லை என்று சவுண்டு விட்டால் நம்ம குடும்ப மானத்தை கப்பல் ஏத்த வந்துட்டானே. :evil: :evil: :evil: :evil: :evil: அது சரி எந்த அம்மாக்கு அவங்க பிள்ளைகள் சின்ன பிள்ளைகள் தானே. :wink: எனக்கு வாய்க்கை விரல வச்சால் கடிக்க தெரியா எண்டா பாரேன் நான் எவ்வள்வு சின்னப்பிள்ளை என்று. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Rasikai - 12-24-2005

Danklas Wrote:ஓய் மதன் பால் புட்டு கேள்விபடல்லையா? ஆலங்காய் உருண்டை மாதிரி மாவை உருட்டி பாலுக்கை போடுவாங்கள்.. Idea :wink: ஓய் முகத்தார் என்ன லொள்ளா? அக்காச்சிக்கும் தம்பிக்கு 999 இருக்கும்,, விட்டால் நெருப்பு அதிரடி மாதிரி அறிக்கை விடுவீங்க போல... நேற்றுக்கூட அக்காச்சி சோறு காச்சி பொங்கல் மாதிரி வந்தது, இதையெல்லாம் சொன்னனா? சொன்னாலும் அக்காச்சி பேசுவாளா? இல்லையே.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அடப்பாவி மவனே நான் ஆவது பறவாய் இல்லை சோறு காச்சுறன் என்று பொங்கல் காச்சினன். நீ சோறு என்று கஞ்சி அல்லோ காச்சி வைச்சனீ. இதை எல்லாம் நான் சொன்னானா?

சரி சரி அதைவிடு ஆமா பால்புட்டுதான் ஆலங்காய் புட்டா? ம்ம் பால்புட்டு என்று அம்மா முந்தி ஊருல செய்து தந்து இருக்கிறார். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 12-24-2005

Rasikai Wrote:எனக்கு வாய்க்கை விரல வச்சால் கடிக்க தெரியா எண்டா பாரேன் நான் எவ்வள்வு சின்னப்பிள்ளை என்று.

எனக்கும்தான் வாய்க்கை விரலை வைச்சா கடிக்கத் தெரியாது (பல்லில்லை) இதுக்காண்டி நான் சின்னபிள்ளை எண்டு சொல்லிக் கொண்டு திரியிறனே.........


- Rasikai - 12-24-2005

அருவி Wrote:<b>புட்டா கூழா அது உங்கள் சாய்ஸ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--></b>
அப்ப நீங்களே சொல்லுறது எவ்வளவு வைக்கவேண்டம் என்று, தெரியலையென்று தானே கேக்கிறம். :wink:

மதன் என்ன நீங்கள் பாவம் அருவி தெரியாமல் தானே கேக்கிறார். அதுக்கு இப்படியா சொல்லுறது.??


- Rasikai - 12-24-2005

MUGATHTHAR Wrote:எனக்கும்தான் வாய்க்கை விரலை வைச்சா கடிக்கத் தெரியாது (பல்லில்லை) இதுக்காண்டி நான் சின்னபிள்ளை எண்டு சொல்லிக் கொண்டு திரியிறனே.........

ஹீ ஹீ அது தாத்தா உங்களுக்கு வயது போய் பல்லில்லை எனக்கு இப்பதான் பல்லு விழுந்து திருப்ப முளைச்சுகொண்டு இருக்குது. அதுதான் கடிக்க தெரியாது என்று சொன்னன் :wink:


- killi - 12-24-2005

சண்முகி அக்கா நன்றி. விரைவில் நானும் ஒரு அயிட்டம் கொண்டு வருகிறேன். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: :wink:


- SUNDHAL - 12-24-2005

அயிட்டமா? அடபாவி. :oops: :oops: :oops: ........சரி சீக்கிறம் கொண்டவாங்கப்பா அயிட்டத்த சொன்னன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 12-24-2005

SUNDHAL Wrote:அயிட்டமா? அடபாவி. :oops: :oops: :oops: ........சரி சீக்கிறம் கொண்டவாங்கப்பா அயிட்டத்த சொன்னன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ம்ம் வருவியளே உடனே. :evil: :evil:


- Birundan - 12-24-2005

நான் சாப்பிட்டவரைக்கும், ஆலங்காய்புட்டை அவித்தபின் கப்பல் வாழைப்பழத்துடன் சாப்பிடலாம் ருசியாக இருக்கும், அதற்கு பெயர் ஆலங்காய்புட்டு, ஆலங்காய்புட்டை பாலுக்குள் போட்டா பால்புட்டு,
தட்டிப்போட்டாலும் பால்புட்டுதான் அதனை சில்லுக்களி அல்லது பால்றொட்டி என்றும் சொல்வார்கள். சில்லுக்களி தனி அரிசிமாவிலும் செய்வார்கள், சில்லு சில்லு போன்றுதட்டிப்போடுவதால் சில்லுக்களி, ஆலங்காய் போல் உருட்டி அவிப்பதால் ஆலங்காய் புட்டு, பாலுக்குள் போடுவதால் பால்புட்டு,
அரிசிமாவில் சாதரணபுட்டை அவித்துபோட்டு பாலுக்குள் போட்டால் சவ்தோல் என்பார்கள் இதுசிங்களப்பெயர் என நினைக்கிறேன் தமிழ்பெயர் எண்ணைப்புட்டு. எல்லாம் சாப்பிட நல்லாய் இருக்கும் சாப்பிட்டவன் நான், சமைக்க சரிப்பட்டு வராது.


- SUNDHAL - 12-25-2005

ஒரு புட்டுக்குள்ள இத்தனை புட்டு இருக்கா அட பிருந்தன் அண்ணா புட்டில உங்களுக்கு ஒரு PHD யே கொடுக்கலாம் போல இருக்கே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 12-26-2005

டுபாய் புட்டு எப்படி செய்வது என்ற செய்முறையை யாரிடமாவது இருக்கிறதா?